Tagged by: machine

மார்கோவின் மந்திர கம்பளம் தெரியுமா?

மார்கோவ் ஈர்த்துக்கொண்டே இருக்கிறார். ஒன்று எதிர்பாராத இடங்களில் எல்லாம் அவரை எதிர்கொள்ள நேரிடுகிறது அல்லது அவரை அடிப்படையாக கொண்டு தேடினால் எதிர்பாராத புதிய ஒன்றை தெரிந்து கொள்ள நேர்கிறது. இப்படி தெரிந்து கொண்டது தான் மார்கோவ் கம்பளம். மார்கோவ் எனும் போது, ரஷ்ய கணித மேதையான ஆண்ட்ரி மார்க்வோ ( Andrei Andreyevich Markov) தான் என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். நிகழ்தகழ்வு உள்ளிட்ட கணித நிகழ்வுகள் சார்ந்த கோட்பாடுகளுக்காக அறியப்படும் மார்கோவ் முன் வைத்த மார்கோவ் சங்கிலி, […]

மார்கோவ் ஈர்த்துக்கொண்டே இருக்கிறார். ஒன்று எதிர்பாராத இடங்களில் எல்லாம் அவரை எதிர்கொள்ள நேரிடுகிறது அல்லது அவரை அடிப்பட...

Read More »

மொழி சவாலுக்கு அழைக்கும் இணையதளம்.

உலக மொழிகளை எல்லாம் கற்றுக்கொள்ள உங்களுக்கு விருப்பம் இருக்ககிறதா? அப்படியே விரும்பினாலும் அது சாத்தியமில்லை. ஆனால் உங்களால் உலக மொழிகளை எல்லாம் அடையாளம் காண முடியுமா என் முயற்சித்து பார்க்கலாம்.தி கிரேட் லாங்குவேஜ் கேம் இணையதளம் இதற்கான வாய்ப்பை வழங்குகிறது. அதுவும் எப்படி தெரியுமா? அழகான விளையாட்டாக! உலகில் உள்ள ஆயிரக்கணக்கான மொழிகளில் இருந்து 80 மொழிகளின் மாதிரிகள் தேர்வு செய்யப்பட்டு உங்கள் முன் வைக்கப்படும். அவற்றின் ஒலிகளை கேட்டு அந்த மொழி என்ன மொழி என்று […]

உலக மொழிகளை எல்லாம் கற்றுக்கொள்ள உங்களுக்கு விருப்பம் இருக்ககிறதா? அப்படியே விரும்பினாலும் அது சாத்தியமில்லை. ஆனால் உங்க...

Read More »

நீளமான கட்டுரைகளை நொடியில் படிக்க உதவும் இணையதளம்.

தமிழில் இது போன்ற இணையதளம் இல்லையே என்ற ஏக்கத்தை தரக்கூடிய வகையில் அமைந்திருக்கிறது சம்மரைசர் இணையதளம்.இந்த தளம் நீள‌மான கட்டுரைகளை நொடியில் படிக்க உதவுகிறது. அதாவது நீளமான கட்டுரைகளை ஒரு சில வரிகளில் சுருக்கி தந்து விடுகிறது.அந்த சில வரிகளை படித்தால் போதும் கட்டுரையின் சாரம்சத்தை புரிந்து கொண்டு விடலாம். நீளமான கட்டுரையை படிக்க நேரமில்லாதவர்களுக்கான சேவை என்ற போதிலும் பத்து வரிக்கு மேல் எதையும் படிக்க பொருமை இல்லாதவர்களும் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த இணையதளம் செயல்படும் […]

தமிழில் இது போன்ற இணையதளம் இல்லையே என்ற ஏக்கத்தை தரக்கூடிய வகையில் அமைந்திருக்கிறது சம்மரைசர் இணையதளம்.இந்த தளம் நீள‌மான...

Read More »