Tagged by: internet

கூகுள் அபிமானிகளுக்கு சில கேள்விகள்

ஜேசன் அர்கோவின் இணையதளத்தை பற்றி உங்களுக்கு கேள்வி இருக்குமா என்று தெரியவில்லை. ஆனால், அவரது இணையதளம் கூகுள் தேடலில் ஏன் முதன்மை பெறவில்லை எனும் கேள்வி எனக்கு இருக்கிறது. இந்த கேள்விக்கான பதில் மூலம் கூகுளின் போதாமைகளை நாம் புரிந்து கொள்ள முடியும் என்றும் கருதுகிறேன். ஒரு தேடியந்திரமாக கூகுளை குறை சொல்வதை பெரும்பாலானோர் ஏற்றுக்கொள்வதில்லை என்பதை மீறி, கூகுளின் சறுக்கல்களை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியமாகிறது. கூகுள் தேடலில் போதாமைகள் இருப்பதாக சொல்லப்படுவதை கூட பலரும் […]

ஜேசன் அர்கோவின் இணையதளத்தை பற்றி உங்களுக்கு கேள்வி இருக்குமா என்று தெரியவில்லை. ஆனால், அவரது இணையதளம் கூகுள் தேடலில் ஏன்...

Read More »

ரெட்டிட் மூலம் புகழ் பெற்ற ஓவியத்தின் பின்னணி கதை !

இது பழைய செய்தி தான் என்றாலும், அது தரக்கூடிய புத்துணர்ச்சிக்காக இப்போதும் புதிய செய்தியாக இருப்பதோடு, ஒரு இணைய நிகழ்வு எப்படி செய்தியாகிறது என்பதற்கான உதாரணமாகவும் விளங்குகிறது. அதோடு, இந்த செய்தியாக்கம் பல கட்டங்களை கொண்டிருந்தது, இந்த இணைய நிகழ்வை, இணையம் அதிலும் குறிப்பாக சமூக ஊடகம் எப்படி செய்தி மூலமாக விளங்குகிறது என்பதற்கான பாடப்புத்தக உதாரணமாகவும் அமைகிறது. ரெட்டிட் மூலம் புகழ் பெற்ற ஓவிய அம்மா ஒருவர் தான் இந்த நிகழ்வின் நாயகி. அவரைத்தவிர பல […]

இது பழைய செய்தி தான் என்றாலும், அது தரக்கூடிய புத்துணர்ச்சிக்காக இப்போதும் புதிய செய்தியாக இருப்பதோடு, ஒரு இணைய நிகழ்வு...

Read More »

விமர்சன சூறாவளியில் பேஸ்புக் – பின்னணியும், முக்கிய கேள்விகளும்!

பேஸ்புக் நிறுவனம் சர்ச்சையில் சிக்குவதோ, கடும் விமர்சனத்திற்கு உள்ளாவதோ புதிதல்ல. ஆனால், முன் எப்போதும் இல்லாத அளவுக்கு பேஸ்புக் இப்போது பெரும் விமர்சன சூறாவளியில் சிக்கியிருக்கிறது. இதன் விளைவாக, பேஸ்புக்கின் (தீய) தாக்கம் தொடர்பாக தீவிரமான கேள்விகளும், விவாதங்களும், விசாரணைகளும் தீவிரமடைந்துள்ளன. புகார்களுக்கும், குற்றச்சாட்டுகளுக்கும் நேரடியாக பதில் சொல்ல முடியாமல் உலகின் செல்வாக்கு மிக்க சமூக வலைப்பின்னல் சேவை நிறுவனம் தடுமாறிக்கொண்டிருக்கிறது. பேஸ்புக்கிற்கு எதிரான இந்த விமர்சன சூறாவளியின் மையமாக இருப்பவர் பிரான்சிஸ் ஹாகன். (Frances Haugen […]

பேஸ்புக் நிறுவனம் சர்ச்சையில் சிக்குவதோ, கடும் விமர்சனத்திற்கு உள்ளாவதோ புதிதல்ல. ஆனால், முன் எப்போதும் இல்லாத அளவுக்கு...

Read More »

டிஜிட்டல் பாலின இடைவெளி பற்றி நாம் ஏன் கவலை கொள்ள வேண்டும்?

பெண்களுக்கான இணைய வசதி எப்படி இருக்கிறது என்பது பற்றி நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? அதாவது பெண்கள் இணையத்தை அணுகும் வாய்ப்பு மற்றும் எத்தனை சதவீத பெண்கள் இணையத்தை பயன்படுத்தும் வாய்ப்பை பெற்றுள்ளனர் போன்ற விஷயங்கள் குறித்து யோசித்திருக்கிறீர்களா? பெண்களுக்கான இணையம் பற்றி இதுவரை யோசிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை, இனி வரும் காலங்களில் இது பற்றி நாமும் சரி நம்முடைய அரசாங்களும் அக்கறை கொள்ள வேண்டும் என்பதை அண்மையில் வெளியாகியுள்ள ’ஏ4ஏஐ’ (a4ai) அமைப்பின் ஆய்வறிக்கை தெளிவாக உணர்த்துகிறது. […]

பெண்களுக்கான இணைய வசதி எப்படி இருக்கிறது என்பது பற்றி நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? அதாவது பெண்கள் இணையத்தை...

Read More »

டிஜிட்டல் இடைவெளியால் தடம் புரளும் கோவின் செயலி!

  செல்போன் இல்லாமல் செயல்படக்கூடிய செயலி ஏதேனும் உருவாக்கப்பட்டுள்ளதா? அதாவது, செல்போன் இல்லாமலேயே செயலியை அணுகும் வசதி சாத்தியமா? இதையே வேறு விதமாக கேட்பது என்றால், செல்போன் வைத்திராதவர்கள் செயலியை அணுகச்செய்வது எப்படி? கொரோனா சூழலை மனதில் கொண்டு யோசித்தால், இந்த கேள்விகளுக்கான தேவையை புரிந்து கொள்ளலாம். தடுப்பூசி போட்டுக்கொள்ள பதிவு செய்வதற்கான கோவின் செயலியையே எடுத்துக்கொள்வோம். இணைய வசதி கொண்ட செல்போன் வைத்திருப்பவர்கள் இந்த செயலி வழியே தடுப்பூசி போட்டுக்கொள்ள பதிவு செய்து கொள்ளலாம். ( […]

  செல்போன் இல்லாமல் செயல்படக்கூடிய செயலி ஏதேனும் உருவாக்கப்பட்டுள்ளதா? அதாவது, செல்போன் இல்லாமலேயே செயலியை அணுகும்...

Read More »