Tagged by: internet

புத்திசாலித்தனமான தேடிய‌ந்திரம் ட்ருவர் .

தேடியந்திர உலகில் புதிதாக அடியெடுத்து வைத்திருக்கும் ட்ரூவர் தேடியந்திரம் உங்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தலாம் என்றாலும் அதன் புத்திசாலித்தனம் நிச்சயம் கவரக்கூடும். முதலில் ட்ருவர் தன்னை மிக அழகாக சுய வர்ண‌னை செய்து கொள்கிறது.இண்ட்நெட்டின் முதல் லைவான தேடியந்திரம் என்ற அதன் வர்ணனையை பார்க்கும் போது கம்பீரமாக தான் இருக்கிறது.லைவ் என்றால் இங்கே உடனடி என்று புரிந்து கொள்ளலாம். அதாவது இதோ இப்போது இண்டெர்நெட்டில் இடம்பெறும் பதிவுகளை தேடித்தருவதாக பெருமை பட்டுக்கொள்கிறது. டிவிட்டர் மற்றும் பேஸ்புக் ஆதிக்கம் செலுத்த […]

தேடியந்திர உலகில் புதிதாக அடியெடுத்து வைத்திருக்கும் ட்ரூவர் தேடியந்திரம் உங்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தலாம் என்றாலும் அதன்...

Read More »

புன்னகைக்க ஒரு இணையதளம்.

உங்கள் கம்ப்யூட்டர் முன் எப்போதாவது புன்னகைத்திருக்கிறீர்களா? தி வேர்ல்ட் ஈஸ் ஸ்மைலிங் இணையதளம் அதை தான் செய்ய சொல்கிறது. உள்ளே நுழைந்ததுமே ஸ்மைல் ப்ளிஸ் என்பது போல இங்கே கிளிக் செய்து புன்னகைக்கவும் என்று அன்பு கட்டளையிடுகிறது அந்த இணையதளம்.இந்த கட்டளையை ஏற்று உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள வெப்கேமை சரியாக வைத்து விட்டு அழகாக புன்னகைத்தபடி போஸ் கொடுத்தால் உங்கள் புன்னகை இந்த தளத்தின் மகிழ்ச்சி பூங்காவில் மேலும் ஒரு புன்னகை மலராக சேர்ந்துவிடும். இந்த தளத்தின் […]

உங்கள் கம்ப்யூட்டர் முன் எப்போதாவது புன்னகைத்திருக்கிறீர்களா? தி வேர்ல்ட் ஈஸ் ஸ்மைலிங் இணையதளம் அதை தான் செய்ய சொல்கிறது...

Read More »

சோம்பேறிகளுக்கான இணைய டைரி.

நல்ல எழுத்துக்களை உருவாக்க நினைப்பவர்களை விட வணிக ரீதியாக எழுதிகுவிக்கும் எழுத்தாகர்களிடம் உள்ள எழுத்து பழக்கம் பாராட்டத்தக்கது என்னும் பொருளில் எழுத்தாளர் சுந்தர ராமசாமி ஒரு முறை குறிப்பிட்டுள்ளார்.எழுத்து பழக்கம் என்பது தொடர்ந்து எழுதுவதை என்று புரிந்து கொள்ளலாம். வணிக நோக்கில் எழுதுபவர்கள் சோம்பல் இல்லாமல் தினமும் ஒரு பக்கமாவது எழுதி விடுபவர்களாக இருக்கின்றனர் என்பது சு ரா வின் கருத்து.ஆனால் படைப்பாளிகளிடமே இத்தகைய சுறுசுறுப்பை காண முடியாமல் சோம்பலே அதிக இருப்பது என்பது அவரது ஆதங்கம். […]

நல்ல எழுத்துக்களை உருவாக்க நினைப்பவர்களை விட வணிக ரீதியாக எழுதிகுவிக்கும் எழுத்தாகர்களிடம் உள்ள எழுத்து பழக்கம் பாராட்டத...

Read More »

ஒரு இளஞ்ஜோடியின் சண்டையும் டிவிட்டர் நேரடி வர்ணனையும்.

டிவிட்டரின் ஆதார பலங்களில் ஒன்று அதன் நேரடி ஒலிபரப்புத்தன்மை.எந்த நிகழ்வையும் எவரும் டிவிட்டர் மூலம் அவை நிகழும் போதே உடனுக்குடன் பகிர்ந்து கொள்ள முடியும். கிரிக்கெட் போட்டிகளின் போது வர்ணனை செய்யப்படுவது போலவே நாம் பார்க்கும் நிகழ்வுகளை நம் கண் முன் அரங்கேறும் சம்பவங்களை டிவிட்டரில் வர்ணனை செய்யலாம். இதற்கு அழகான உதாரணம் வேண்டும் என்றால் அமெரிக்க ரெஸ்டாரன்டின் நடந்த சம்பவம் ஒன்று டிவிட்டரில் நேரடியாக பகிர்ந்து கொள்ளப்பட்டதை குறிப்பிடலாம்.இளம் கனவன் மனைவியிடையே உண்டான பிணக்கு அல்லது […]

டிவிட்டரின் ஆதார பலங்களில் ஒன்று அதன் நேரடி ஒலிபரப்புத்தன்மை.எந்த நிகழ்வையும் எவரும் டிவிட்டர் மூலம் அவை நிகழும் போதே உட...

Read More »

இணையதளங்களை கண்காணிக்க ஒரு இணையதளம்.

இன்டெர்நெட்டை திரும்பி பார்க்க உதவும் வேபேக் மெஷின் பற்றி நீங்கள் அறிந்திருக்கலாம்.இணையதளங்களின் கடந்த கால தோற்றங்களை சேமித்து வைக்கும் இந்த தளத்தை இணையத்தின் கால் இயந்திரம் என்றும் சொல்கின்றனர். ஒரு இணையதளம் குறிப்பிட்ட காலத்திற்கு முன் எப்படி இருந்தது என்று அறிய விரும்பினால் இந்த இயந்திரத்தின் மூலம் காலத்தில் பின்னோக்கி சென்று அந்த தளத்தின் அப்போதைய தோற்றத்தை பார்க்க முடியும். இந்த தளத்தை எத்தனை பேருக்கு தெரியும் என்று தெரியவில்லை.ஆனால் புதிதாக அறிமுகமாகியிருக்கும் டெய்லி ஸ்கிரீன்ஷாட் தளத்தை […]

இன்டெர்நெட்டை திரும்பி பார்க்க உதவும் வேபேக் மெஷின் பற்றி நீங்கள் அறிந்திருக்கலாம்.இணையதளங்களின் கடந்த கால தோற்றங்களை சே...

Read More »