Tagged by: library

டிஜிட்டல் குறிப்புகள்-6 இந்த தளம் ஆன்லைன் ஆடை நூலகம்!

நூலகம் என்றவுடன் புத்தகங்கள் தான் நினைவுக்கு வரும். ஆன்லைன் நூலகம் என்றாலும் அதே தான். கொஞ்சம் யோசித்தால், இசை நூலகம் கூட இருக்கிறதே என சொல்லத்தோன்றும். எல்லாம் சரி, ஆடைகளால் நூலகம் அமைக்க முடியும் என்று நினைக்கிறீர்களா? ஆஸ்திரேலியாவில் ஆன்லைன் ஆடை நூலகம் ஒன்றை அமைத்து அசத்தியிருக்கின்றனர். ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பது போல, இந்த ஆன்லைன் ஆடை நூலகம், பயன்படுத்தாத ஆடைப்பிரச்சனைக்கு தீர்வாக அமைவதோடு, புதிய ஆடை தேவைக்கான பதிலாகவும் அமைகிறது. லாஸ்ட் பிராப்பர்டி […]

நூலகம் என்றவுடன் புத்தகங்கள் தான் நினைவுக்கு வரும். ஆன்லைன் நூலகம் என்றாலும் அதே தான். கொஞ்சம் யோசித்தால், இசை நூலகம் கூ...

Read More »

வியப்பில் ஆழ்த்தும் திறந்தவெளி நூலகம்!

வணக்கம். அருமையான இணைய நூலகங்கள் எனும் தலைப்பின் கீழ் மாணவர்களுக்கு பயன் தரக்கூடிய இணையநூலகங்கள் பற்றிய பதிவிற்கு வாசகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த பதிவுடன் , எனது இணையத்தால் இணைவோம் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள உலகின் திறந்த வெளி நூலகம் பற்றி குறிப்பிட்டிருந்தேன். இதற்கும் நல்ல வரவேற்பு இருந்தது.பலரும் இந்த தளம் பற்றிய விருப்பம் தெரிவித்திருந்ததால் புத்தக்த்தில் இருந்து அந்த கட்டுரையை மட்டும் இங்கு பகிர்ந்து கொள்கிறேன். இதோ போல ஒலிப்புத்தகங்களுக்கான நூலகம் பற்றி அறிய […]

வணக்கம். அருமையான இணைய நூலகங்கள் எனும் தலைப்பின் கீழ் மாணவர்களுக்கு பயன் தரக்கூடிய இணையநூலகங்கள் பற்றிய பதிவிற்கு வாசகர்...

Read More »

அருமையான இணைய நூலகங்கள் !

காமிக் புத்தகங்கள் ,கதைப்புத்தகங்கள் ,நாவல்கள் இவற்றோடு மின்னூல்கள் என்படும் இ-புக்களும் உங்களுக்கு தெரிந்திருக்கும். மின்னூல்களை இணையத்திலேயே படிக்கலாம் என்பதும் இப்போது ,மின்னூல்களை வாசிக்க என்றே இபுக் ரீடர்கள் இருப்பதையும் நீங்கள் அறிந்திருக்கலாம். இவ்வளவு ஏன் டேப்லெட் எனப்படும் பலகை கணிணிகளும் ஸ்மார்ட் போன்களிலும் கூட மின்நூல்களை சுபலமாக படிக்கலாம். எல்லா வகையான புத்தகங்களும் மின்னூல் வடிவில் கிடைக்கின்றன. இலவச மின்னூல்களும் அநேகம் இருக்கின்றன. மின்னூல்களுக்கு என்று பிரத்யேகமான இணையதளங்களும் கூட இருக்கின்றன. எல்லாம் சரி, நீங்களும் கூட […]

காமிக் புத்தகங்கள் ,கதைப்புத்தகங்கள் ,நாவல்கள் இவற்றோடு மின்னூல்கள் என்படும் இ-புக்களும் உங்களுக்கு தெரிந்திருக்கும். மி...

Read More »