Tagged by: mind

செய்யறிவு என்றால் என்ன? – மிக எளிய விளக்கம்!

ஏஐ என பிரபலமாக குறிப்பிடப்படும் செய்யறிவை புரிந்து கொள்வது சிக்கலானது. இயந்திர அறிவு எனும் கோணத்தில் செய்யறிவை அணுகினால், ஆச்சர்யமும், உண்டாகும், கூடவே அச்சமும் உண்டாகும். மாறாக, செய்யறிவின் வரம்புகளையும், எல்லைகளையும் உணர்ந்து கொள்ளும் வகையில் அதை உள்வாகி கொள்ள, சரியான விளக்கம் தேவை. தொழில்நுட்ப உலகில் செய்யறிவுக்கான விளக்கங்களுக்கும், வரையறைகளுக்கும் குறைவில்லை என்றாலும், ’கம்ப்யூட்டர்ஸ் அண்ட் தாட்’ (computers-and-thought ) புத்தகத்தில் வரும் செய்யறிவு வரையறை சுவாரஸ்யமான இருப்பதோடு, அதன் பொருளை சரியாக உணர்த்தும் வகையில் […]

ஏஐ என பிரபலமாக குறிப்பிடப்படும் செய்யறிவை புரிந்து கொள்வது சிக்கலானது. இயந்திர அறிவு எனும் கோணத்தில் செய்யறிவை அணுகினால்...

Read More »

மன அழுத்தம் போக்கும் இணையதளங்கள்

நவீன உலகில் மன அழுத்தம் யாருக்கு தான் இல்லை சொல்லுங்கள். இதற்கான காரணங்கள் வேண்டுமானால் வேறுபடலாமேத்தவிர எல்லோருக்கும் மன அழுத்தம் உண்டு. அது போலவே மன அழுத்தத்தின் அளவும், தாக்கமும் வேறுபடலாம். எப்படி இருந்தாலும் ஸ்டிரெஸ் என சொல்லப்படும் மன அழுத்தம் ஒரு பிரச்சனை தான். அளவுக்கு அதிகமாக இருந்தால் இது ஆரோக்கியத்தை பாதிக்கும். இல்லை எனில் மனநிலையை பாதிக்கும். பல நேரங்களில் செயல்திறனிலும் தாக்கம் செலுத்தலாம். இவ்வளவு ஏன், இருக்கும் பிரச்சனைகள் போதாது என்று இணைய […]

நவீன உலகில் மன அழுத்தம் யாருக்கு தான் இல்லை சொல்லுங்கள். இதற்கான காரணங்கள் வேண்டுமானால் வேறுபடலாமேத்தவிர எல்லோருக்கும் ம...

Read More »