ஸ்மார்ட்போன் செயலிகளில் பலவிதம் இருக்கின்றன. செயலிகள் உருவாக்கப்படும் நோக்கத்திற்கு ஏற்ப அவற்றின் பயன்பாடும் பலவிதமாக அமைகின்றன. பொதுவாக பயன்பாட்டு வகை செயலிகள், பொழுதுபோக்கு சார்ந்தவை, கேம்கள் ஆகிய ரகங்கள் தான் அதிகம் அறியப்பட்டவையாக இருக்கின்றன. ஆனால், குறிப்பிட்ட விஷயம் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தவும் செயலிகளை பயன்படுத்தலாம். இதற்கு அழகான உதாரணமாக அமைகிறது முஸ்லீம் ஃபிரிடம் பைட்டர்ஸ் செயலி (‘Muslim Freedom Fighters’). பெயர் உணர்த்தக்கூடியது போலவே இந்த செயலி இந்திய சுதந்திர போராட்டத்தில் இஸ்லாமியர்களின் பங்களிப்பை எடுத்துச்சொல்கிறது. […]
ஸ்மார்ட்போன் செயலிகளில் பலவிதம் இருக்கின்றன. செயலிகள் உருவாக்கப்படும் நோக்கத்திற்கு ஏற்ப அவற்றின் பயன்பாடும் பலவிதமாக அம...