Tagged by: online

டிவிட்டரில் ஒரு ஜீவமரண போராட்டம்

டிவிட்டர் எத்தனையோ பிரச்சாரங்களை பார்த்திருக்கிறது. ஆனால் இது வரை இப்படியொரு பிரச்சாரத்தை கண்டதில்லை என்று கூறும் வகையில் இறப்பதற்கான உரிமை கேட்டு போராடிக்கொண்டிருக்கும் ஒருவரின் மனதை மாற்றுவதற்காக பலரும் டிவிட்டரில் குரலெழுப்பிக் கொண்டிருக்கின்ற‌னர். வாழ்விற்கும் மரண‌த்திற்கும் இடையிலான நெகிழ்ச்சியான போராட்டமாக இது மாறிக்கொண்டிருக்கிற‌து. இந்த பிரச்சாரத்தின் மையமாக இருப்பவர் பிரிட்டனைச் சேர்ந்த டோனி நிக்லின்சன். 58 வயதாகும் நிக்லின்சன் கடந்த 7 ஆண்டுகளாக படுத்த படுக்கையாக இருப்பவர். 2005ம் ஆண்டில் வர்த்தக விஷயமாக வெளிநாட்டுக்கு சென்றிருந்தபோது நிக்கலின்சன் […]

டிவிட்டர் எத்தனையோ பிரச்சாரங்களை பார்த்திருக்கிறது. ஆனால் இது வரை இப்படியொரு பிரச்சாரத்தை கண்டதில்லை என்று கூறும் வகையில...

Read More »

மலிவு விலையில் திரைப்பட டிக்கெட்கள் தரும் இணையதளம்..

எப்படியாவது டிக்கெட் வாங்கி திரைப்படம் பார்த்து விட வேண்டும் என்று ரசிகர்கள் துடித்ததெல்லாம் ஒரு காலம்.இதற்காக மணிக்ககணக்காக வரிசையில் காத்திருப்பார்கள்,பிளாக்கில் விற்கப்படும் டிக்கெட்களை இடண்டு மூன்று மடங்கு விலை கொடுத்து வாங்கவும் தயாராக இருப்பார்கள். ஆனால் இப்போதோ ரசிகர்கள் எப்போதோ தான் படம் பார்க்க வருகின்றனர்.அடித்து பிடித்து டிக்கெட் வாங்க எல்லாம் யாருக்கும் ஆர்வம் இல்லை. விளைவு திரையரங்குகள் காற்று வாங்குகின்றன.ஹவுஸ்புல் போர்டு போட்டு வெறுப்பேற்றிய காலம் போய் இன்று பாதி திரையரங்கு நிறைந்தாலே பெரிய விஷயமாகி […]

எப்படியாவது டிக்கெட் வாங்கி திரைப்படம் பார்த்து விட வேண்டும் என்று ரசிகர்கள் துடித்ததெல்லாம் ஒரு காலம்.இதற்காக மணிக்ககணக...

Read More »

குறுக்கெழுத்து புதிர்களுக்கான இணையதளம்.

குறுக்கெழுத்து புதிர்கள் ஆங்கில நாளிதழ்களில் பிரிக்க முடியத ஒரு அங்கம்.தினசரி நாளிதழ் கையில் கிடைத்ததும் குறுக்கெழுத்து புதிர்களை விடுவிக்கும் செயலில் ஆர்வத்தோடு இறங்கி விடுபவர்களும் கனிசமாக இருக்கின்றனர். இத்தகைய குறுக்கெழுத்து பிரியர்கள் தினமும் நாளிதழ் வரும் வரை காத்திருக்க வேண்டும் என்றில்லை;அவர்கள் விரும்பும் நேரத்தில் குறுக்கெழுத்து புதிர்களை விளையாடலாம்.ஆன்லைன் கிராஸ்வேர்ட்ஸ் நெட் இணையதளம் இதற்கான வாய்ப்பை த‌ருகிறது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட இலவச குறுக்கெழுத்து புதிர்களின் இருப்பிடமாக இந்த தலம் விளங்குகிறது.அதோடு தினமும் புதுப்புது குறுக்கெழுத்துபுதிர்கள் சேர்க்கப்பட்டு வருகின்றன.எனவே […]

குறுக்கெழுத்து புதிர்கள் ஆங்கில நாளிதழ்களில் பிரிக்க முடியத ஒரு அங்கம்.தினசரி நாளிதழ் கையில் கிடைத்ததும் குறுக்கெழுத்து...

Read More »

நீங்களும் நடத்தலாம் கருத்து கணிப்பு.

கருத்து கணிப்புகளை பெரிய நிறுவனங்களும் மீடியாக்களும் தான் நடத்த வேண்டுமா என்ன?நீங்களும் கூட க‌ருத்து கணிப்பு நடத்தலாம்?அதாவது இணைய கருத்து கணிப்பு! நீங்களே கேள்வி கேட்டு அதற்கான பதில்களை நண்பர்களிடம் இருந்து பெற்று அதனடைப்படையில் முடிவுக்கு வரலாம்.இப்படி இணையம் வழியே கருத்து கணிப்பு நடத்துவது எந்த அளவுக்கு சுலபமானதாகவும் எளிமையானதாகவும் இருக்கிறது என்பதை போல்ஸ்.இயோ சேவையை பார்த்து புரிந்து கொள்ளலாம். எளிமையாக கருத்து கணிப்பை உருவாக்கி உங்கள் நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள் என்று அழைப்பு விடுக்கும் இந்த […]

கருத்து கணிப்புகளை பெரிய நிறுவனங்களும் மீடியாக்களும் தான் நடத்த வேண்டுமா என்ன?நீங்களும் கூட க‌ருத்து கணிப்பு நடத்தலாம்?அ...

Read More »