Tagged by: jimmy wales

நான் ஏன் குரோகிபீடியாவை எதிர்க்கிறேன்?

விக்கிபீடியாவுக்கு போட்டியாக கோடீஸ்வர தொழிலதிபர் எலான் மஸ்க் சார்பில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் குரோகிபீடியா இணையத்தில் எதிர்பார்ப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது. அநேகமாக இதன் நோக்கமும் இதுவாகவே இருக்கும். ஆரம்ப பரபரப்பை மீறி, பயனாளிகளை ஈர்க்கும் தன்மை இதற்கு உண்டா என்பதை பார்க்க வேண்டும். குரோகிபீடியா வரவேற்பை பெற்றாலும் சரி அல்லது தோல்வி அடைந்தாலும் சரி, என் அளவில் இந்த போட்டி இணைய களஞ்சியத்தை அலட்சியம் செய்யவே விரும்புகிறேன். குரோகிபீடியாவை நான் எதிர்ப்பதற்கான காரணங்கள்: இன்னும் பிற காரணங்களினால் நான் […]

விக்கிபீடியாவுக்கு போட்டியாக கோடீஸ்வர தொழிலதிபர் எலான் மஸ்க் சார்பில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் குரோகிபீடியா இணையத்த...

Read More »

விக்கிபீடியா உருவான வரலாறு!

இதோ இந்த நொடி உலகின் எதோ ஒரு மூளையில் இருக்கும் ஒருவர் புதிய தலைப்பிலான கட்டுரையை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம்.இதே விநாடி இன்னும் சிலர் ஏற்கனவே உருவாக்கப்பட்ட கட்டுரைகளில் திருத்தங்கள் தேவையா? என பரிசீலித்துக்கொண்டிருக்கலாம். இன்னும் பலர் தங்களுக்கு தெரிந்த விவரங்களை பொறுப்புடன் இடம்பெறசெய்து கொண்டிருக்கலாம். யாருடைய கட்டளையும் இவர்களை இயக்கி கொண்டிருக்கவில்லை.பரிசையோ,பாராட்டியோ எதிர்பார்க்காமல் பங்களிப்பே தங்கள் கடமை என இவர்கள் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றனர். இந்த அயராத உழைப்பின் பலனை தான் இணைய உலகம் விக்கிபீடியா எனும் பெயரில் […]

இதோ இந்த நொடி உலகின் எதோ ஒரு மூளையில் இருக்கும் ஒருவர் புதிய தலைப்பிலான கட்டுரையை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கல...

Read More »