காணாமல் போனவர்களை தேடும் படலத்தில் இப்போது டிவிட்டர் மூலமும் வேண்டுகோள் விடுப்பது மிகவும் இயல்பானதாக மாறியிருக்கிறது.பயன் மிகுந்ததாகவும் ஆகியிருக்கிறது. இதற்கு சமீபத்திய உதாரணமாக அமெரிக்காவில் காணாமல் போன பெண்மணி டிவிட்டர் குறிப்பு மூலம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறார். அந்த பெண்மணிக்கு 77 வயதாகிறது.சமீபத்தில் தான் ஜப்பானில் இருந்து அமெரிக்க வந்திருந்தார்.அவருக்கு ஆங்கிலம் பேசத்தெரியாது. சசக்ஸ் வே என்னும் பகுதியில் தங்கியிருந்த அவர் காலையில் வாக்கிங் சென்ற போது குறித்த நேரத்தில் வீடு திரும்பவில்லை.அநேகமாக அவர் வழி தவறி சென்று அலைந்து […]
காணாமல் போனவர்களை தேடும் படலத்தில் இப்போது டிவிட்டர் மூலமும் வேண்டுகோள் விடுப்பது மிகவும் இயல்பானதாக மாறியிருக்கிறது.பயன...