Tagged by: online

சாட்ஜிபிடி ஏஐ மென்பொருள் பற்றி ஒரு விரிவான அறிமுகம் !

இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் சாட்ஜிபிடி பற்றி நீங்கள் அறிந்திருக்கலாம். இதுவரை அறிந்திருக்கவில்லை அல்லது அறிந்தும் மேற்கொண்டு தெரிந்து கொள்ளும் ஆர்வம் கொண்டிருக்கவில்லை என்றாலும், இனி வரும் காலத்தில், சாட்ஜிபிடி பற்றி நீங்கள் நிச்சயம் ஆர்வம் கொள்வீர்கள். ஏனெனில், இணையத்தில் சாட்ஜிபிடி செய்திகள்,சர்சசைகள், முன்னேற்றம், கணிப்பு தொடர்பானவற்றை நீங்கள் எதிர்கொண்டபடி இருப்பீர்கள். ஏன் இப்படி எல்லோரும் சாட்ஜிபிடி பற்றி பேசுகிறார்கள், பேசப்போகிறார்கள் என்றால், இந்த ஏஐ அரட்டை மென்பொருள் தான் எதிர்காலத்தின் அடையாளமாக இருப்பது தான். இவ்வளவு […]

இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் சாட்ஜிபிடி பற்றி நீங்கள் அறிந்திருக்கலாம். இதுவரை அறிந்திருக்கவில்லை அல்லது அறிந்த...

Read More »

யார் சூப்பர் ஸ்டார் – சாட் ஜிபிடி சொல்லும் பதில் என்ன?

சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் இன்னமும் சூப்பர் ஸ்டாரா? எனும் கேள்வி இப்போது விவாதிக்கப்படும் நிலையில், இந்த கேள்விக்கான சாட் ஜிபிடி அல்லது அத்தகைய ஏ.ஐ மென்பொருள்களிடம் கேட்பது பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன். சாட் ஜிபிடி அளிக்க கூடிய பதில், சூப்பர் ஸ்டார் விவாத்ததிற்கு முற்றுபுள்ளி வைக்கும் வகையில் அமைந்திருக்குமா எனத்தெரியாவிட்டாலும், இந்த கேள்வி சாட் ஜிபிடியின் திறன் மற்றும் அறம் பற்றி புரிந்து கொள்ள உதவும். முதல் விஷயம், யார் சூப்பர் ஸ்டார் எனும் […]

சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் இன்னமும் சூப்பர் ஸ்டாரா? எனும் கேள்வி இப்போது விவாதிக்கப்படும் நிலையில், இந்த கேள்விக்கான சா...

Read More »

பிட்காயினும், டிஜிட்டல் ரூபாயும்!

டிஜிட்டல் பணம் புத்தகம் எழுதிய போது பிட்காயின் தொடர்பாக ஒரு அத்தியாயம் சேர்க்க வேண்டும் என விரும்பினேன். எனினும், ரொக்கமில்லா சமூகத்தை மையமாக கொண்ட கட்டுரைகளிலேயே கவனம் செலுத்தியதால், பிட்காயின் பகுதியை சேர்க்க முடியவில்லை. இப்போது, இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனை பரவலாகி, ரிசர்வ் வங்கி தரப்பில் டிஜிட்டல் ரூபாய் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், பிட்காயின் பற்றி தனியே எழுத தோன்றுகிறது. இப்போதைக்கு, பிட்காயினுக்கும் டிஜிட்டல் ரூபாய்க்குமான ஒற்றுமை மற்றும் வேற்றுமைகள் மட்டும் பார்க்கலாம். பிட்காயின் பரவலாக அறியப்பட்டது […]

டிஜிட்டல் பணம் புத்தகம் எழுதிய போது பிட்காயின் தொடர்பாக ஒரு அத்தியாயம் சேர்க்க வேண்டும் என விரும்பினேன். எனினும், ரொக்கம...

Read More »

நீலப்பறவைக்கு போட்டியாக சிறகுகள் விரிக்கும் மஞ்சள் பறவை ’கூ’

டிவிட்டருக்கு மாற்றாக விளங்க கூடிய சேவைகளின் வரிசையில் நிச்சயம் ’கூ’ (Koo) சேவையையும் கவனத்தில் கொள்ள வேண்டும். கூ, இந்தியாவில் உருவான சேவை என்பது மட்டும் அல்ல, இந்திய தன்மையோடு உருவானது என்பது தான் முக்கியமானது. டிவிட்டர் நீலபறவை என்றால், இந்திய கூ மஞ்சள் பறவையாக பறக்கிறது. தற்போது நீலப்பறவை சர்ச்சைக்கும் விமர்சனத்திற்கும் உள்ளாகியுள்ள சூழலில், மஞ்சள் பறவை சர்வதேச அளவில் விரிவாக்கத்தில் ஈடுபட்டுள்ளது. அதோடு, டிவிட்டரின் தலைமையகமான அமெரிகாவில் அறிமுகமாகவும் திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே பிரேசில், நைஜிரியா […]

டிவிட்டருக்கு மாற்றாக விளங்க கூடிய சேவைகளின் வரிசையில் நிச்சயம் ’கூ’ (Koo) சேவையையும் கவனத்தில் கொள்ள வேண்டும். கூ, இந்த...

Read More »

கூகுள் அபிமானிகளுக்கு சில கேள்விகள்

ஜேசன் அர்கோவின் இணையதளத்தை பற்றி உங்களுக்கு கேள்வி இருக்குமா என்று தெரியவில்லை. ஆனால், அவரது இணையதளம் கூகுள் தேடலில் ஏன் முதன்மை பெறவில்லை எனும் கேள்வி எனக்கு இருக்கிறது. இந்த கேள்விக்கான பதில் மூலம் கூகுளின் போதாமைகளை நாம் புரிந்து கொள்ள முடியும் என்றும் கருதுகிறேன். ஒரு தேடியந்திரமாக கூகுளை குறை சொல்வதை பெரும்பாலானோர் ஏற்றுக்கொள்வதில்லை என்பதை மீறி, கூகுளின் சறுக்கல்களை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியமாகிறது. கூகுள் தேடலில் போதாமைகள் இருப்பதாக சொல்லப்படுவதை கூட பலரும் […]

ஜேசன் அர்கோவின் இணையதளத்தை பற்றி உங்களுக்கு கேள்வி இருக்குமா என்று தெரியவில்லை. ஆனால், அவரது இணையதளம் கூகுள் தேடலில் ஏன்...

Read More »