Tagged by: os

லினக்ஸ் வார இதழ் ஒரு அறிமுகம்

இணைய யுகத்தில் ஒரு வார இதழ் எப்படி இருக்க வேண்டும் என தெரிந்து கொள்ள வேண்டுமா? உள்ளடக்கம், வடிவமைப்பு, விநியோகம், முக்கியமாக நிதி ஆதாரம் போன்ற அம்சங்களை கருத்தில் கொண்டு நோக்கினாலும், இந்த கேள்விக்கான பதில் ’லினக்ஸ் வார இதழாக’ அமைகிறது. –  https://lwn.net/ இணைய யுகத்தின் வார இதழ் என குறிப்பிடக்கூடிய முன்னோடி இணைய சஞ்சிகைகள் ஒரு சில இருந்தாலும், லினக்ஸ் சமூகத்திற்கு என்றே பிரத்யேக பத்திரிகைகளும், செய்தி தளங்களும் பல இருந்தாலும், எல்.டபிள்யூ.நெட் என […]

இணைய யுகத்தில் ஒரு வார இதழ் எப்படி இருக்க வேண்டும் என தெரிந்து கொள்ள வேண்டுமா? உள்ளடக்கம், வடிவமைப்பு, விநியோகம், முக்கி...

Read More »

டெக் டிக்ஷனரி-17 கெர்னல் (kernel ) – இயங்குதள மையம்.

கம்ப்யூட்டர் உலகில் கெர்னல் என்றால், ஆப்பரேட்டிங் சிஸ்டம் என அறியப்படும் இயங்குதளத்தின் மையமாகும். தாயில்லாமல் நானில்லை என சொல்வது போல, கெர்னல் இல்லாமல் எந்த இயங்குதளமும் இல்லை. மைக்ரோசாப்டின் விண்டோஸ், ஓபன் சோர்ஸ் பிரியர்கள் கொண்டாடும் லினக்ஸ் என எல்லா இயங்குதளங்களிலும் கெர்னல் உண்டு. கெர்னல் இயங்குதளத்தின் மையம் என்பதால், அதன் மற்ற பகுதிகள் அனைத்திற்குமான அடிப்படை சேவைகளை அளிக்கிறது. இயங்குதளத்தை இயக்கும் போது முதலில் லோடு ஆவது அதன் மையமான கெர்னல் தான். ஏனெனில், கம்ப்யூட்டரில் […]

கம்ப்யூட்டர் உலகில் கெர்னல் என்றால், ஆப்பரேட்டிங் சிஸ்டம் என அறியப்படும் இயங்குதளத்தின் மையமாகும். தாயில்லாமல் நானில்லை...

Read More »

தகவல் திங்கள்: ஒரு புகைப்படத்தின் கதை

அந்த ஒளிபடத்தை நான் பலமுறை பார்த்திருக்கிறேன். நீங்களும் பல முறை பார்த்திருப்பீர்கள். நம்மைப்போலவே உலகின் பல பகுதிகளில் இருக்கும் எண்ணற்ற மனிதர்கள் அந்த படத்தை பார்த்திருக்கிறார்கள். ஆனால், அந்த படத்தின் அருமையை எத்தனை பேர் உணர்ந்திருக்கிறோம் எனத்தெரியவில்லை. உங்களைப்பற்றி தெரியவில்லை; ஆனால் நான் நிச்சயம் உணரவில்லை. அந்த படத்தின் சிறப்பை தற்செயலாக படித்த போது, அடாடா இந்த படத்தின் பின் இத்தனை விஷயங்கள் இருக்கின்றனவா? என வியந்து போனேன். அந்த வியப்பை பகிர்ந்து கொள்ளத்தான் இந்த பதிவு. […]

அந்த ஒளிபடத்தை நான் பலமுறை பார்த்திருக்கிறேன். நீங்களும் பல முறை பார்த்திருப்பீர்கள். நம்மைப்போலவே உலகின் பல பகுதிகளில்...

Read More »