Tagged by: location

சென்னையில் இருந்து ஒரு வாட்ஸ் அப் சேவை – விஸ்லி (Whistly)

புதிதாக உதயம் ஆகியிருக்கும் விஸ்லி (Whistly ) செயலியின் அறிமுக வாசகமே அட்டகாசமாக இருக்கிறது. ’’ உங்கள் அருகாமையில் இருப்பவர்களுடன் தொடர்பு கொள்ள உதவும் இருப்பிடம் சார்ந்த சமூக செயலி’ – இது விஸ்லியின் அறிமுகம். இதில், இருப்பிடம் சார் (location-based ) மற்றும் சமூக செயலி இரண்டுமே முக்கியமான அம்சங்கள், ஏனெனில் இந்த இரண்டு அம்சங்களும் இணைந்த சேவையாக இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலியை சென்னையில் இருந்து உருவாகி இருக்கும் வாட்ஸ் அப் சேவை என்றும் வர்ணிக்கலாம். […]

புதிதாக உதயம் ஆகியிருக்கும் விஸ்லி (Whistly ) செயலியின் அறிமுக வாசகமே அட்டகாசமாக இருக்கிறது. ’’ உங்கள் அருகாமையில் இருப்...

Read More »

உங்கள் இருப்பிடத்தை பகிர உதவும் செயலி!

பொதுவாக இணையத்தில் இருப்பிடத்தை பகிர்ந்து கொள்வது அத்தனை உகந்தது அல்ல. பல நேரங்களில் இருப்பிடத்தை பகிர்வது பாதுகாப்பானது அல்ல என்பது மட்டும் அல்ல, இது ஒருவரது தனியுரிமை சார்ந்ததும் தான். ஆனால், இப்போது நாம் பார்க்கப்போவது, இணையத்தில் இருப்பிடத்தை பகிர்ந்து கொள்வதற்காக என்றே உருவாக்கப்பட்டுள்ள கிளிம்ஸ் (Glympse ) எனும் செயலி பற்றி தான். இருப்பிடத்தை பகிர்வது நல்லது அல்ல என எச்சரித்துவிட்டு, இதற்காக என்று உருவாக்கப்பட்டுள்ள செயலியை அறிமுகம் செய்வது ஏன்? என நீங்கள் நினைக்கலாம். […]

பொதுவாக இணையத்தில் இருப்பிடத்தை பகிர்ந்து கொள்வது அத்தனை உகந்தது அல்ல. பல நேரங்களில் இருப்பிடத்தை பகிர்வது பாதுகாப்பானது...

Read More »

டிஜிட்டல் டைரி: உங்கள் இணைய ஷாப்பிங்கை பின் தொடரும் கூகுள்!

உங்களுக்கு இணையத்தில் பொருட்களை வாங்கும் பழக்கம் இருக்கிறதா? எனில், இதுவரை இணையத்தில் நீங்கள் எந்த பொருட்களை எல்லாம் வாங்கியிருக்கிறீர்கள் என்று உங்களுக்கு நினைவில் உள்ளதா? எத்தனையோ பொருட்களை வாங்கியிருக்கிறேன், அவற்றை எல்லாம் எப்படி நினைவில் வைத்துக்கொள்ள முடியும்? என நீங்கள் நினைக்கலாம். ஆனால், கூகுள் இதை எல்லாம் நினைவில் வைத்திருக்கிறது என்பது உங்களுக்குத்தெரியுமா? ஆம், உங்களுக்கு ஜிமெயில் கணக்கு இருந்து, அதோடு இணையத்தில் பொருட்களை வாங்கும் பழக்கம் கொண்டிருந்தால், நீங்கள் எப்போது, என்ன வாங்கினீர்கள் என்பதை எல்லாம் […]

உங்களுக்கு இணையத்தில் பொருட்களை வாங்கும் பழக்கம் இருக்கிறதா? எனில், இதுவரை இணையத்தில் நீங்கள் எந்த பொருட்களை எல்லாம் வாங...

Read More »

வரைபடத்தில் விக்கிபீடியா

கட்டற்ற களஞ்சியமான விக்கிபீடியாவில் இடம்பெற்றுள்ள தகவல்களை கொஞ்சம் சுவாரஸ்யமான முறையில் அணுக வழி செய்கிறது ஜியோபீடியா இணையதளம். இந்த தளம் உலக வரைபடத்தையும் ,விக்கிபீடியா கட்டுரைகளையும் ஒன்றாக்கி தருகிறது. இந்த தளத்தில் தோன்றும் வரைபடத்தில் உள்ள இடங்கள் மீது கிளிக் செய்தால் அந்த இடம் தொடர்பாக விக்கிபீடியாவில் உள்ள கட்டுரைகள் அணுகலாம். நாம் தேர்வு செய்த இடத்தில் இருந்து எத்தனை கி.மீ தொலைவில் உள்ள இடம் பற்றி கட்டுரைகள் வேண்டும் என்றும் தேர்வு செய்து கொள்ளலாம். அதே […]

கட்டற்ற களஞ்சியமான விக்கிபீடியாவில் இடம்பெற்றுள்ள தகவல்களை கொஞ்சம் சுவாரஸ்யமான முறையில் அணுக வழி செய்கிறது ஜியோபீடியா இண...

Read More »

கூகிள் வரைபடத்தில் 10,000 நாளிதழ்கள்

கூகுல் நியூசுக்கு சென்றால் (கூகுல் தேடியந்திரத்தில் செய்திப்பகுதி) உலக செய்திகளை பெரும்பாலும் தெரிந்து கொண்டுவிடலாம். உலகின் முன்னணி நாளிதழ் மற்றும் செய்தி நிறுவனங்களில் இருந்து செய்திகளை வகைப்படுத்தி கூகுல் வழங்குகிறது. இதற்கு மாறாக உலகில் வெளியாகும் அனைத்து நாளிதழ்களையும் ஒரே இடத்தில் பார்க்க விரும்பினால் அதற்கு வரைபடம் மூலம் வழிகாட்டுகிறது நியூஸ்பேப்பர்மேப் ( ) இணையதளம். கூகுல் வரைபடம் சார்ந்த வரைபட மாஷ் அப் சேவைகள் பற்றி நீங்கள் அறிந்திருக்கலாம். அதாவது கூகுலின் பூமி வரைபடம் மீது […]

கூகுல் நியூசுக்கு சென்றால் (கூகுல் தேடியந்திரத்தில் செய்திப்பகுதி) உலக செய்திகளை பெரும்பாலும் தெரிந்து கொண்டுவிடலாம். உல...

Read More »