Tagged by: MIT

எலிசா விளைவும், சாட்ஜிபிடி எதிர்காலமும்!

ஏஐ வரலாற்றில் ஜோசப் வெய்சன்பாம் மறக்க முடியாத மனிதர் தான். வெய்சன்பாம் வேறு யாருமல்ல, உலகின் முதல் சாட்பாட்டை உருவாக்கிய கம்ப்யூட்டர் விஞ்ஞானி. அவர் உருவாக்கிய உரையாடல் மென்பொருளான எலிசா தான், இன்றைய சாட்ஜிபிடிக்கு முன்னோடி. எனினும், எலிசாவுக்காக வெய்சன்பாம் நினைக்கப்படுவதை விட. எலிசா விளைவுக்காக நினைவில் கொள்ள வேண்டியவராகிறார். சாட்ஜிபிடி யுகத்தில் நிச்சயம் எலிசா விளைவு பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். எலிசா விளைவு அல்லது சாட்பாட்கள் தொடர்பான கவலை என்றும் குறிப்பிடலாம். கம்ப்யூட்டருடன் மனிதர்கள் […]

ஏஐ வரலாற்றில் ஜோசப் வெய்சன்பாம் மறக்க முடியாத மனிதர் தான். வெய்சன்பாம் வேறு யாருமல்ல, உலகின் முதல் சாட்பாட்டை உருவாக்கிய...

Read More »

பேராசிரியர்களுக்கு இணையதளம் ஏன் தேவை?

சுவாரஸ்யமான இணையதளம் கொண்டிருக்கும் ஐஐடி பேராசிரியர் யார்? இந்த கேள்வியில் ஐஐடி என்பது ஒரு அடையாளம் தான். ஜே.என்.யூ அல்லது அலிகார் இஸ்லாமிய பல்கலைக்கழகம் அல்லது அண்ணமாலை பல்கலைக்கழகம் என்று எந்த ஒரு முன்னணி இந்திய உயர்கல்வி நிலையத்தையும் சேர்த்துக்கொண்டு இந்த கேள்வியை கேட்கலாம். அதாவது, சுவாரஸ்யமான இணையதளம் கொண்டிருக்கும் ஜே.என்.யூ பேராசிரியர் யார்? என கேட்கலாம். கேள்வி பதில் தளமான, குவோராவில், குறிப்பிட்டு சொல்லக்கூடிய சுவாரஸ்யமான பேராசிரியர்களின் இணைய பக்கங்கள் எவை? எனும் கேள்வியை பார்க்க […]

சுவாரஸ்யமான இணையதளம் கொண்டிருக்கும் ஐஐடி பேராசிரியர் யார்? இந்த கேள்வியில் ஐஐடி என்பது ஒரு அடையாளம் தான். ஜே.என்.யூ அல்ல...

Read More »

Black hole படமெடுக்க உதவிய 29 வயது பெண் விஞ்ஞானி பற்றி தெரியுமா?

கேத்தே பெளமன் (Katie Bouman) யார்? என்பது தான், இணையத்தில் இப்போது பலரும் ஆர்வத்துடன் எழுப்பும் கேள்வி. ஆனால் மொத்த இணையமும் இந்த கேள்விக்கான பதிலை அறிந்திருக்கிறது. பெளமன் வேறு யாருமில்லை, அண்மையில் நிகழ்த்தப்பட்ட அறிவியல் சாதனையான கருந்துளையை படமெடுத்த நிகழ்வின் பின்னணியில் இருக்கும் சாதனையாளர்களில் ஒருவர். பிரபஞ்சத்தில் எண்ணிப்பார்க்க முடியா தொலைவில் இருக்கும் எம் 87 கேலக்சி மையத்தில் வீற்றிருக்கும் பிரம்மாண்ட கருந்துளையை புகைப்படத்தில் பதிவு செய்த சாதனை உண்மையில் விஞ்ஞானிகளின் கூட்டு முயற்சி என்றாலும் […]

கேத்தே பெளமன் (Katie Bouman) யார்? என்பது தான், இணையத்தில் இப்போது பலரும் ஆர்வத்துடன் எழுப்பும் கேள்வி. ஆனால் மொத்த இணைய...

Read More »