Tagged by: internet

டிவிட்டரில் கலக்கும் 80 வயது பாட்டி.

80 வயதில் டிவிட்டர் மீது ஆர்வம் ஏற்படுவதே பெரிய விஷயம் தான்.டிவிட்டரில் ஆர்வமும் ஏற்பட்டு அதில் முத்திரையும் பதிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுவது இன்னும் அரிதானது தான். ஆனால் அமெரிக்காவில் 80 வயது பாட்டி ஒருவர் டிவிட்டரில் தீவிர ஆர்வம் காட்டி வருவதோடு தனக்கென 80 ஆயிரம் பின் தொடர்பாளர்களை பெர்று விட வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்து கொண்டு அதை நோக்கி வேகமாக முன்னேறியும் வருகிறார்.டிவிட்டர் உலகமே அவரது பயணத்தை ஆர்வத்தோடு கவனித்து வருகிறது. […]

80 வயதில் டிவிட்டர் மீது ஆர்வம் ஏற்படுவதே பெரிய விஷயம் தான்.டிவிட்டரில் ஆர்வமும் ஏற்பட்டு அதில் முத்திரையும் பதிக்க வேண்...

Read More »

மலிவு விலை விமான டிகெட்டை தேட உதவும் இணையதளம்.

இண்டெர்நெட்டின் அருங்குணங்களில் ஒன்று சில நேரங்களில் அது உங்களை ராஜா போல உணர வைக்கும் என்பது தான்.அதாவது நீங்கள் ஒரு கட்டளையிட்டால் போதும் அதனை செய்து முடிக்க ஆயிரம் பேரை அது தேடித்தரும். இந்த விசுவாசத்திற்கு பதிலாக நீங்கள் சிறு தொகையை செலுத்த வேண்டியிருக்கும் என்றாலும் உங்கள் சார்பில் ஒரு வேலையை சிறப்பாக முடித்து தர பலர் தயாராக இருப்பது உங்கள் கையில் அதிகாரம் தரப்பட்டிருப்பது போன்ற உணர்வைத்தரும். இத்தகைய உணர்வைத்தரும் பல இணையதளங்கள் இருக்கின்றன.இப்போதைக்கு பிளைட்பாக்ஸ் […]

இண்டெர்நெட்டின் அருங்குணங்களில் ஒன்று சில நேரங்களில் அது உங்களை ராஜா போல உணர வைக்கும் என்பது தான்.அதாவது நீங்கள் ஒரு கட்...

Read More »

வருகிறது இண்டெர்நெட்டுக்கு ஒரு சங்கம்.

விரைவில் வருகிறது என்னும் அறிவிப்போடு இண்டெர்நெட் சங்கம் உருவாக்கப்பட்டிருப்பதற்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இண்டெர்நெட் சங்கத்திற்காக அமைகப்பட்டுள்ள இணையதளத்தில் தான் இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இணையத்தின் ஒன்று பட்ட குரலை எழுப்புவதற்காக முன்னணி இணைய நிறுவனங்கள் ஒன்றிணைந்து இந்த சங்கத்தை உருவாக்கியுள்ளன.முன்னணி நிறுவனங்களின் பெயர்கள் குறிப்பிடப்படாவிட்டாலும் கூகுல்,அமேசான்,இபே,பேஸ்புக் உள்ளிட்ட நிறுவனங்கள் இதன் பின்னே இருப்பதாக கருதப்படுகிறது. செப்டம்பர் மாதம் முதல் செயல்பட உள்ள இந்த சங்கத்தின் உறுப்பினர் நிறுவனங்கள் பெயர்கள் வெளியிடப்படவில்லையே தவிர இந்த அமைப்பின் […]

விரைவில் வருகிறது என்னும் அறிவிப்போடு இண்டெர்நெட் சங்கம் உருவாக்கப்பட்டிருப்பதற்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இண்டெ...

Read More »

நண்பர்களோடு சேர்ந்து டைப் செய்ய ஒரு தளம்.

டைப்வித்.மீ இணையதளத்தை ஒரு சின்ன இணைய அற்புதம் என்று சொல்லலாம்.காரணம் ஒரே நேரத்தில் நண்பர்களோடு சேர்ந்து இணையம் வழியே டைப் செய்ய உதவுகிறது இந்த இணையதளம்.நண்பர்கள் வேறு வேறு இடங்களில் இருந்தாலும் ஒரே நேரத்தில் டைப் செய்யலாம். அந்த வகையில் இந்த தளத்தை கூட்டு இணைய பலகை என்று சொல்லலாம். கூட்டு டைப்பிங் செய்ய இந்த தளத்தை பயன்படுத்துவது மிகவும் எளிதானது.உறுப்பினராக கூட பதிவு செய்யும் தேவை இல்லாமல் இதனை பயன்படுத்த துவங்கி விடலாம். வெறுமையாக இருக்கும் […]

டைப்வித்.மீ இணையதளத்தை ஒரு சின்ன இணைய அற்புதம் என்று சொல்லலாம்.காரணம் ஒரே நேரத்தில் நண்பர்களோடு சேர்ந்து இணையம் வழியே டை...

Read More »

கணித்தமிழைப் பரவலாக்க வேண்டும்”

நேர்காணல்: ஆண்டோ பீட்டர் சந்திப்பு: சிபிச்செல்வன் “கணித்தமிழைப் பரவலாக்க வேண்டும்” பகுதி II எந்தப் படைப்பாக இருந்தாலும், பொருளாக இருந்தாலும் அது நிறைய பேரைப் போய்ச் சேர வேண்டும். அமுதம் எழுத்துருக்களை ‘வெப்’பில் இலவசமாகக் கொடுக்கும்போது நிறையப் பேரைச் சென்றடைந்தது. உலகத்தில் எதுவும் இலவசம் கிடையாது. இந்தப் பணிகளை இலவசம் என்று சொல்ல முடியாது, பயன்படணும். ஒரு கம்ப்யூட்டர் வீட்டிலிருந்தால்கூட நான்கைந்து பேர் பயன்படுத்துகிறார்கள். இன்றும் கணினியில் தமிழைப் பயன்படுத்த முடியும் என்பதை ஒரு அதிர்ச்சியோடுதான் பார்க்கிறார்கள். […]

நேர்காணல்: ஆண்டோ பீட்டர் சந்திப்பு: சிபிச்செல்வன் “கணித்தமிழைப் பரவலாக்க வேண்டும்” பகுதி II எந்தப் படைப்பாக இருந்தாலும்,...

Read More »