இந்தியாவை பொறுத்தவரை ஸ்மார்ட்போன் என்றால் ஆண்ட்ராய்ட் போன்கள் தான். ஆப்பிளின் ஐபோன் அதன் நேர்த்தி மற்றும் வடிவமைப்புக்காக செல்வாக்கு மிக்கதாக இருந்தாலும் நம்மவர்கள் மத்தியில் ஆண்ட்ராய்ட் தான் பிரபலமாகவும் , பரவலாகவும் இருக்கிறது. சமீப்பத்திய அறிமுகமான மோட்டோ ஜி போன் இந்த நிலையை மேலும் வலுவாக்கலாம். ஆண்ட்ராய்டு போன்களுக்கு என்றே உருவாக்கப்பட்ட ஆயிரக்கணக்கான கேம்களும்,அப்ளிகேஷன்களும்( செயலிகள்) இருக்கின்றன. ஆண்ட்ராய்டு போன்களுக்கான தனி பிரவுசர்களும் இருக்கின்றன.பிரத்யேகமான ஸ்கிரீன்சேவர்களும் இருக்கின்றன. பல்வேறு செயல்பாடுகளை துரிதமாக்குவதற்கான குறுக்கு வழிகள் இருக்கின்றன. இன்னும் பல விஷயங்களும் பயன்பாடுகளும் இருக்கின்றன. அது மட்டுமா கார்கள் மற்றும் பிற சாதங்களிலும் கூட ஆண்ட்ராய்டை […]
இந்தியாவை பொறுத்தவரை ஸ்மார்ட்போன் என்றால் ஆண்ட்ராய்ட் போன்கள் தான். ஆப்பிளின் ஐபோன் அதன் நேர்த்தி மற்றும் வடிவமைப்புக்கா...