Tagged by: plan

நான் செய்ய நினைப்பதெல்லாம்,இணையதள‌ம்

திட்டமிட்டு செயல்படும் விருப்பத்தையும்,அதற்கேற்ப நினைத்ததை செய்து முடித்து முன்னேறும் துடிப்பையும் தனிப்பட்ட அனுபவமாக மட்டுமே நினைத்து விட வேண்டியதில்லை.செய்ய நினைப்பவற்றை நண்பர்களோடு பகிர்ந்து கொண்டு அவர்கள் தரும் ஊக்கத்தோடு அதை சாதித்தும் காட்டலாம். கோன்னாஸ்பியர் இணையதளம் இந்த நம்பிக்கையில் தான் துவக்கப்பட்டுள்ளது.செய்ய விரும்பும் செயல்களையும் சமூக மயமாக்க வந்திருக்கும் சேவை இது. அதாவது பகிர்தலின் மகத்துவத்தை செய்து முடிக்க நினைப்பவற்றிலும் நிகழ்த்தி காட்ட விரும்பும் சேவை! எதையும் மறக்காமல் இருக்க சிறிய காகிதத்தில் குறித்து வைத்து கொள்வது […]

திட்டமிட்டு செயல்படும் விருப்பத்தையும்,அதற்கேற்ப நினைத்ததை செய்து முடித்து முன்னேறும் துடிப்பையும் தனிப்பட்ட அனுபவமாக மட...

Read More »

உங்களுக்கேற்ற நிகழ்ச்சிகளை பரிந்துரைக்கும் இணையதளம்.

நிகழ்ச்சிகளை நீங்கள் தேடி செல்வதற்கு பதில் நிகழ்ச்சிகள் உங்களை தேடி வந்தால் எப்படி இருக்கும்?யூ பிளான் மீ தளம் இதை தான் அழகாக செய்கிற‌து. அதாவது எந்த நிகழ்ச்சிகள் உங்கள் ரசனைக்கு ஏற்ற வகையில் இருக்குமோ அந்த நிகழ்ச்சிகளை அந்த தளம் பரிந்துரைக்கிறது.அந்த வகையில் நிகழ்ச்சிகளுக்கான பன்டோரா என்று இந்த தளம் வர்ணிக்கப்படுகிறது. பன்டோரா பரிந்துரை சேவைகளின் முன்னோடி என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம்.நீங்கள் விரும்பி கேட்ட பாடல்களை சொன்னால் அதனடிப்படையில் நீங்கள் விரும்பி கேட்ககூடிய பாட‌ல்களை பரிந்துரைப்பதே […]

நிகழ்ச்சிகளை நீங்கள் தேடி செல்வதற்கு பதில் நிகழ்ச்சிகள் உங்களை தேடி வந்தால் எப்படி இருக்கும்?யூ பிளான் மீ தளம் இதை தான்...

Read More »

திட்டமிடலில் உதவ மேலும் ஒரு இணையதளம்.

தினசரி வேலைகளை திட்டமிடுவதற்கான இணையதளங்களில் டுடு.லே தளத்தை விஷேசமானதாக குறிப்பிடலாம். திட்டமிடுவதற்கான இதன் வழிகாட்டி கொஞ்சம் சிக்கலானது.ஆனால் முழுமையானது.முதல் பார்வைக்கு குழப்பத்தை ஏற்படுத்தக்கூடியதாக தோன்றினாலும் பயன்படுத்த துவங்கினால் இதன் சிறப்புகள் புரியத்துவங்கிவிடும். வீட்டு வேலை,அலுவலக பணி,ஷாப்பிங்,வார இறுதி நிகழ்ச்சிகள் என எல்லாவற்றையும் திட்டமிட இந்த சேவையை பயன்படுத்தி கொள்ளலாம்.முக்கியமாக செய்ய நினைக்கும் பணிகளை குறித்த நேரத்தில் நினைவில் கொள்வதற்கான வழியாகவும் இந்த சேவை கைகொடுக்கும். இன்று முதல் திட்டமிட்டு செயல்படலாம் என தீர்மானித்து விட்டால் இந்த தளத்தில் […]

தினசரி வேலைகளை திட்டமிடுவதற்கான இணையதளங்களில் டுடு.லே தளத்தை விஷேசமானதாக குறிப்பிடலாம். திட்டமிடுவதற்கான இதன் வழிகாட்டி...

Read More »

உணவோடு உறவு வளர்க்கும் இணையதளம்.

ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பது போல மதிய உணவை நண்பர்களுடன் சேர்ந்து சாப்பிட்டது போலவும் இருக்க வேண்டும்,அதே நேரத்தில் புதிய வர்த்தக தொடர்பு அல்லது தொழில் முறை உறவை ஏற்படுத்தி கொண்டது போலவும் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு அதற்கான வாய்ப்பை உண்டாக்கி தரும் இணையதளங்களின் வரிசையில் லஞ்ச் மீட் சேவையையும் சேர்த்து கொள்ளலாம். மதிய உணவை மையமாக வைத்து கொண்டு நட்பு பாலம் அமைத்து கொள்ள வழி செய்யும் இந்த தளம் இனி ஒரு […]

ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பது போல மதிய உணவை நண்பர்களுடன் சேர்ந்து சாப்பிட்டது போலவும் இருக்க வேண்டும்,அதே நேரத்தி...

Read More »