இணைய உலகில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். இல்லை என்றால் மோசடிகளுக்கும், ஏமாற்று வேலைகளுக்கும் இலக்காக வேண்டியிருக்கும். வைரஸ் தாக்குதலும், ஹேக்கர்கள் கைவரிசையும், மால்வேர் பாதிப்புகளும் மட்டும் அல்ல, வைரலாக பரவும் பொய்யான தகவல்களும் கூட இணையவாசிகளை ஏமாற்ற காத்திருக்கின்றன. இதற்கு சமீபத்திய உதாரணமாக, பேஸ்புக்கில் பயனாளிகளின் தனியுரிமையை பாதுகாப்பது தொடர்பாக பரவிய அறிவிப்பை சொல்லலாம். பேஸ்புக்கில் நிலைத்தகவலாக இந்த அறிவிப்பை பார்த்தவர்கள் திடுக்கிட்டு போயிருப்பார்கள். ஏனெனில், பேஸ்புக்கில் பயனாளிகள் பகிர்ந்து கொள்ளும் தகவல்கள் மற்றும் ஒளிபடங்கள் […]
இணைய உலகில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். இல்லை என்றால் மோசடிகளுக்கும், ஏமாற்று வேலைகளுக்கும் இலக்காக வேண்டியிருக்கும்...