Tagged by: photo

கொரோனா கால அமைதி- வெப்கேமில் தெரியும் காட்சிகள்

புகைப்பட கலைஞரான நோவா கலினா (Noah Kalina), வீட்டை விட்டு வெளியே செல்லாமலேயே, உலகின் பல இடங்களுக்கு சென்று, அங்குள்ள காட்சிகளை படம் எடுத்து பகிர்ந்து கொண்டு வருகிறார். வீட்டிலிருந்தபடியே வெளியே செல்வது எப்படி சாத்தியம் எனும் குழப்பம் ஏற்படலாம். கலினா, இணையம் மூலம் இந்த பயணங்களை மேற்கொள்கிறார். இணையம் மூலம் காட்சிகளை படம் பிடித்து ஒளிபரப்ப வெப்காமிராக்கள் வழி செய்வதை நீங்கள் அறிந்திருக்கலாம். உலகின் பல நகரங்களில், இத்தகைய வெப்காமிராக்கள் அமைந்துள்ளன. இந்த வெப்காமிரா காட்சிகளை […]

புகைப்பட கலைஞரான நோவா கலினா (Noah Kalina), வீட்டை விட்டு வெளியே செல்லாமலேயே, உலகின் பல இடங்களுக்கு சென்று, அங்குள்ள காட்...

Read More »

இன்ஸ்டாகிராமில் கலக்கும் இளம் பெண் பைலட்

இன்ஸ்டாகிராம் புகழுக்கு ஒரு விலை இருக்கிறது. பலரை இன்ஸ்டாகிராம் புகழ் தேடி வருகிறது. பலர் அந்த புகழை தேடிச்செல்வதோடு, அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யவும் தயாராக இருக்கின்றனர். இன்ஸ்டாகிராமில் அசர வைக்க வேண்டும் என்பதற்காக பிரமிக்க வைக்கும் இடங்களை தேடிச்சென்று படம் எடுத்து பகிர்ந்து கொள்கின்றனர். இதற்காக விமானங்களை வாடகைக்கு அமர்த்திக்கொள்ளும் அளவுக்கும் சிலர் செல்வதுண்டு. இதற்காகவே தனி விமானத்தை வாடகைக்கு விடும் ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்றும் இருக்கிறது. ஆனால் நியூசிலாந்தைச்சேர்ந்த 20 வயது இளம் […]

இன்ஸ்டாகிராம் புகழுக்கு ஒரு விலை இருக்கிறது. பலரை இன்ஸ்டாகிராம் புகழ் தேடி வருகிறது. பலர் அந்த புகழை தேடிச்செல்வதோடு, அத...

Read More »

இணையத்தை உலுக்கிய வைரல் புகைப்படம்!

எத்தனையோ நிகழ்வுகளும், புகைப்படங்களும் இணையத்தில் வைரலாக பரவுகின்றன. ஆனால் அவற்றில் வெகு சில மட்டுமே, இணையம் ஏற்படுத்தி தரும் 15 நிமிட புகழோடு முடிந்து போகாமல், மறக்க முடியாத படம் அல்லது நிகழ்வாக மனதை உலுக்குகின்றன. கடந்த வாரம் இணையத்தில் வைரலாக பரவிய 2 வயது சிறுமியின் புகைப்படம் இப்படி தான் உலகின் மனசாட்சியை உலுக்கி, அமெரிக்கா குடியுரிமை கோரி வருபவர்களை நடத்தும் விதம் தொடர்பான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு வைரல் புகைப்படம் என்னவெல்லாம் செய்யுமோ அவை […]

எத்தனையோ நிகழ்வுகளும், புகைப்படங்களும் இணையத்தில் வைரலாக பரவுகின்றன. ஆனால் அவற்றில் வெகு சில மட்டுமே, இணையம் ஏற்படுத்தி...

Read More »

விசா பெற வழிகாட்டும் இணையதளம்

சுற்றுலா அல்லது உயர் கல்விக்காக வெளிநாடு செல்ல இருப்பவர்கள் அந்நாடுகளில் உள்ள விசா நடைமுறை விதிகளை தெரிந்து கொள்ள விரும்பினால் அதற்கான தகவல்களை எளிதாக தெரிந்து கொள்ள உதவுகிறது விசாடிபி இணையதளம். இந்த தளத்தை பயன்படுத்துவது எளிதானது. முதலில் எந்த நாட்டைச்சேர்ந்தவர் என்பதை குறிப்பிட வேண்டும். அதன் பிறகு பயணம் செய்வதற்கான காரணத்தை தேர்வு செய்துவிட்டு, செல்வதற்கான நாட்டை தேர்வு செய்தால், அந்த நாட்டிற்கான விசா நடைமுறை தொடர்பான தகவல் தெரிவிக்கப்படுகிறது. ஆனால் ஒன்று இந்த தகவல்கள் […]

சுற்றுலா அல்லது உயர் கல்விக்காக வெளிநாடு செல்ல இருப்பவர்கள் அந்நாடுகளில் உள்ள விசா நடைமுறை விதிகளை தெரிந்து கொள்ள விரும்...

Read More »

ரோபோ புன்னகை என்ன விலை?

விருதுகள், தேர்வுகள் என்று வந்தாலே சர்ச்சைகள் எழுவது இயல்பானது தான். ஆனால், சர்வதேச புகைப்பட போட்டி ஒன்றில் எழுந்திருக்கும் சர்ச்சை கொஞ்சம் வித்தியாசமானது. இந்த சர்ச்சை விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட புகைப்படத்தின் தரம் அல்லது தகுதி குறித்து உண்டாகவில்லை. மாறாக புகைப்படத்தில் இருக்க வேண்டிய உயிர்த்துடிப்பு அல்லது ஆன்மா தொடர்பான கேள்விகளை எழுப்புகிறது. இந்த கேள்விகள் சுவாரஸ்யமாக அமைவதோடு, நம் காலத்து கேள்விகளாகவும் இருப்பது தான் முக்கிய விஷயமாக இருக்கிறது. சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் அந்த புகைப்படத்தில் ஒரு […]

விருதுகள், தேர்வுகள் என்று வந்தாலே சர்ச்சைகள் எழுவது இயல்பானது தான். ஆனால், சர்வதேச புகைப்பட போட்டி ஒன்றில் எழுந்திருக்க...

Read More »