Tagged by: online

பேஸ்புக் நண்பர்களுக்கு பரிசளிக்க.

இதனை இவன் விரும்புவான் என்றறிந்து சரியான பரிசுப்பொருளை பரிசளிக்க முடிந்தால் சிறப்பாக தான் இருக்கும்.ஆனால் இதனை கண்டறிவது தான் சவாலான செயல். இதற்கு உதவுவதற்காக என்றே பரிசு பொருள் பரிந்துரைக்கும் இயந்திரங்கள் எத்தனையோ இருக்கின்றன.அவற்றில் பேஸ்பு நண்பர்களை மனதில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது கிப்டிவோ இணையதளம். பேஸ்புக் மூலம் உள்ளே நுழைந்தால் இந்த தளம் நீங்கள் சுட்டிக்காட்டும் பேஸ்புக் நண்பர்களுக்கு சிறந்த பரிசு எது என்பதை பரிந்துரைக்கிறது. அதற்கு முன்னர் அந்த குறிப்பிட்ட நண்பருக்கு பிடித்த விஷயங்களை எல்லாம் […]

இதனை இவன் விரும்புவான் என்றறிந்து சரியான பரிசுப்பொருளை பரிசளிக்க முடிந்தால் சிறப்பாக தான் இருக்கும்.ஆனால் இதனை கண்டறிவது...

Read More »

சூறாவளிக்கு பின் இணையத்தில் துளிர்த்த மனிதநேயம்.

‘ஏர்பிஎன்பி’ இணைய உலகின் நவீன வெற்றிக்கதைகளில் ஒன்று.இணையவாசிகள் தங்கள் வீடுகளில் உள்ள கூடுதல் இடத்தை மற்றவர்களுக்கு இணையம் மூலம் தங்கி கொள்ள தற்காலிகமாக வாடகைக்கு விட வழி செய்யும் தளம் இது.அதே போல இணையவாசிகள் ஓட்டல் விடுதி போன்றவற்றில் தங்குவதற்கு பதிலாக இந்த தளத்தின் மூலம் உறுப்பினர்களின் வீடுகளில் தங்கி கொள்ளலாம். தற்காலத்தில் பயணங்களின் போது தங்குவதற்கான இடத்தை தேர்வு செய்யும் வித்ததையே மாற்றியமைத்து இருப்பதாக கருதப்படும் ஏர்பிஎன்பி இணையதளம் அறிமுகமில்லாதவர்களை வீடுகளில் தங்க வைப்பது பாதுக்கப்பானது […]

‘ஏர்பிஎன்பி’ இணைய உலகின் நவீன வெற்றிக்கதைகளில் ஒன்று.இணையவாசிகள் தங்கள் வீடுகளில் உள்ள கூடுதல் இடத்தை மற்றவர...

Read More »

எதையும் அடைய ஒரு தளமிருந்தால்!

இலக்கை அடைவதற்காக உதவும் இன்னொரு இணையதளம் தான் என்ற போதிலும் அகம்ப்லிஷ் (http://accompl.sh/ ) கொஞ்சம் வித்தியாசமானதாகவே இருக்கிறது. வழக்கமான செய்து முடிக்க வேண்டிய பட்டியலாக மட்டும் இல்லாமல் மனதில் உள்ள திட்டங்களையும் எண்ணங்களையும் இலக்காக நிர்ணயித்து கொண்டு அவற்றை மறந்து விடாமல் செய்து முடிப்பதற்கான வழிகாட்டியாக இந்த தளம் உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இலக்காக உங்கள் கண‌வினை அடையுங்கள் என்று அழைக்கும் இந்த தளம் அதனை அழகாக செய்து முடிக்கவும் உதவுகிறது. எல்லோருக்குமே பலவிதமான விருப்பங்களும் அதனை […]

இலக்கை அடைவதற்காக உதவும் இன்னொரு இணையதளம் தான் என்ற போதிலும் அகம்ப்லிஷ் (http://accompl.sh/ ) கொஞ்சம் வித்தியாசமானதாகவே...

Read More »

இணையத்தை பூனை மயமாக்குங்கள்.

இணையம் பூனைகளால் நிரம்பியிருக்கிறது என்பது உங்களுக்கு தெரிந்திருக்கலாம்.சந்தேகம் இருந்தால் இணையத்தில் பூனை என்று தேடிப்பாருங்கள்.இணையவாசிகளுக்கு பூனைகள் மீது தனிப்பாசமும் ஈர்ப்பும் இருப்பது தெரியவரும். நீங்களும் கூட இப்படி பூனை பிரியராக இருந்தால் உங்கள் அபிமான தளங்களை பூனைமயமாக்கி பார்த்து ரசிக்கலாம்.அதாவது எந்த ஒரு தளத்திலும் உள்ள புகைப்படங்களை எல்லாம் பூனை படங்களால் நிரப்பி விடலாம். மியோபிபை என்னும் இணையதளம் ஜாலியான இந்த சேவையை வழங்குகிறது.இந்த தளத்தில் நீங்கள் பூனைமயமாக்க விரும்பும் இணையதளத்தின் முகவரியை சமர்பித்தால் போதும் அடுத்த […]

இணையம் பூனைகளால் நிரம்பியிருக்கிறது என்பது உங்களுக்கு தெரிந்திருக்கலாம்.சந்தேகம் இருந்தால் இணையத்தில் பூனை என்று தேடிப்ப...

Read More »

இன்று குடை தேவையா ? சொல்லும் இணையதளங்கள்!

ஜோதிடத்தை மதிக்கிறோம்.ஜோதிடர் சொல்வதெல்லாம் நூறு சதவீதம் பலிப்பதில்லை.இருந்தும் ஜோதிடம் தவறும் போது ஜோதிடரை பெரிதாக கேள்வி கேட்பதில்லை.ஆனால் வானிலை அறிக்கை சொல்பவர்களை மட்டும் வறுத்தெடுத்து விடுகிறோம்.வானிலை அறிக்கையில் மழை பெய்யும் என்று சொன்னால் வெய்யில் காயும் என கூசாமல் ஜோக் அடிக்கிறோம். வானிலை அறிக்கையின் துல்லியத்தை என்ன தான் கிண்டல் அடித்தாலும் வானிலை கணிப்புகள் நமக்கு தேவைப்படத்தான் செய்கிறது.அதிலும் குறிப்பாக மழை காலத்தில் இன்று மழை பெய்யுமா?என்ற கேள்விக்கான பதிலை தேடத்தான் செய்கிறோம். அப்போதெல்லாம் டிவியில் வானிலை […]

ஜோதிடத்தை மதிக்கிறோம்.ஜோதிடர் சொல்வதெல்லாம் நூறு சதவீதம் பலிப்பதில்லை.இருந்தும் ஜோதிடம் தவறும் போது ஜோதிடரை பெரிதாக கேள்...

Read More »