Tagged by: music

ஆறு மனமே ஆறு!அழைக்கும் இணையதளம்.

இசை கேட்டால் புவி ஆசைந்தாடும் தான்.இசைக்கு மயங்காத உள்ளங்களும் இல்லை தான்.ஆனால் அருமையான பாடல்கள் கேட்பதற்கான மன‌நிலை இல்லாத நேரங்களின் என்ன செய்வது. எழுத்தாளர் சுந்தர ராமசாமி கதைகளில் அடிக்கடி குறிப்பிடப்படுவது போன்ற கொந்தளிப்பான மனநிலையில் இருக்கும் போது நல்ல பாடல்களால் கூட அமைதி தர முடியாது. ஆனால் இது போன்ற நேரங்களில் மனதிற்கு பேரமைதியை அளிக்க கூடிய ஆற்றல் கொண்ட இயற்கையோடு இணைந்த இசையை கேட்டால் அப்படியே ஒன்றி போய் விடலாம்.ரிலாக்சிங் நேச்சர் இணையதளம் இத்தகைய […]

இசை கேட்டால் புவி ஆசைந்தாடும் தான்.இசைக்கு மயங்காத உள்ளங்களும் இல்லை தான்.ஆனால் அருமையான பாடல்கள் கேட்பதற்கான மன‌நிலை இல...

Read More »

அருமையான பாடல் தேடியந்திரம்.

மியூசிக் ஸ்மேஷர் இசைப்பிரியர்களுக்கான தேடியந்திரம்.ஆனால் இன்னொரு தேடியதிரமோ வெறும் தேடியந்திரமோ இல்லை.அருமையான தேடியந்திரம். கூகுலில் தகவல்களை தேடுவது போல மியூசிக் ஸ்மேஷரில் பாடல்களை தேடலாம்.எந்த பாடகர் அல்லது இசை கலைஞரின் பாடல் தேவையோ அவரது பெயரை குறிப்பிட்டு இதில் தேடலாம். பாடல்களை தேடித்தரும் இசை தேடியந்திரங்கள் பல இருந்தாலும் மியூசிக் ஸ்மேஷரில் சிறப்பு என்னவென்றால் இது இணையத்தின் முன்னணி இசை சேவைகளில் இருந்து பாடல்களை தேடி அவற்றை வரிசையாக தொகுத்து தருகிறது. இசை பிரியர்கள் ஸ்பாட்டிபை,அர்டியோ,குருவ்ஷேக்,சவுண்டு கிளவுட்,பேன்ட் […]

மியூசிக் ஸ்மேஷர் இசைப்பிரியர்களுக்கான தேடியந்திரம்.ஆனால் இன்னொரு தேடியதிரமோ வெறும் தேடியந்திரமோ இல்லை.அருமையான தேடியந்தி...

Read More »

பாடல்களை தேட ஒரு இணையதளம்.

என் கடன் பணி செய்து கிடப்பதே என்பது போல, கோடிக்கணக்கான பாடல்களையும் பாடல் பட்டியலையும் வைத்திருக்கிறோம்,எல்லாம் நீங்கள் கேட்டு ரசிப்பதற்காக தான் என்று பெருமை கலந்த பணிவோடு அழைக்கிறது பிளேலிஸ்ட்.காம். பாடல் தேடியந்திரம் என்று இதனை வர்ணிக்கலாம்.அதற்கேற்ப கூகுலும் யாஹூவும் எப்படி தகவல்களை தேடித்தருகிறதோ அதே போல தானும் பாடல்களை தேடித்தருவதாக பிளேலிஸ்ட் தன்னை அறிமுகம் செய்து கொள்கிறது. அது மட்டும் அல்ல எப்படி கூகுலிலும் யாஹூவிலும் இணைய பக்கங்களையும் புகைப்படங்களையும் சுதந்திரமாக தேடுகிறீர்களோ அதே போல […]

என் கடன் பணி செய்து கிடப்பதே என்பது போல, கோடிக்கணக்கான பாடல்களையும் பாடல் பட்டியலையும் வைத்திருக்கிறோம்,எல்லாம் நீங்கள்...

Read More »

இது இசை விளையாட்டு இணையதளம்.

மேற்கத்திய இசையில் உங்களுக்கு அறிமுகமும் ஆர்வமும் இல்லை என்றால் இந்த பதிவை படிக்காதீர்கள்.காரணம் இந்த பதிவுக்கான இணையதளம் உங்களுக்கும் பயனுள்ளதாக அமைய வேண்டும் என்றால் ராக் இசை பாடல்கலையும் பாப் இசை பாடல்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும். ஆனால் அதே நேரத்தில் அட நம்மூர் பாடல்களுக்கும் இதே போன்ற இணையதளம் இல்லையே என்ற ஏக்கத்தை ஏற்படுத்தக்கூடிய தளம் என்பதால் இந்த பதிவை மேலே படியுங்கள்.ஆனால் ஒன்று இந்த தளம் நிச்சயம் சுவாரஸ்யமானது. கெஸ் யுவர் சாங் என்னும் […]

மேற்கத்திய இசையில் உங்களுக்கு அறிமுகமும் ஆர்வமும் இல்லை என்றால் இந்த பதிவை படிக்காதீர்கள்.காரணம் இந்த பதிவுக்கான இணையதளம...

Read More »

நகரங்கள் கேட்கும் பாடலை கேட்க ஒரு இணையதளம்

பாடல்களை கேட்டு ரசிக்க சுவாரஸ்யமான புதிய வழியை முன் வைக்கிறது சிட்டி சவுன்ட்ஸ்.எப்எம் இணையதளம்.உண்மையிலேயே புதுமையான வழி! பொதுவாக பாடல் வகையின் அடிப்படையிலோ அல்லது இசையமைப்பாளர்கள்,பாடகர்களை மையமாக கொண்டோ தான் பாடல்கள் பட்டியலிடப்பட்டிருக்கும் .ஆனால் இந்த இணையதளத்தில் நகரங்களிம் அடிப்படையில் பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு நகரிலும் கேட்டு ரசிக்கப்படும் பாடல்களை இந்த தளம் முன் வைக்கிறது.ஆக உங்கள் அபிமான நகரை தேர்வு செய்து அந்நகரில் கேட்கப்படும் பாடல்களை நீங்களும் கேட்டு ரசிக்கலாம். முகப்பு பக்கத்திலேயே நகரங்களின் பெயர்கள் […]

பாடல்களை கேட்டு ரசிக்க சுவாரஸ்யமான புதிய வழியை முன் வைக்கிறது சிட்டி சவுன்ட்ஸ்.எப்எம் இணையதளம்.உண்மையிலேயே புதுமையான வழி...

Read More »