இப்படி ஒரு தேடியந்திரம் தேவைப்படலாம் என்பது உங்களுக்கு வியப்பை அளிக்கலாம். ஆனால், பொய்யான ஒரு தேடியந்திரத்திற்கான தேவை உண்மையானது என்பதால், பிலிம்சோர்சிங் தளம், தேடியந்திரம் போல தோற்றம் தரக்கூடிய பொய்யான தேடியந்திர சேவையை உருவாக்கியுள்ளது. திரைப்படம் அல்லது குறும்படங்களை இயக்கும் போது, முக்கிய பாத்திரம் அல்லது துணை பாத்திரம் இணைய தேடலில் ஈடுபடுவது போல ஒரு காட்சி வரலாம். இந்த காட்சியை படமாக்க என்ன செய்வீர்கள்? இதென்ன அந்த பாத்திரம் கூகுளில் தகவல் தேடுவது போல காட்சி […]
இப்படி ஒரு தேடியந்திரம் தேவைப்படலாம் என்பது உங்களுக்கு வியப்பை அளிக்கலாம். ஆனால், பொய்யான ஒரு தேடியந்திரத்திற்கான தேவை உ...
