Tagged by: keyword

நீங்கள் ஏன் மாற்று தேடலில் ஈடுபட வேண்டும்?

பயனாளிகளை பின் தொடராமல் அவர்கள் தனியுரிமைக்கு முன்னுரிமை அளிப்பதாக சொல்லும் மோஜீக் தேடியந்திரத்தை நீங்கள் அவசியம் பயன்படுத்திப்பார்க்க வேண்டும். மோஜீக்கை மகத்தான தேடியந்திரம் என்று சொல்ல முடியாவிட்டாலும், கவனிக்க வேண்டிய மாற்று தேடியந்திரம். அந்த காரணத்தினாலேயே பயன்படுத்திப் பார்க்க வேண்டும். மோஜீக்கின் தேடல் முடிவுகள் கூகுளில் இருந்து வேறுபட்டிருக்கிறது. இந்த வேறுபாடு எந்த அளவு பயனுள்ளது என்பது ஒரு பக்கம் இருக்க, சில நேரங்களில் மாற்று தேடியந்திரங்களை பயன்படுத்தி பார்ப்பது அவசியம். அதிலும் குறிப்பாக ஒப்பீடு தேவைப்படும் […]

பயனாளிகளை பின் தொடராமல் அவர்கள் தனியுரிமைக்கு முன்னுரிமை அளிப்பதாக சொல்லும் மோஜீக் தேடியந்திரத்தை நீங்கள் அவசியம் பயன்பட...

Read More »

மொழி மாதிரிகள் வானத்தில் இருந்து குதித்தனவா?

’பெர்ப்லக்சிட்டி’ உள்ளிட ஏஐ தேடியந்திரங்களுக்கு எல்லாம் ’ஆஸ்க் ஜீவ்ஸ்’ (Ask Jeeves ) தான் முன்னோடி. கூகுள் அறிமுகமாவதற்கு மூன்றாண்டுகளுக்கு முன் 1994 ல் அறிமுகமான ஆஸ்க்ஜீவஸ் தேடியந்திரம், இயற்கை மொழியில் கேள்விகள் கேட்டால் பதில் அளிக்கும் வகையில் அமைந்திருந்தது. 1990 களில், இவ்விதம் பயனாளிகள் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையிலான தேடல் முடிவுகளை அளிப்பது என்பது, பெரும் கனவு என்று தான் சொல்ல வேண்டும். ஆஸ்க்ஜீவ்ஸ் துணிந்து அதை மேற்கொண்டது. அப்போதைய அதன் தொழில்நுட்பம் (என்.எல்.பி […]

’பெர்ப்லக்சிட்டி’ உள்ளிட ஏஐ தேடியந்திரங்களுக்கு எல்லாம் ’ஆஸ்க் ஜீவ்ஸ்’ (Ask Jeeves ) தான் முன்னோடி. கூகுள் அறிமுகமாவதற்க...

Read More »

கூகுளில் மட்டும் தேடாதீர்கள்!

பெபோ ஒயிட் எனும் பெயரில் ஒரு பாடகர் இருப்பது உங்களுக்குத்தெரியுமா? இசையார்வம் கொண்டவர் இல்லை எனில் பெபோ ஒயிட்டை உங்களால் கண்டறிய முடியாமலே போகலாம் என்பது மட்டும் அல்ல, தேடலுக்கு கூகுளை மட்டுமே பயன்படுத்திக்கொண்டிருந்தாலும் இதே நிலை தான். பெபோ ஒயிட் அத்தனை பெரிய பாடகரா? என்பது விட்டுவிடலாம், இப்போதைக்கு அவரை கண்டறிவதற்கான வழிகளை மட்டும் பேசுவோம். அதற்கு முன், பெபோ ஒயிட் எனும் கம்ப்யூட்டர் அறிஞர் பற்றி சுருக்கமாக தெரிந்து கொள்வோம். ஏனெனில் அவரைப்பற்றிய தேடலில் […]

பெபோ ஒயிட் எனும் பெயரில் ஒரு பாடகர் இருப்பது உங்களுக்குத்தெரியுமா? இசையார்வம் கொண்டவர் இல்லை எனில் பெபோ ஒயிட்டை உங்களால்...

Read More »

நீங்கள் அறியாத தேடல் ரகசியங்கள்

மாற்று தேடியந்திரங்களில் முன்னணியில் இருக்கும் ’டக்டக்கோ’ பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். கூகுள் சவால் விடக்கூடிய அளவுக்கு மிகப்பெரிய தேடியந்திரம் இல்லை என்றாலும், ’டக்டக்கோ’ கடந்த 7 ஆண்டுகளில் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து தனக்கென தனியிடத்தை பிடித்திருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் டக்டக்கோ இணைவாசிகளின் தனியுரிமையை மதிக்கும் வகையில் செயல்படுவது தான். ஆம், இணையவாசிகளின் தேடல் பழக்கத்தை கண்காணிப்பதில் ஈடுபடாமல் இருப்பதும், அவர்களைப்பற்றி தகவல்களை திரட்டி விளம்பர வலை விரிக்காமல் இருப்பதும் டக்டக்கோவின் தனிச்சிறப்பாக அமைகிறது. இணையத்தில் தகவல்களை […]

மாற்று தேடியந்திரங்களில் முன்னணியில் இருக்கும் ’டக்டக்கோ’ பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். கூகுள் சவால் விடக்கூடிய...

Read More »

டக் டக் கோவில் புதிய தேடல் வசதி

டக் டக் கோ கூகுலுக்கு மாற்றாக சொல்லப்படும் தேடியந்திரம் . பிரதான தேடல் தவிர சின்ன சின்ன தேடல் வசதிகளை அறிமுகம் செய்வதிலும் கூகுல் போலவே தான் இருக்கிறது டக் டக் கோ! உதாரணத்துக்கு நேரடியாக தேடும் வசதி. அதாவது , குறிப்பிட்ட இணையதளங்களில் தேட வேண்டும் என்றால் அந்த தளத்திற்கு சென்று தான் தேட வேண்டும் என்ற அவசியம் இல்லாமலேயே , டக் டக் கோவில் இருந்தே அதில் தேடிக்கொள்ளலாம். தேடலுக்கான குறிச்சொல்லுடன் குறிப்பிட்ட அந்த […]

டக் டக் கோ கூகுலுக்கு மாற்றாக சொல்லப்படும் தேடியந்திரம் . பிரதான தேடல் தவிர சின்ன சின்ன தேடல் வசதிகளை அறிமுகம் செய்வதிலு...

Read More »