Tagged by: physics

ஒரு இணையதளம் ஓய்வு பெறுகிறது.

இணையதளத்தை தொடர்ந்து நடத்த முடியாமல் போகும் போது தள உரிமையாளர்களிடம் எதிர்பார்க்கப்படும் குறைந்தபட்ச நாகரீகம் குறித்து ஏற்கனவே எழுதியிருக்கிறேன். இது தனிநபர் பிரச்சனை அல்ல இணைய ஆவணப்படுத்தலுடன் நெருக்கமான தொடர்பு கொண்டது. இதற்கான இன்னொரு உதாரணத்தை பார்க்கலாம். மீடியம் தளத்தில் அமைக்கப்பட்டுள்ள மாஷ்டர் (Mashster) வலைப்பதிவை அறிவியல் தளங்கள் தொடர்பான தேடலில் கண்டறிய நேரிட்டது. அறிவியல் கற்றுக்கொள்ள உதவும் 20 இணையதளங்கள் எனும் தலைப்பிட்ட இந்த பதிவு பயனுள்ளதாகவே இருக்கிறது. மேலும் பயனுள்ள தகவல்களுக்கு எங்கள் இணையதளத்தை […]

இணையதளத்தை தொடர்ந்து நடத்த முடியாமல் போகும் போது தள உரிமையாளர்களிடம் எதிர்பார்க்கப்படும் குறைந்தபட்ச நாகரீகம் குறித்து ஏ...

Read More »

நோபல் மேதைக்கு கிடைத்த விக்கி நீதி

நோபல் பரிசு அறிவிப்பு சில நேரங்களில் சர்ச்சைக்குள்ளாவது உண்டு. பல நேரங்களில் விவாதத்தை ஏற்படுத்துவதும் உண்டு. அந்த வகையில், இந்த ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசு அறிவிப்பு மிக முக்கியமான விவாதத்திற்கான மைய பொருளாக அமைந்திருக்கிறது. நோபல் பரிசு தேர்வு பெண் விஞ்ஞானிகளின் பங்கு அற்ப சொற்பமாக இருப்பது ஏன் எனும் அடிப்படையான கேள்வி, விஞ்ஞானத்தில் பெண்களின் பங்கு புறக்கணிக்கப்படுவது ஏன் எனும் கேள்வியாகவும் எதிரொலிப்பதை கேட்க முடிகிறது. இயற்பியல் நோபல் பரிசுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள கனடா […]

நோபல் பரிசு அறிவிப்பு சில நேரங்களில் சர்ச்சைக்குள்ளாவது உண்டு. பல நேரங்களில் விவாதத்தை ஏற்படுத்துவதும் உண்டு. அந்த வகையி...

Read More »

நோபல் நிபுணராகலாம் , வாங்க!.

இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளன. அமைதிக்கான நோபல் பரிசு இந்தியரான கைலாஷ் சத்யார்த்தி மற்றும் பாகிஸ்தானின் மலாலாவுக்கு இணைந்து வழங்கப்பட்டுள்ளதால இந்த ஆண்டு நோபல் பரிசு பற்றி அறிய நம்மவர்களுக்கு கூடுதல் ஆர்வம் ஏற்பட்டிருக்கும். நோபல் பரிசு பற்றிய செய்திகளை தவறவிட்டிருந்தாலும் பரவாயில்லை, நோப்ல பரிசுக்கான அதிகாரபூர்வ இணையதளத்தில் எல்லா விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம். நோபல்பிரைஸ்.ஆர்ஜி (http://www.nobelprize.org/ ) எனும் அந்த இணையதளத்தில் இந்த ஆண்டு விருது பெற்ற மேதைகள் மற்றும் அவர்களுக்கு விருது வழங்கப்படுவதற்கான […]

இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளன. அமைதிக்கான நோபல் பரிசு இந்தியரான கைலாஷ் சத்யார்த்தி மற்றும் பாகிஸ்தானின...

Read More »