Tagged by: open source

லைவ் சிடி (Live CD) – மிதவை ஓஎஸ் – ( டெக் டிக்‌ஷனரி )

லைவ் சிடி என்பதை தமிழில் நேரடி சிடி என்றோ, நிகழ்நேர சிடி என்றோ குறிப்பிடத் தோன்றினாலும் இது முற்றிலும் சரியல்ல. இங்கு நேரடி என்பது உண்மையில், தரவிறக்கம் செய்யாமல் பயன்படுத்தும் தன்மையை குறிக்கிறது. எந்த மென்பொருளாக இருந்தாலும் பெரும்பாலும் கம்ப்யூட்டரில் தரவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும். ( பிரவுசரில் பயன்படுத்தக்கூடிய செயலிகளை விட்டுவிடுங்கள்). அதிலும் குறிப்பாக கம்ப்யூட்டர்களை இயக்குவதற்கு அடிப்படையாக அமையும், ஓஎஸ் எனும் இயங்குதளத்தை தரவிறக்கி இன்ஸ்டால் செய்தாக வேண்டும். ஓ.எஸ் மென்பொருளை சிடியில் கொண்டு […]

லைவ் சிடி என்பதை தமிழில் நேரடி சிடி என்றோ, நிகழ்நேர சிடி என்றோ குறிப்பிடத் தோன்றினாலும் இது முற்றிலும் சரியல்ல. இங்கு நே...

Read More »

மே தின இணையதளம்

இன்று உழைப்பாளர் தினம். தொழிலாளர்கள் நலனுக்காக போராடி வரும் தொழிற்சங்க அமைப்புகளுக்கான மையமான சி.ஐ.டி.யூ. அமைப்பின் இணையதளத்தை பார்க்கலாம். http://citucentre.org/ கொரோனா வைரஸ் பாதிப்பால் பொருளாதாரம் பெரும் பின்னடைவை சந்தித்திருக்கும் சவாலான சூழலில், வேலையிழப்பு எனும் வார்த்தையை அதன் எடை தெரியாமல் பலரும் பயன்படுத்திக்கொண்டிருக்கும் நிலையில், முன் எப்போதையும் விட இப்போது தான் தொழிலாளர்களுக்காக குரல் கொடுக்கும் அமைப்பின் தேவை உணரப்படும் சூழலில், இந்த இணையதளத்தை அறிமுகம் செய்து கொள்வது பொருத்தமாகவே இருக்கும். சி.ஐ.டி.யூ இணையதளம் எளிமையான […]

இன்று உழைப்பாளர் தினம். தொழிலாளர்கள் நலனுக்காக போராடி வரும் தொழிற்சங்க அமைப்புகளுக்கான மையமான சி.ஐ.டி.யூ. அமைப்பின் இணைய...

Read More »

லினக்ஸ் பற்றி நீங்கள் அறிந்திராத 10 விஷயங்கள்

நீங்கள் தவிர்க்க இயலாமல் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை பயன்படுத்தலாம். ஆனால் நீங்கள் நிச்சயமாக லினக்சையும் அறிந்திருப்பீர்கள். ஓபன் சோர்ஸ் என்ப்படும் திறவு மூலம் இயக்கத்தின் நன்கறியப்பட்ட உதாரணமாக இருக்கும் லின்க்ஸ் பரவலாக கருதப்படுவது போல ஏதோ மாற்று ஆப்பரேட்டிங் சிஸ்டமோ அல்லது விண்டோஸ் பிடிக்காத தொழில்நுட்ப பித்தர்கள் பயன்படுத்துவது என்றோ நினைத்து விட வேண்டாம். ஒரு இயங்கு தளமாக (ஆப்பரேட்டிங் சிஸ்டம்) லினக்ஸ் நாம் நினைத்துக்கொண்டிருப்பதை எல்லாம் விட பிரபலமாகவும் பரவலாகவும் இருக்கிறது. உண்மையில் எங்கும் லினக்ஸ் […]

நீங்கள் தவிர்க்க இயலாமல் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை பயன்படுத்தலாம். ஆனால் நீங்கள் நிச்சயமாக லினக்சையும் அறிந்திருப்...

Read More »