Tagged by: llm

மொழி மாதிரி- ஆக்கத்திறன் ஏஐ வேறுபாடு என்ன?

இணையமும், வலையும் வேறு வேறு என்று விளக்குவது போல, சமூக வலைப்பின்னல் தளமும், சமூக ஊடகமும் வேறு வேறு என்பது போல, சமகாலத்தில், ஆக்கத்திறன் ஏஐ வேறு, மொழி மாதிரிகள் வேறு வேறு என்று வலியுறுத்த வேண்டியிருக்கிறது. ஏஐ தொடர்பான விவாதங்களிலும், பயன்பாட்டிலும், ஆக்கத்திறன் ஏ.ஐ மற்றும் மொழி மாதிரிகள் ஆகிய சொற்களும் அதிகம் இடம்பெற்றாலும், அடிப்படையில் இரண்டும் மாறுபட்டவை. ஏஐ பயன்பாட்டையும், அதன் தாக்கத்தையும், புரிந்து கொள்ள இந்த வேறுபாட்டை அறிவது அவசியம். மொழி மாதிரிகள் […]

இணையமும், வலையும் வேறு வேறு என்று விளக்குவது போல, சமூக வலைப்பின்னல் தளமும், சமூக ஊடகமும் வேறு வேறு என்பது போல, சமகாலத்தி...

Read More »

எல்.எல்.எம்., (LLM ) என்றால் என்ன?

கிளாடு, சாட்ஜிபிடி போன்ற சாட்பாட்களை பயன்படுத்த, பிராம்ட் இஞ்ஜினியரிங் என சொல்லப்படும் தூண்டு பொறியியலை கற்பதற்கு முன், எல்.எல்.எம்., போன்ற அடிப்படை அம்சங்களை ஓரளவேனும் அறிந்து கொள்வது அவசியம். எல்.எல்.எம்., (LLM) பற்றி ’சாட்ஜிபிடி சரிதம்’ புத்தகத்தில் விரிவாக எழுதியிருக்கிறேன். பெரும் மொழி மாதிரி என புரிந்து கொள்ளக்கூடிய எல்.எல்.எம் தான் ஏஐ சாட்பாட்களுக்கான அடிப்படை. மொழி மாதிரிகள் என்பவை நியூரால் நெட்வொர்க் என்றாலும், இவை ஆழ் கற்றல் மூலம் இயங்குகின்றன என்று விளக்கம் அளிக்கப்பட்டாலும், ஆக்கத்திறன் […]

கிளாடு, சாட்ஜிபிடி போன்ற சாட்பாட்களை பயன்படுத்த, பிராம்ட் இஞ்ஜினியரிங் என சொல்லப்படும் தூண்டு பொறியியலை கற்பதற்கு முன்,...

Read More »