சுந்தர ராமசாமியின், ’ஜே.ஜே சில குறிப்புகள்’ படித்த காலத்தில் மிகவும் பிடித்திருந்தது. ஜேஜேவை லட்சிய நாயகனாக பார்க்கலாம். இத்தகைய அதிநாயக பிம்பத்தை மையமாக வைத்து நாவல் எழுதுவது குறித்த முக்கிய விமர்சனமும் இருக்கிறது. ஆனால், என் வாசக மனது ஜேஜேவின் ரசிகன் என்றே இன்னும் சொல்ல விரும்புவது ஒரு பக்கம் இருக்க, இந்த நாவலின் பலமாக நான் கருதுவது, இதில் வரும் ஜேஜேவின் கருத்துகளையும், பார்வைகளையும் மேற்கோள்களாக பயன்படுத்திக்கொண்டே இருக்கலாம் என்பது தான். இந்த நாவலில் ஜேஜே […]
சுந்தர ராமசாமியின், ’ஜே.ஜே சில குறிப்புகள்’ படித்த காலத்தில் மிகவும் பிடித்திருந்தது. ஜேஜேவை லட்சிய நாயகனாக பார்க்கலாம்...