இணையத்தை பயன்படுத்துவது பொதுவாக இணையத்தில் தொடர்பில் இருப்பது என புரிந்து கொள்ளப்படுகிறது. இது ஆன்லைன் என குறிப்பிடப்படுகிறது. பிரவுசிங் என சொல்லப்படுவது, இணையத்தில் உலாவுவதை குறிக்கிறது. அதாவது பிரவுசர் மூலம் வலை வடிவில் இணையத்தை அணுகுவதை குறிக்கிறது. இணையத்தில் உலாவுவது பயனுள்ளதா? செயல்திறன் மிக்கதா? என்பது அவரவர் நோக்கம் மற்றும் செயல்பாட்டை பொருத்தது. ஆனால், இணையத்தில் சும்மா சுற்றித்திரிவது என்று ஒரு வகை பழக்கம் இருக்கிறது. இது ’சைபர் லோஃபிங்’ என சொல்லப்படுகிறது. தமிழில் மின்வெளி சுற்றித்திரிதல். […]
இணையத்தை பயன்படுத்துவது பொதுவாக இணையத்தில் தொடர்பில் இருப்பது என புரிந்து கொள்ளப்படுகிறது. இது ஆன்லைன் என குறிப்பிடப்படு...