Tagged by: internet

இணையம் இல்லாத இடங்களை தேடி!

எங்கே சென்றாலும், அங்கு இணைய இணைப்பு வேகமாக இருக்குமா? வயர்லெஸ் சிக்னல் வலுவாக இருக்குமா? போன்ற கேள்விகளே மனதில் எழுகின்றன. இணையத்தின் தேவை தான் இப்படி கேட்க வைக்கின்றன. இணைய வசதி உள்ள இடங்களில் கூட, அதன் தரத்தை சீர் தூக்கி பார்க்கவே தோன்றுகிறது. இணையம் அந்த அளவுக்கு முக்கியமாகி இருக்கிறது. இவை நவீன வாழ்க்கையின் இயல்பு என்றாலும், எப்போதாவது இணையம் இல்லாத இடங்கள் பற்றி யோசித்திருக்கிறோமா? நெதர்லாந்து நாட்டைச்சேர்ந்த வடிவமைப்பாளரான ரிச்சர்டு விஜ்ஜென் (Richard Vijgen […]

எங்கே சென்றாலும், அங்கு இணைய இணைப்பு வேகமாக இருக்குமா? வயர்லெஸ் சிக்னல் வலுவாக இருக்குமா? போன்ற கேள்விகளே மனதில் எழுகின்...

Read More »

ஒரு வைரல் வீடியோவும், வாழ்க்கை பாடமும்!

ஜேக்சன் எனும் பெயரில் ஒரு மாயம் இருக்கத்தான் செய்கிறது போலும்! மறைந்த பாப் இசை நட்சத்திரம் மைக்கேல் ஜேக்சனில் துவங்கி உலகப்புகழ் பெற்ற ஜேக்சன்கள் பலர் இருக்கின்றனர். ஜேக்சன் பெயர் மனிதர்களுக்கு மட்டும் சொந்தமானதல்ல. ஜேக்சன் பெயரில் ஊர்களும் நகரங்களும் அநேகம் இருக்கின்றன. விக்கிபீடியா , ஜேக்சன் என்பது மனிதர்களை குறிக்கலாம், இடங்களையும் குறிக்கலாம் என தெரிவித்து, ஜாக்சன் பெயரில் உள்ள நகரங்களை பட்டியலிட்டுள்ளது. இந்த பட்டிலயை பார்த்தால் அமெரிக்காவில் பல மாநிலங்களில்ஜேக்சன் நகரம் இருக்கிறது. அமெரிக்காவுக்கு […]

ஜேக்சன் எனும் பெயரில் ஒரு மாயம் இருக்கத்தான் செய்கிறது போலும்! மறைந்த பாப் இசை நட்சத்திரம் மைக்கேல் ஜேக்சனில் துவங்கி உல...

Read More »

இமெயிலை மேம்படுத்திக்கொள்ள ஐந்து வழிகள்!

பேஸ்புக், வாட்ஸ் அப், டிவிட்டர் என வந்துவிட்டாலும், இமெயிலின் முக்கியத்துவம் இன்னமும் குறைந்துவிடவில்லை. தனிப்பட்ட பயன்பாட்டிற்கும், அலுவலக தொடர்புக்கும் பெரும்பாலானோர் இமெயிலை பயன்படுத்துவது தவிர்க்க இயலாததாக இருக்கிறது. பலர் இமெயிலிலேயே மணிக்கணக்கில் நேரத்தை செலவிடும் நிலையும் இருக்கிறது. ஆனால், நல்ல வேளையாக இமெயில்களை சிறந்த முறையில் நிர்வகிக்க உதவும் சேவைகளும் அநேகம் இருக்கின்றன. அந்த வகையில், இமெயில் பயன்பாட்டை மேம்படுத்திக்கொள்ள உதவும் அருமையான சேவைகள் சில: * உடனடி மெயில் வாசகங்கள் இமெயிலில் அதிக நேரம் செலவிடுபவர்கள் […]

பேஸ்புக், வாட்ஸ் அப், டிவிட்டர் என வந்துவிட்டாலும், இமெயிலின் முக்கியத்துவம் இன்னமும் குறைந்துவிடவில்லை. தனிப்பட்ட பயன்ப...

Read More »

ஐரோப்பிய தேடியந்திரம் எக்ஸாலீட்!

எக்ஸாலீட், இது வரை அறியாமல் இருந்தோமே என நினைக்க வைக்க கூடிய தேடியந்திரம் இல்லை, முதல் முறை அறிமுகம் செய்து கொள்ளும் போது, அட என அசர வைக்க கூடிய தேடியந்திரமும் இல்லை தான்!. ஆனாலும், தேடியந்திர பட்டியலில் எக்ஸாலிட்டிற்கு இடம் கொடுக்க வேண்டும். ஏனெனில் அது சொந்த தேடல் தொழில்நுட்பத்தை பெற்றிருக்கிறது. அதற்கென சில தனித்தன்மை வாய்ந்த அம்சங்கள் இருக்கின்றன. இல்லாவற்றுக்கும் மேல், கூகுள் சூறாவளிக்கு முன் தாக்குப்பிடித்து நிற்கும் தனித்தன்மையும் அதற்கு இருக்கிறது. எக்ஸாலீட் […]

எக்ஸாலீட், இது வரை அறியாமல் இருந்தோமே என நினைக்க வைக்க கூடிய தேடியந்திரம் இல்லை, முதல் முறை அறிமுகம் செய்து கொள்ளும் போத...

Read More »

தேடியந்திரங்கள் பற்றி நீங்கள் அறியாத தகவல்கள்

தேடியந்திரங்களை நன்றாக அறிந்திருந்தாலும், தேடியந்திரங்கள் பற்றி பல விஷயங்களை நாம் அறியாமலே இருக்கிறோம். இவற்றில் 9 முக்கிய அம்சங்களை பிங்டாம் வலைப்பதிவு பட்டியலிட்டுள்ளது: 1. அந்த காலத்திலேயே தேடியந்திரம் இணையத்தில் தகவல் பரிமாற்றத்திற்கான அடிப்படையாக அமைந்துள்ள ஹைபர்டெக்ஸ்ட் எனும் இணைப்பு வசதி பற்றிய கருத்தாக்கம் முதன் முதலில் அமெரிக்க தொழில்நுட்ப தீர்கதரிசி வானவர் புஷ் எழுதிய ஆஸ் வி மே திங் எனும் கட்டுரையில் முன்வைக்கப்பட்டது. சேமிக்கப்பட்ட தகவல்கள் உடனடியாக கண்டெடுக்கப்படுவதற்கான வசதியின் அவசியம் பற்றியும் இந்த […]

தேடியந்திரங்களை நன்றாக அறிந்திருந்தாலும், தேடியந்திரங்கள் பற்றி பல விஷயங்களை நாம் அறியாமலே இருக்கிறோம். இவற்றில் 9 முக்க...

Read More »