Tagged by: myspace

பேஸ்புக்கின் ’நியூஸ்ஃபீட்’ வசதி: அறியப்படாத வரலாறு!

சமூக ஊடக உலகில், பேஸ்புக்கிற்கு முன்னர் மைஸ்பேஸ் இருந்தது மட்டும் அல்ல, அந்த சேவை முன்னணியில் இருந்த காலத்தில், சமூக வலைப்பின்னல் தளங்களுக்கான அளவுகோளாகவும், அடைமொழியாகவும் விளங்கியது. அதாவது, புதிதாக அறிமுகமான சமூக வலைப்பின்னல் சேவையை கவனத்திற்கு உரியது எனில், குறிப்பிட்ட துறைக்கான மைஸ்பேஸ் என வர்ணிக்கப்படும் வழக்கம் இருந்தது. மைஸ்பேசின் செல்வாக்கும், தாக்கமும் இதன் மூலம் அறியலாம். இந்த அறிமுகத்தோடு, கிறிஸ்த்துவ மைஸ்பேஸ் என வர்ணிக்கப்பட்ட பழைய சமூக வலைப்பின்னல் சேவை ஒன்றை திரும்பி பார்க்கலாம். […]

சமூக ஊடக உலகில், பேஸ்புக்கிற்கு முன்னர் மைஸ்பேஸ் இருந்தது மட்டும் அல்ல, அந்த சேவை முன்னணியில் இருந்த காலத்தில், சமூக வலை...

Read More »

ஹை5 எனும் முன்னோடி வலைப்பின்னல் சேவை!

சமூக வலைப்பின்னல் தளங்களில், பேஸ்புக் ஆகத்தவறிய சேவைகள் என வர்ணிக்கப்படும் வலைப்பின்னல் தளங்கள் சில இருக்கின்றன. பேஸ்புக்கிற்கு முன்னதாக துவங்கப்பட்டு, பேஸ்புக்கை விட செல்வாக்கு பெற்றிருந்த முன்னோடி சமூக வலைப்பின்னல் தளங்களே இவ்வாறு குறிப்பிடப்படுகின்றன. முதல் சமுக வலைப்பின்னல் தளம் என பரவலாக கருதப்படும் சிக்ஸ்டிகிரீஸ், பிரண்ட்ஸ்டர், மைஸ்பேஸ், ஆர்குட் என நீளும் இந்த பட்டியலில் அதிகம் கவனிக்கப்படாத பெயராக ஹை5-https://hi5.com/ அமைகிறது. இந்த முன்னோடி வலைப்பின்னல் சேவைகள், பேஸ்புக் அளவுக்கு ஏன் வெற்றிபெறவில்லை எனும் கேள்விக்கான […]

சமூக வலைப்பின்னல் தளங்களில், பேஸ்புக் ஆகத்தவறிய சேவைகள் என வர்ணிக்கப்படும் வலைப்பின்னல் தளங்கள் சில இருக்கின்றன. பேஸ்புக...

Read More »

மைஸ்பேஸ் இருக்க பயமேன்

வலைப்பின்னல் தளங்களின் விபரீத விளைவுகள் பற்றி  என்னன்னவோ சொல்கிறார்கள். இந்த தளங்கள் எல்லாம் ஆபத்தின் மறுவடிவம் என்பது போல, இவற்றால் ஏற்படும் தீமைகளும், பாதிப்புகளும் பெரிதாக பேசப்படுகிறது. இவற்றுக்கு நடுவே, வலைப்பின்னல் தளங்களின் ஆதார பலத்தையும் மறந்துவிடக்கூடாது. இந்த பக்க விளைவுகள் எல்லாம்  அலட்சியப்படுத்தக் கூடிய அங்கொன்றும், இங்கொன்றுமான நிகழ்வே  என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். . இந்த கருத்தை உறுதிப்படுத்திக் கொள்ள விவாதத்தில் ஈடுபடாமல், வலைப் பின்னல் தளங்களினால்  உண்டாகக் கூடிய நல்ல பயன்களுக்கான அழகான […]

வலைப்பின்னல் தளங்களின் விபரீத விளைவுகள் பற்றி  என்னன்னவோ சொல்கிறார்கள். இந்த தளங்கள் எல்லாம் ஆபத்தின் மறுவடிவம் என்பது ப...

Read More »

கலைஞர்களின் மைஸ்பேஸ்

மைஆர்ட் இன்போ’ என்றொரு இணையதளம் இருக்கிறது. அந்த தளத்தின் பக்கம் போனால் ஒரே நேரத்தில் பிரமிப்பும், ஏக்கமும் ஏற்பட்டு விடும். அதற்கு முன் ஒரு எச்சரிக்கை குறிப்பு. நீங்கள் கலை ஆர்வம் மிக்கவர் என்றால் இந்த தளம் உங்கள் நேரத்தை குடித்துவிடும். அது மட்டும் அல்ல, மீண்டும் மீண்டும் இந்த தளத்திற்கு விஜயம் செய்யும் அளவிற்கு இதற்கு அடிமையாகி விடுவீர்கள். . ஆனால் இதனால் ஒன்றும் பாதகமில்லை. உண்மையான கலா ரசிகனுக்கு இதைவிட மகிழ்ச்சியை தரக்கூடியது வேறு […]

மைஆர்ட் இன்போ’ என்றொரு இணையதளம் இருக்கிறது. அந்த தளத்தின் பக்கம் போனால் ஒரே நேரத்தில் பிரமிப்பும், ஏக்கமும் ஏற்பட்...

Read More »