Tagged by: linkedin

உஷார்,நீங்கள் கூகுலில் தேடப்படுகிறீர்கள்!

இணையத்தில் தகவல்கள் தேவை என்றால் நீங்கள் கூகுலில் தேடுவீர்கள் என்பது தெரிந்த விஷயம் தான்.தேடியந்திரமான கூகுலில் எந்த தகவலையும் தேடிப்பெறலாம். நீங்கள் கூகுலில் தகவல்களை தேடுவது இருக்கட்டும்,நீங்களும் கூகுலில் தேடப்படுகிறீர்கள் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம்,உண்மை தான்,நீங்களும் கூகிளில் தேடப்படுகிறீர்கள்.இப்போது கூட யாராவது உங்களைப்பற்றி கூகுலில் தேடிக்கொண்டிருக்கலாம்.ஆனால் இதில் வியப்பதற்கோ அதிர்ச்சி அடைவதற்கோ எதுவும் இல்லை.இணைய யுகத்தில் இது மிகவும் இயல்பானது தான். கூகுல் தேடலை எளிதாக்கி இருப்பதோடு பரவலாகவும் ஆக்கியிருக்கிறது.விளைவு எல்லாவற்றுக்கும் கூகுலை பயன்படுத்துகின்றனர். உங்களைப்பற்றிய […]

இணையத்தில் தகவல்கள் தேவை என்றால் நீங்கள் கூகுலில் தேடுவீர்கள் என்பது தெரிந்த விஷயம் தான்.தேடியந்திரமான கூகுலில் எந்த தகவ...

Read More »

தோழர்களை தட்டி கொடுக்க ஒரு இணையதளம்.

மனிதன் எத்தனை கம்பீரமான சொல் என்று மக்சிம் கார்க்கி வியந்தது போல பாராட்டு தான் எத்தனை மகத்தான செயல்.பாராட்டு அதனை பெறுபவரின் முகத்திலும் அகத்திலும் மலர்ச்சியை ஏற்படுத்துகிறது.அங்கீகரிக்கப்பட்ட உணர்வை தருகிறது.நல்ல பாராட்டு இன்னும் எத்தனையோ அற்புதங்களை செய்ய வல்லது. நாம் எல்லோருமே பாராட்டுகிறோம்.பாரட்டப்படுகிறோம்.இதனை உலகறிய செய்தால் என்ன என்று கேட்கிறது லாடிட்ஸ் இணையதளம். நண்பர்களுக்கான பாராட்டை தெரிவிப்பதற்கான இணைய சேவையாக இந்த தளம் உருவக்கப்பட்டுள்ளது.அதன் மூலம் நண்பர்களுக்கு புதிய வாயில்களை திறந்து விடுவதற்கான வாய்ப்பையும் ஏற்படுத்தி தருவதாக […]

மனிதன் எத்தனை கம்பீரமான சொல் என்று மக்சிம் கார்க்கி வியந்தது போல பாராட்டு தான் எத்தனை மகத்தான செயல்.பாராட்டு அதனை பெறுபவ...

Read More »

பயனுள்ள சந்திப்புகளுக்கான இணையதளம்.

இணையமே சந்திப்புகளுக்கும் பகிர்வுகளுக்குமான இடமாகி கொண்டிருக்கிறது.புதிய நண்பர்களை தேடிக்கொள்வதும் நண்பர்களோடு கருத்துக்களை பகிர்ந்து கொள்வதும் சுலபமாகி இருக்கிறது.எல்லாம் சமூக வலைப்பின்னல் தளங்களின் தயவு. இந்த வகையில் தொழில் முறையிலான தொடர்புகளை ஏற்படுத்தி கொள்ள உதவும் நோக்கத்தோடு எய்ட்டிபை பை பிப்டிபை என்னும் தளம் உதயமாகியிருக்கிறது. இந்த தளத்தை சாட் ரவுலெட்டும் லின்க்டு இன்னும் இணைந்த கலவை என்று வர்ணிக்கலாம்.அதன் பயனாக மிகவும் சுவாரஸ்யமான முறையில் அதே நேரத்தில் பயனுள்ள தொட்ர்புகளை இந்த தளம் தேடித்தருகிறது. லின்க்டு இன் […]

இணையமே சந்திப்புகளுக்கும் பகிர்வுகளுக்குமான இடமாகி கொண்டிருக்கிறது.புதிய நண்பர்களை தேடிக்கொள்வதும் நண்பர்களோடு கருத்துக்...

Read More »