Tagged by: internet

யார் சூப்பர் ஸ்டார் – சாட் ஜிபிடி சொல்லும் பதில் என்ன?

சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் இன்னமும் சூப்பர் ஸ்டாரா? எனும் கேள்வி இப்போது விவாதிக்கப்படும் நிலையில், இந்த கேள்விக்கான சாட் ஜிபிடி அல்லது அத்தகைய ஏ.ஐ மென்பொருள்களிடம் கேட்பது பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன். சாட் ஜிபிடி அளிக்க கூடிய பதில், சூப்பர் ஸ்டார் விவாத்ததிற்கு முற்றுபுள்ளி வைக்கும் வகையில் அமைந்திருக்குமா எனத்தெரியாவிட்டாலும், இந்த கேள்வி சாட் ஜிபிடியின் திறன் மற்றும் அறம் பற்றி புரிந்து கொள்ள உதவும். முதல் விஷயம், யார் சூப்பர் ஸ்டார் எனும் […]

சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் இன்னமும் சூப்பர் ஸ்டாரா? எனும் கேள்வி இப்போது விவாதிக்கப்படும் நிலையில், இந்த கேள்விக்கான சா...

Read More »

பிட்காயினும், டிஜிட்டல் ரூபாயும்!

டிஜிட்டல் பணம் புத்தகம் எழுதிய போது பிட்காயின் தொடர்பாக ஒரு அத்தியாயம் சேர்க்க வேண்டும் என விரும்பினேன். எனினும், ரொக்கமில்லா சமூகத்தை மையமாக கொண்ட கட்டுரைகளிலேயே கவனம் செலுத்தியதால், பிட்காயின் பகுதியை சேர்க்க முடியவில்லை. இப்போது, இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனை பரவலாகி, ரிசர்வ் வங்கி தரப்பில் டிஜிட்டல் ரூபாய் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், பிட்காயின் பற்றி தனியே எழுத தோன்றுகிறது. இப்போதைக்கு, பிட்காயினுக்கும் டிஜிட்டல் ரூபாய்க்குமான ஒற்றுமை மற்றும் வேற்றுமைகள் மட்டும் பார்க்கலாம். பிட்காயின் பரவலாக அறியப்பட்டது […]

டிஜிட்டல் பணம் புத்தகம் எழுதிய போது பிட்காயின் தொடர்பாக ஒரு அத்தியாயம் சேர்க்க வேண்டும் என விரும்பினேன். எனினும், ரொக்கம...

Read More »

இரண்டு அங்குல திரையில் நிகழ்ந்த இணைய அற்புதம்

உலகின் முதல் இணைய செல்போன் எது? எனும் கேள்வி சுவாரஸ்யமானது மட்டும் அல்ல, இணையம் முன்னேறி வந்துள்ள பாதையை சரியாக புரிந்து கொள்ள உதவும் கேள்வியும் கூட. ஏனெனில், இணையமும், செல்போனும் இணைந்த காலம், இணைய வரலாற்றின் முக்கிய மைல்கற்களில் ஒன்றாக அமைகிறது. இணைய செல்போன் எனும் போது, முதல் முதலில், இணைய வசதி கொண்ட போன் என புரிந்து கொள்ளலாம். பலரும், இந்த பதிவை செல்போன் திரையிலேயே படிக்க கூடிய அளவுக்கு, ஸ்மார்ட்போனும், இணைய வசதியும் […]

உலகின் முதல் இணைய செல்போன் எது? எனும் கேள்வி சுவாரஸ்யமானது மட்டும் அல்ல, இணையம் முன்னேறி வந்துள்ள பாதையை சரியாக புரிந்து...

Read More »

நீலப்பறவைக்கு போட்டியாக சிறகுகள் விரிக்கும் மஞ்சள் பறவை ’கூ’

டிவிட்டருக்கு மாற்றாக விளங்க கூடிய சேவைகளின் வரிசையில் நிச்சயம் ’கூ’ (Koo) சேவையையும் கவனத்தில் கொள்ள வேண்டும். கூ, இந்தியாவில் உருவான சேவை என்பது மட்டும் அல்ல, இந்திய தன்மையோடு உருவானது என்பது தான் முக்கியமானது. டிவிட்டர் நீலபறவை என்றால், இந்திய கூ மஞ்சள் பறவையாக பறக்கிறது. தற்போது நீலப்பறவை சர்ச்சைக்கும் விமர்சனத்திற்கும் உள்ளாகியுள்ள சூழலில், மஞ்சள் பறவை சர்வதேச அளவில் விரிவாக்கத்தில் ஈடுபட்டுள்ளது. அதோடு, டிவிட்டரின் தலைமையகமான அமெரிகாவில் அறிமுகமாகவும் திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே பிரேசில், நைஜிரியா […]

டிவிட்டருக்கு மாற்றாக விளங்க கூடிய சேவைகளின் வரிசையில் நிச்சயம் ’கூ’ (Koo) சேவையையும் கவனத்தில் கொள்ள வேண்டும். கூ, இந்த...

Read More »

டிவிட்டருக்கு மாற்றாக எழுச்சி பெறும் மாஸ்டோடான்!

நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய சமூக வலைப்பின்னல் சேவை வரிசையில், மாஸ்டோடானை (Mastodon) அறிமுகம் செய்து கொள்ள இதை விட பொருத்தமான நேரம் இருக்காது. டிவிட்டர் நிறுவனம் எலான் மஸ்கால் வாங்கப்பட்டதை அடுத்து எழுந்துள்ள சர்ச்சைகள், விவாதங்களுக்கு மத்தியில் டிவிட்டருக்கு மாற்று சேவை பற்றிய கருத்துகளும் முன்வைக்கப்படுகிறது. இந்த பின்னணியில் மாஸ்டோடான் இயல்பாகவே கவனத்தை ஈர்க்கிறது. ஏனெனில், குறும்பதிவு சேவையான டிவிட்டருக்கு மாற்றாக உருவானது தான் மாஸ்டோடான். 2016 ம் ஆண்டு அறிமுகமான இந்த சேவை ஏற்கனவே […]

நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய சமூக வலைப்பின்னல் சேவை வரிசையில், மாஸ்டோடானை (Mastodon) அறிமுகம் செய்து கொள்ள இதை விட பொரு...

Read More »