Tagged by: music

முத்துத்தாண்டவர் முதல் மெகாபைட் வரை!

ஸ்டிரீமிங் யுகத்தில் ’சிடி’க்கள் வழக்கொழிந்து போய்விட்டன. சிடி பிளேயர்களும் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிட்டன. சிடிக்களின் அடுத்த வடிவமான டிவிடிகளும் காணாமல் போய்விட்டன. சிடிகள் பெளதீக வடிவில் மறைந்து போனாலும், கருத்தாக்கம் மற்றும் செயல்வடிவில் அவை தொடர்வே செய்கின்றன. இந்த பின்னணியில், தற்செயலாக கண்ணில் பட்ட, சிடி தொடர்பான டைம் இதழ் கட்டுரை வியக்க வைக்கிறது. லட்சக்கணக்கான இசை ரசிகர்கள், சிடிக்களின் துல்லியமான ஒலிக்கு அடிமையாகி கொண்டிருக்கின்றனர். அவர்களின் இசை அலமாரிகளில், கேசட்கள், வினைல்களுக்கு பதிலாக சிடிக்கள் […]

ஸ்டிரீமிங் யுகத்தில் ’சிடி’க்கள் வழக்கொழிந்து போய்விட்டன. சிடி பிளேயர்களும் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிட்டன. சிடிக்க...

Read More »

கிளப்ஹவுசுக்கு போட்டியாக ஸ்பாட்டிபையின் கிரீன்ரூம் சேவை

இணையத்தில் ஆடியோ மூலமான உரையாடல் மற்றும் விவாதங்கள் மேற்கொள்வதை கிளப்ஹவுஸ் செயலி பிரபலமாக்கியுள்ள நிலையில், இந்த பிரிவில் ஸ்பாட்டிபை நிறுவனம் ’கிரீன்ரூம்’ எனும் பெயரில் சமூக ஆடியோ செயலியை அறிமுகம் செய்துள்ளது. இசைப்பிரியர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் ஸ்பாட்டிபை ஆடியோ உரையாடலுக்கான செயலியை அறிமுகம் செய்துள்ளது இந்த பிரிவில் போட்டியை மேலும் அதிகமாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இணையத்தில் சமூக ஊடக பரப்பில் பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சேவைகள் பிரபலமாக உள்ளன. வீடியோ பிரிவில் யூடியூப், டிக்டாக் […]

இணையத்தில் ஆடியோ மூலமான உரையாடல் மற்றும் விவாதங்கள் மேற்கொள்வதை கிளப்ஹவுஸ் செயலி பிரபலமாக்கியுள்ள நிலையில், இந்த பிரிவில...

Read More »

டிஜிட்டல் டைரி- இது இசை பாடும் டூத் பிரெஷ்

எல்லாமே ஸ்மார்ட்டாகி கொண்டிருக்கும் காலம் இது. ஏற்கனவே சந்தையில் புளூடூத் வசதி மற்றும் இன்னும் பிற நவீன அம்சங்கள் கொண்ட ஸ்மார்ட் டூத்பிரெஷ்கள் அறிமுகமாகி இருக்கின்றன. இந்நிலையில், ஜப்பானில் பாட்டு கேட்டுக்கொண்டே பல் தேய்க்க வழி செய்யும் இசைமயமான டூத் பிரெஷ் அறிமுகம் ஆகியிருக்கிறது. சோனி நிறுவனத்தின் ஸ்டார்ட் அப் ஊக்க திட்டம் கீழ், யோசரா கார்ப்பரேஷன் மற்றும் லயன் கார்ப்பரேஷன் ஆகிய நிறுவனங்கள் இணைந்து போஸி எனும் பெயரில் இந்த இசை டூத்பிரெஷ்ஷை உருவாக்கியுள்ளன. சின்ன […]

எல்லாமே ஸ்மார்ட்டாகி கொண்டிருக்கும் காலம் இது. ஏற்கனவே சந்தையில் புளூடூத் வசதி மற்றும் இன்னும் பிற நவீன அம்சங்கள் கொண்ட...

Read More »

இந்தியாவில் ஸ்பாடிபை அறிமுகம்

இணைய இசை கேட்பு சேவையான ஸ்பாடிபை (Spotify  ) இந்தியாவில் அறிமுகம் ஆகியிருக்கிறது. இசைப்பிரியர்களுக்கு, குறிப்பாக ஸ்பாடிபை சேவை இந்தியாவில் எப்போது அறிமுகமாகும் என காத்திருந்தவர்களுக்கு இது நிச்சயம் உற்சாகம் அளிக்கும் செய்தி தான். இதுவரை ஸ்பாடிபை சேவை பற்றி அறிந்திராதவர்கள் குழம்ப வேண்டாம். ஸ்பாடிபை இணையத்தில் ஸ்ட்ரிமிங் முறையில் இசை கேட்க வழி செய்யும் சேவை. சர்வதேச அளவில் புகழ் பெற்றதாக இருக்கிறது. இணையத்தில் இசை கேட்டு ரசிக்க எண்ணற்ற வழிகள் இருக்கின்றன தான். ஆனால் […]

இணைய இசை கேட்பு சேவையான ஸ்பாடிபை (Spotify  ) இந்தியாவில் அறிமுகம் ஆகியிருக்கிறது. இசைப்பிரியர்களுக்கு, குறிப்பாக ஸ்பாடிப...

Read More »

இன்னல் இல்லாமல் இன்னிசை கேட்கலாம்: பிளாக்செயின் தரும் புதுமைத்தீர்வு!

இணையத்தில் இசையை கேட்டு ரசிக்க புதிய வழி உருவாகி கொண்டிருக்கிறது. இந்த புதிய வழி நேர்மையானதாகவும், நியாயமானதாகவும் இருக்கிறது. அதில் காப்புரிமை சிக்கல் இல்லை. அதே நேரத்தில் அந்த வழி சமத்துவம் மிக்கதாகவும் இருக்கிறது. அனைத்து பங்கேற்பார்களுக்கும் அது சம விகிதத்தில் பயன் தருவதாக இருக்கிறது. அதாவது இசையை உருவாக்குபவர்களுக்கு மட்டும் அல்லாமல், அதை கேட்டு ரசிப்பவர்களுக்கும் பரிசளிக்கும் வகையில் இந்த முறை அமைந்துள்ளது. எதிர்காலத்தில் இசைத்துறையே மாற்றி அமைக்க கூடியதாக இது அமையலாம் என்கின்றனர். பிளாக்செயின் […]

இணையத்தில் இசையை கேட்டு ரசிக்க புதிய வழி உருவாகி கொண்டிருக்கிறது. இந்த புதிய வழி நேர்மையானதாகவும், நியாயமானதாகவும் இருக்...

Read More »