Tagged by: money

இணையம் மூலம் சம்பாதிப்பது எப்படி? வழிகாட்டும் இணையதளம்

இந்த கட்டுரையை துவங்கும் முன் முதலில் ஒரு டிஸ்கிளைமர்: இந்த கட்டுரை உங்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கலாம். ஆனால் அந்த ஏமாற்றம் தான் விஷயமே. இந்த கட்டுரை முன் வைத்து அலசும் கேள்விக்கு உண்மையான பதிலும் அந்த ஏமாற்றமே. ஏனெனில் அந்த கேள்வி உங்களுக்குள் நிச்சயம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். ஆனால் அந்த கேள்விக்கு ஏமாற்றம் தராத பதில் அளிக்காமல் இருக்கவே இந்த ஆரம்ப எச்சரிக்கை. இனி தயங்காமல் வாசிக்கவும்! இணையத்தின் மூலம் சம்பாதிப்பது எப்படி? இது அந்த கேள்வி! […]

இந்த கட்டுரையை துவங்கும் முன் முதலில் ஒரு டிஸ்கிளைமர்: இந்த கட்டுரை உங்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கலாம். ஆனால் அந்த ஏமாற்றம...

Read More »

பிட்காயின் ஒரு அறிமுகம்!

இணைய உலகில் கீக் என குறிப்பிடப்படும் தொழில்நுட்ப பித்தர்கள் மட்டுமே அறிந்திருந்த புதுயுக நாணயமான பிட்காயின் பற்றி இப்போது பலரும் பேசத்துவங்கியிருக்கின்றனர். சில மாதங்களுக்கு முன்னர் இணைய உலகை உலுக்கிய ரான்சம்வேர் தாக்குதலுக்கு காரணமாக தாக்காளர்கள் (ஹேக்கர்கள்) பிணைத்தொகையாக பிட்காயினை கேட்டதும் இந்த டிஜிட்டல் நாணயம் மீது கூடுதல் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. இணைய நிழல் உலகம் என சொல்லப்படும் இருண்ட வலையில் (டார்க் வெப்) பிட்காயின் பயன்பாடு அதிகம் இருப்பதும், இதன் முக்கிய அம்சமாக சொல்லப்படும் அனாமதேய […]

இணைய உலகில் கீக் என குறிப்பிடப்படும் தொழில்நுட்ப பித்தர்கள் மட்டுமே அறிந்திருந்த புதுயுக நாணயமான பிட்காயின் பற்றி இப்போத...

Read More »

ரொக்கமில்லா சமூகம் சாத்தியமா? அலசும் ‘டிஜிட்டல் பணம்” புத்தகம்

பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பிறகு டிஜிட்டல் பரிவர்த்தனை தொடர்பான சர்ச்சையும், விவாதமும் தீவிரமடைந்து சற்று ஓய்ந்திருக்கிறது. இந்நிலையில், டிஜிட்டல் பரிவர்த்தனையை மையமாக கொண்டு டிஜிட்டல் பணம் புத்தகம் வெளியாகி இருக்கிறது. பத்திரிகையாளரும், தொழில்நுட்ப வலைப்பதிவாளருமான சைபர்சிம்மன் இந்த புத்தகத்தை எழுதியிருக்கிறார். கிழக்கு பதிப்பக வெளியீடாக இந்த நூல் வெளியாகி இருக்கிறது. கடந்த நவம்பர் மாதம் அறிவிக்கப்பட்ட பண மதிப்பு நீக்க நடவடிக்கை பொதுமக்களுக்கு ஒரு பக்கம் பெரும் இன்னலை ஏற்படுத்தினாலும், டிஜிட்டல் பரிவர்த்தனையை சார்ந்த ரொக்கமில்லா சமூகம் […]

பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பிறகு டிஜிட்டல் பரிவர்த்தனை தொடர்பான சர்ச்சையும், விவாதமும் தீவிரமடைந்து சற்று ஓய்ந்திருக்...

Read More »

திரைப்படத்தில் பார்த்த பர்னீச்சர்கள்!

தளம் புதிது; திரைப்படத்தில் பார்த்த பர்னீச்சர்கள்! திரைப்படங்களை பார்க்கும் போது கதை, திரைக்கதை, வசனம்,காமிரா கோணம் இத்யாதிகளை மட்டும் நாம் ரசிப்பதில்லை. நட்சத்திரங்களின் பேஷன் மற்றும் படப்பிடிப்பு அரங்கில் பயன்படுத்தப்பட்ட மேஜை,நாற்காலி உள்ளிட்ட பர்னீச்சர்களையும் ரசிக்காமல் இருப்பதில்லை. நம்மில் பலர் ஒரு படி மேலேச்சென்று படத்தில் பார்த்த பர்னீச்சர் பிடித்திருந்தால் அதையே தேடிப்பிடித்து வாங்குவதும் உண்டு. ஆனால் இது அத்தனை எளிதல்ல: குறிப்பிட்ட காட்சியில் இடம்பெற்ற பர்னீச்சரை அடையாளம் கண்டு அதை எங்கே வாங்க முடியும் என […]

தளம் புதிது; திரைப்படத்தில் பார்த்த பர்னீச்சர்கள்! திரைப்படங்களை பார்க்கும் போது கதை, திரைக்கதை, வசனம்,காமிரா கோணம் இத்ய...

Read More »