Tagged by: photo

இணையம் வளர்த்த பெண்கள் அறிவோம்!

ஒரு புகைப்படம் ஆயிரம் வார்த்தைகளை சொல்லும் என்பதற்கு ஏற்ப, சொல்லாத பல செய்திகளை சொல்லிக்கொண்டிருக்கும் ஆகச்சிறந்த புகைப்படங்களில் ஒன்றாக இந்த படத்தை கருதலாம். ’ஆரம்ப கால ஐபிஎம் கம்ப்யூட்டரை கம்பிகளால் இணைக்கும் பெண் பொறியாளர்” எனும் தலைப்பிலான இந்த படத்தை இணையத்தில் பல இடங்களில் நீங்கள் பார்த்திருக்கலாம்.    ஆகச்சிறந்த வரலாற்று நினைவு சின்னங்களில் ஒன்றாக விளங்கும் இந்த படம், கம்ப்யூட்டர் வளர்ச்சியின் கடந்த கால சாட்சியாக விளங்குவதோடு இந்த வரலாற்றில் பரவலாக கண்டு கொள்ளாமல் விடப்படும் […]

ஒரு புகைப்படம் ஆயிரம் வார்த்தைகளை சொல்லும் என்பதற்கு ஏற்ப, சொல்லாத பல செய்திகளை சொல்லிக்கொண்டிருக்கும் ஆகச்சிறந்த புகைப்...

Read More »

உங்கள் சமூக ஊடக பழக்கத்தை பறிக்க வரும் ஏஐ சேவை

புதிதாக அறிமுகம் ஆகியிருக்கும், ஏஐ சேவை பர்சனல்ரோல்.ஏஇ (https://personaroll.ai/login ) பெரிய அளவில் வரவேற்பை பெறுமா என்றுத் தெரியவில்லை. ஆனால், ஏஐ தொடர்பான போக்குகளை புரிந்து கொள்ள உதவும் சேவையாக இருக்கிறது. ஏஐ நுட்பம் உங்கள் சார்பாக செயல்படும் திறன் கொண்டதாக சொல்லப்படுகிறது அல்லவா, அந்த வகையில் இந்த சேவை, உங்கள் சார்பில் சமூக ஊடக பதிவுகளை வெளியிடும் பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. அதுவும் எப்படி, ஒரு புகைப்படம் எடுத்து இதில் பதிவேற்றினால் போது, அந்த […]

புதிதாக அறிமுகம் ஆகியிருக்கும், ஏஐ சேவை பர்சனல்ரோல்.ஏஇ (https://personaroll.ai/login ) பெரிய அளவில் வரவேற்பை பெறுமா என்ற...

Read More »

இன்ஸ்டாகிராம் தெரியும்! டிவிட்டர் வளர் உதவிய டிவிட்பிக் தெரியுமா?

மூன்றாம் தரப்பினர் துணை சேவைகளால் வளர்ந்த நிறுவனம் டிவிட்டர் என்று சொல்லப்படுவதை இப்போது புரிந்து கொள்வது மிகவும் கடினம். அதிலும் டிவிட்டர் நிறுவனம் எலான் மஸ்கின் கைகளுக்கு மாறிய பின் அதன் பெயரே எக்ஸ் என மாறிவிட்ட நிலையில், டிவிட்டரின் பழைய வரலாற்று சுவடுகளின் முக்கியத்துவத்தை உணர்வது இன்னும் கடினம். எனினும், டிவிட்டர் மீது நம்பிக்கை வைத்து பிறர் உருவாக்கிய துணை சேவைகள் இல்லாமல் டிவிட்டர் வளர்ச்சி பெற்றிருக்க முடியாது. இதற்கு பலரும் மறந்துவிட்ட டிவிட்பிக் (Twitpic) […]

மூன்றாம் தரப்பினர் துணை சேவைகளால் வளர்ந்த நிறுவனம் டிவிட்டர் என்று சொல்லப்படுவதை இப்போது புரிந்து கொள்வது மிகவும் கடினம்...

Read More »

சமையலறையிலும் ஏ.ஐ வந்தாச்சு- டிஜிட்டல் உதவியாளர் ’குக்ஸி’

சமைக்க கற்றுக்கொள்பவர்களுக்கு அல்லது புதிய உணவுகளை சமைத்துப்பார்க்க விரும்புகிறவர்களுக்கு வழிகாட்டும் வகையில் சமையல் குறிப்புகளை வழங்கும் இணையதளங்களும், செயலிகளும் அநேகம் இருக்கின்றன. ஆனால், சொன்னபடி சமைப்பதை உறுதி செய்து கொள்வது என்னவோ சமைப்பவர்கள் கைகளில் இருக்கிறது. இதற்கு மாறாக, எப்படி சமைக்க வேண்டும் என வழிகாட்டுவதோடு, சமைக்கும் விதத்தில் ஏதேனும் தவறு செய்தால் அதை சுட்டிக்காட்டி திருத்தி நன்றாக சமைக்க உதவும் வகையில் ஒரு டிஜிட்டல் உதவியாளர் இருந்தால் எப்படி இருக்கும்? குக்ஸி, இத்தகைய, டிஜிட்டல் சமையல் […]

சமைக்க கற்றுக்கொள்பவர்களுக்கு அல்லது புதிய உணவுகளை சமைத்துப்பார்க்க விரும்புகிறவர்களுக்கு வழிகாட்டும் வகையில் சமையல் குற...

Read More »

’பேஸ்ஆப்’ எப்படி செயல்படுகிறது?

ஒரு செயலி வைரலாகி புகழ் பெறுவது புதிதல்ல தான், ஆனால், ஒரு செயலி மீண்டும், மீண்டும் வைரலாவது என்பது அரிதானது. பேஸ்ஆப் செயலிக்கு இது சாத்தியமாகி இருக்கிறது. முகங்களை மாற்றிக்காட்டும் இந்த செயலி, இப்போது மூன்றாவது முறையாக வைரலாகி இருக்கிறது. பேஸ்புக்கிலும், இன்னும் பிற சமூக வலைதளங்களிலும், திடிரென நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும் உங்கள் நண்பர்களின் பாலினம் மாறிய படங்களே இதற்கு சாட்சி. ஆணாக இருக்கும் ஒருவரின் பெண் பால் தோற்றத்தை இந்த செயலி வெகு எளிதாக உருவாக்கிதருகிறது. […]

ஒரு செயலி வைரலாகி புகழ் பெறுவது புதிதல்ல தான், ஆனால், ஒரு செயலி மீண்டும், மீண்டும் வைரலாவது என்பது அரிதானது. பேஸ்ஆப் செய...

Read More »