Tagged by: media

கிக்ஸ்டார்ட்டர் தளத்தை எப்படி வகைப்படுத்துவது?

சமூக ஊடகம் என்பது பல்வேறு வகையான சமூக அம்சம் கொண்ட இணையதளங்களை குறிப்பதற்கான குடை சொல் என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். பேஸ்புக்கும் இதன் கீழ் வரும், இன்ஸ்டாகிராமும், யூடியூம், டிக்டாக் உள்ளிட்ட இன்னும் பிற இணையதளங்களும் வரும். எல்லாம் சரி, கிக்ஸ்டார்ட்டர் இந்த பிரிவில் வருமா? அதாவது கிக்ஸ்டார்ட்டர் சமூக ஊடக தளமாகுமா? என்பதே கேள்வி. கிக்ஸ்டார்ட்டர் சமூக ஊடக தளமா, இல்லையா எனும் அம்சத்தை அலசுவதற்கு முன், குறிப்பிட்ட ஒரு இணையதளத்தை சமூக ஊடகம் எனும் […]

சமூக ஊடகம் என்பது பல்வேறு வகையான சமூக அம்சம் கொண்ட இணையதளங்களை குறிப்பதற்கான குடை சொல் என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம்....

Read More »

ஆன்லைன் வானொலி தளங்கள் – உலக வானொலி தின பதிவு!

இணையத்தில் அன்மையில் 90 ஸ் கிட்ஸ் ரூமர்ஸ் (#90sKidsRumors ) எனும் ஹாஷ்டேக் பிரபலமானது. 90 களின் பிள்ளைகளுக்கு நெருக்கமான பல விஷயங்களில் வானொலியும் ஒன்று. இணைய யுகத்து தலைமுறைக்கு வானொலி என்பது கற்கால சங்கதி போல தோன்றாலும் என்றாலும், ஸ்டிரீமிங் யுகத்திலும் வானொலி எனும் ஊடகம் தனக்கான இடத்தை தக்க வைத்துள்ளது. வானொலியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் யுனெஸ்கோ அமைப்பு கடந்த 2012 ம் ஆண்டு முதல் பிப்ரவரி 13 ம் தேதியை உலக வானொலி […]

இணையத்தில் அன்மையில் 90 ஸ் கிட்ஸ் ரூமர்ஸ் (#90sKidsRumors ) எனும் ஹாஷ்டேக் பிரபலமானது. 90 களின் பிள்ளைகளுக்கு நெருக்கமான...

Read More »

என்று தனியும் இந்த செல்பீ மோகம்!

நடிகர் சிவகுமார் பொதுவாக சர்ச்சையில் சிக்கி கொள்ளக்கூடியவர் அல்ல: ஆனால், அவரையே நெட்டிசன்கள் மீம்களால் வறுத்தெடுத்து விட்டனர். சிவகுமார் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவருக்கு முன் செல்பீ எடுக்க முயன்ற ஒரு இளைஞரின் காமிராவை அவர் அன்னிச்சையாக தட்டி விட்டதால் இந்த மீம்கள் தாக்குதல். அதன் பிறகு சிவகுமாரே இறங்கிவிந்து தன் செயலுக்கு வருத்தம் தெரிவித்துவிட்டாலும், மீம் வழி கேலிகளும், கலாய்ப்புகளும் தொடர்ந்தன. பலர் சிவகுமாருக்கு பொது இடத்தில் நடந்து கொள்வது எப்படி என வகுப்பெடுக்க துவங்கிவிட்டனர். […]

நடிகர் சிவகுமார் பொதுவாக சர்ச்சையில் சிக்கி கொள்ளக்கூடியவர் அல்ல: ஆனால், அவரையே நெட்டிசன்கள் மீம்களால் வறுத்தெடுத்து விட...

Read More »

சமூக ஊடகத்திற்கு ஒரு மாத காலம் ஓய்வு !

சமூக ஊடக சவாலுக்கு நீங்கள் தயாரா? உடனே நிமிடத்திற்கு எத்தனை நிலைத்தகவல் வெளியிட வேண்டும் அல்லது எத்தனை குறும்பதிவுகள் தட்டிவிட வேண்டும் என கேட்க வேண்டாம். இப்படி நிலைத்தகவல் வெளியிடுவதையும், ஒளிப்படங்களை பகிர்வதையும் செய்யாமல் இருக்க வேண்டும் என்பது தான் சவாலே! ஆம், இப்படி ஒரு அறைகூவலை இங்கிலாந்து சுகாதார அமைப்பு அழைப்பு விடுத்திருக்கிறது. அந்நாட்டின் ராயல் பப்ளிக் ஹெல்த் சொசைட்டி, ஒரு மாத காலம் சமூக ஊடக செயல்பாடுகளுக்கு குட்பை சொல்ல வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது. […]

சமூக ஊடக சவாலுக்கு நீங்கள் தயாரா? உடனே நிமிடத்திற்கு எத்தனை நிலைத்தகவல் வெளியிட வேண்டும் அல்லது எத்தனை குறும்பதிவுகள் தட...

Read More »