Tagged by: online

பயனில்லாத இணையதளங்களை பார்க்க ஒரு இணையதளம்.

இணையதளங்கள் என்றதும் பொதுவாக பயனுள்ள இணையதளங்களையே நினைக்கத்தோன்றும்.அதற்கேற்ப கோடிக்கணக்கான இணையதளங்களில் இருந்து பயன் மிகுந்த நல் முத்துக்களையும் மாணிக்கங்களையும் தேடி பட்டியலிடும் இணைய சேவைகளும் பல இருக்கின்றன. இப்படி பரிந்துரைக்கப்படாத இணையதளங்களை கண்டு கொள்ளாமலே விட்டு விடலாம்.அவை பெரும்பாலும் விளம்பரம் மூலம் வருவாய் ஈட்டும் நோக்கத்தோடு தகவல்கள் என்ற போர்வையில் ஏதாவது குப்பைகளின் தொகுப்பாக இருக்கும். இந்த வகை தளங்களை பயனில்லாத தளங்கள் என்று குறிப்பிடலாம் என்றாலும் பயனில்லாத தளங்களிலேயே இன்னொரு சுவாரஸ்யமான வகை இருக்கின்றன. இவை […]

இணையதளங்கள் என்றதும் பொதுவாக பயனுள்ள இணையதளங்களையே நினைக்கத்தோன்றும்.அதற்கேற்ப கோடிக்கணக்கான இணையதளங்களில் இருந்து பயன்...

Read More »

புகைப்படங்கள் மீது குறிப்பெழுத ஒரு இணையதளம்!

புகைப்படம் என்றாலே அதற்கான விளக்க குறிப்பு உடன் இருந்தால் தான் பயனுள்ளதாக இருக்கும்.புகைப்படம் எதை குறிக்கிறது,எங்கே எடுக்கப்பட்டது போன்ற விவரங்களை புரிய வைக்க விளக்க குறிப்புகள் மிகவும் அவசியம்.இந்த புகைப்பட குறிப்புகளை மேலும் ஒரு படி மேலே எடுத்து செல்ல உதவுகிறது சோட்டர்( )இணையதளம். இந்த தளம் புகைப்படங்கள் மீது விருப்பம் போல விளக்க குறிப்புகளை இடம் பெற வைக்க கைகொடுக்கிறது. பொதுவாக விளக்க குறிப்புகளை புகைப்படத்தின் கீழே சில வரிகளாக இடம் பெற வைக்கலாம்.பத்திரிகைகளிலும் இணையத்திலும் […]

புகைப்படம் என்றாலே அதற்கான விளக்க குறிப்பு உடன் இருந்தால் தான் பயனுள்ளதாக இருக்கும்.புகைப்படம் எதை குறிக்கிறது,எங்கே எடு...

Read More »

சுட்டி விகடனில் எனது தொடர்!

நீங்களும் பிக்காசோவாகலாம்!. சுட்டீஸ் பிக்கோசாவை உங்களுக்கு தெரியுமா?மிகப்பெரிய ஓவிய மேதை அவர்.மாடர்ன் ஆர்ட் என்னும் நவீன பாணி ஓவியத்தின் தந்தையாக பிக்காசோ கருதப்படுகிறார். ஓவியத்தில் ஆர்வம் உள்ளவர்களுக்கு பிக்காசோ மாதிரி புகழ் பெற வேண்டும் என்பது தான் கனவாக இருக்கும்.பிக்காசோ பாணியில் வரைய வேண்டும் என்பதும் இளம் ஓவியர்களின் விருப்பமாக இருக்கும். நீங்க நினைச்சாலும் கூட பிக்காசோ மாதிரி வரையலாம் தெரியுமா? ஆம் பிக்காசோஹெட் என்னும் இணையதளம் பிக்காசோ மாதிரியே வரைய வழி செய்கிறது. இந்த இணையதளத்தில் […]

நீங்களும் பிக்காசோவாகலாம்!. சுட்டீஸ் பிக்கோசாவை உங்களுக்கு தெரியுமா?மிகப்பெரிய ஓவிய மேதை அவர்.மாடர்ன் ஆர்ட் என்னும் நவீன...

Read More »

அந்த நாள் பரிசுகள்!

நண்பர்களுக்கு பரிசளுக்க விரும்பினால் சின்னதாகவோ பெரிதாகவோ ஏதேனும் பரிசுப்பொருட்களை வாங்கி கொடுத்து விடலாம் தான்.ஆனால் நாம் கொடுக்கும் பரிசு நண்பர்களுக்கு பிடித்தமானதாக,அதனை பார்த்ததும் அவர்கள் முகத்தில் புன்னகை வரவைக்க கூடியதாக இருக்க வேண்டும் என்று நினைத்தால் அது கொஞ்சம் சவலானது தான். நண்பர்களுக்கு இந்த பரிசு பிடிக்குமா அந்த பரிசு பிடிக்குமா என்று யோசித்து குழம்புவதைவிட ‘எங்கே ஒரு நள்ள பரிசாக சொல்?’ என்று கேட்டால் பதில் சொல்லக்கூடிய இணையதளங்கள் இருக்கின்றன. அந்த வகையில் ரெட்ரோகிப்ட் இணையதளம் […]

நண்பர்களுக்கு பரிசளுக்க விரும்பினால் சின்னதாகவோ பெரிதாகவோ ஏதேனும் பரிசுப்பொருட்களை வாங்கி கொடுத்து விடலாம் தான்.ஆனால் நா...

Read More »

பேஸ்புக் நண்பர்களுக்கு பரிசளிக்க.

இதனை இவன் விரும்புவான் என்றறிந்து சரியான பரிசுப்பொருளை பரிசளிக்க முடிந்தால் சிறப்பாக தான் இருக்கும்.ஆனால் இதனை கண்டறிவது தான் சவாலான செயல். இதற்கு உதவுவதற்காக என்றே பரிசு பொருள் பரிந்துரைக்கும் இயந்திரங்கள் எத்தனையோ இருக்கின்றன.அவற்றில் பேஸ்பு நண்பர்களை மனதில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது கிப்டிவோ இணையதளம். பேஸ்புக் மூலம் உள்ளே நுழைந்தால் இந்த தளம் நீங்கள் சுட்டிக்காட்டும் பேஸ்புக் நண்பர்களுக்கு சிறந்த பரிசு எது என்பதை பரிந்துரைக்கிறது. அதற்கு முன்னர் அந்த குறிப்பிட்ட நண்பருக்கு பிடித்த விஷயங்களை எல்லாம் […]

இதனை இவன் விரும்புவான் என்றறிந்து சரியான பரிசுப்பொருளை பரிசளிக்க முடிந்தால் சிறப்பாக தான் இருக்கும்.ஆனால் இதனை கண்டறிவது...

Read More »