Tagged by: internet

இணையம் கொண்டு வந்த பேராசிரியர்.

இணைய வரலாறு என்பது பொதுவாக அமெரிக்கா சார்ந்தே முன்வைக்கப்படுகிறது. இணையத்தின் துவக்கப்புள்ளியான அர்பாநெட்டில் துவங்கி,  இணைய வளர்ச்சியின் பெரும்பாலான மைல்கற்கள் அமெரிக்காவிலேயே நிகழ்ந்த நிலையில் இணைய வரலாற்றில் அமெரிக்க ஆதிக்கத்தை புரிந்து கொள்ளலாம் என்றாலும், இணைய வளர்சியை முழுமையாக புரிந்து கொள்ள , பிற நாடுகளின் பங்களிப்பை தெரிந்து கொள்வது அவசியம். அதே போல, ஒவ்வொரு நாடும் இணையத்தில் எப்படி இனைந்தன என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும். அதாவது, ஒவ்வொரு நாட்டிற்கும் இணையம் எப்படி வந்தது என்பதை […]

இணைய வரலாறு என்பது பொதுவாக அமெரிக்கா சார்ந்தே முன்வைக்கப்படுகிறது. இணையத்தின் துவக்கப்புள்ளியான அர்பாநெட்டில் துவங்கி, ...

Read More »

டேவிட் போவியும், தியோடர் பாஸ்கரனும்!

தமிழ் சூழலில், முதலில் ’டேவிட் போவி’ (David Bowie ) யார் என்பதை அறிமுகம் செய்தாக வேண்டும். பிரபலமான பாப் பாடகர் எனும் வழக்கமான அறிமுகத்தை கடந்து, ரசிகர்களின் ஆன்மாவுடன் கலந்து அவரது இசை பற்றி அழுத்தமாக எழுத வேண்டும். ஆனால், இந்த பதிவில் டேவிட் போவி பற்றி பேசப்போவதில்லை. ஏனெனில், போவியை முறையாக அறிமுகம் செய்வதற்காக அவரைப்பற்றி இப்போது தான் தேடித்தேடி படித்துக்கொண்டிருக்கிறேன். இன்னமும் அவரது இசை பக்கம் போகவில்லை. அவரது இசை பற்றி எழுத […]

தமிழ் சூழலில், முதலில் ’டேவிட் போவி’ (David Bowie ) யார் என்பதை அறிமுகம் செய்தாக வேண்டும். பிரபலமான பாப் பாடகர் எனும் வழ...

Read More »

உங்கள் தரவுகளை அறிய ஒரு இணையதளம்

பிரைவசி பிரச்சனையில் நிறுவனங்களை விமர்சிப்பதோடு நின்று விடாமல், பயனாளிகள் மத்தியிலும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியிருக்கிறது. இந்த வகையில் பயனாளிகள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய இணையதளமாக ’ஜஸ்ட் கெட் மை டேட்டா’ (https://justgetmydata.com/) தளம் அமைகிறது. இணைய நிறுவனங்கள் சேகரித்து வைத்திருக்கும் தங்களைப் பற்றிய தரவுகளை பயனாளிகள் டவுண்லோடு செய்து கொள்ள இந்த தளம் வழிகாட்டுகிறது. அடிப்படையில் பார்த்தால், இந்த தளத்தில் பெரிதாக ஒன்றும் இல்லை. இது ஒரு திரட்டி. அதாவது, தொகுத்தளிக்கும் சேவை. கூகுள், ஆப்பிள், […]

பிரைவசி பிரச்சனையில் நிறுவனங்களை விமர்சிப்பதோடு நின்று விடாமல், பயனாளிகள் மத்தியிலும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியிரு...

Read More »

சுஜாதா அறிந்திருந்த இணையம் எது?

எழுத்தாளர் சுஜாதா இணையம் பற்றி நிறைய எழுதியிருக்கிறார். ஆனால், வலை பற்றி எழுதியிருக்கிறாரா? என்று தெரியவில்லை. சுஜாதாவின் ’ஆயிரம் கணிப்பொறி வார்த்தைகள்’ புத்தகத்தை படிக்கும் போது, இந்த கேள்வி மனதில் எழுகிறது. இந்த புத்தகத்தில், கம்ப்யூட்டர் துறை தொடர்பான வார்த்தைகளை சுஜாதா , வளைத்து வளைத்து அறிமுகம் செய்திருக்கிறார்.  கிட்டத்தட்ட ஒரு கணிப்பொறி அகராதி போல இந்த புத்தகம் அமைந்திருக்கிறது. ஆனால், இந்த விஷயங்களை எல்லாம் ஏன் எழுதவில்லை என்று கேள்விகளும் எழுகின்றன. இந்த கேள்விகளில் ஒன்று […]

எழுத்தாளர் சுஜாதா இணையம் பற்றி நிறைய எழுதியிருக்கிறார். ஆனால், வலை பற்றி எழுதியிருக்கிறாரா? என்று தெரியவில்லை. சுஜாதாவின...

Read More »

ஜூமில் கதை சொல்லும் தாத்தா, பாட்டிகள்

குட்நைட்ஜூம்  செயலி இப்போது எந்த அளவுக்கு செயல்பட்டு கொண்டிருக்கிறது எனத்தெரியவில்லை. ஆனால், கொரோனா பாதிப்புக்கு மத்தியில் துவங்கப்பட்ட இந்த செயலியை பற்றி அறிமுகம் செய்து கொள்வது உற்சாகம் அளிக்க கூடியதாகவே இருக்கும். ஜூம் வழி கதைகளை கேட்கச் செய்வதன் மூலம், தனிமையில் இருக்கும் தாத்தா, பாட்டிகளையும், கதை கேட்க ஆர்வம் உள்ள சிறார்களையும் இணைப்பதை நோக்கமாக கொண்டு இந்த செயலி உருவாக்கப்பட்டது காரணம். கொரோனா தொற்று பரவலை தடுக்க சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது அவசியம் என்றான நிலையில், […]

குட்நைட்ஜூம்  செயலி இப்போது எந்த அளவுக்கு செயல்பட்டு கொண்டிருக்கிறது எனத்தெரியவில்லை. ஆனால், கொரோனா பாதிப்புக்கு மத்தியி...

Read More »