ஒரு நல்ல பாஸ்வேர்டு எவராலும் யூகித்து அறிய முடியாததாக இருக்க வேண்டும்.அதே நேரத்தில் உருவாக்கியவரால் எளிதில் நினைவில் கொள்ளக்கூடியதாக இருக்க வேண்டும்.இந்த இரண்டு குணாதிசயங்களும் கொண்ட பாஸ்வேர்டை உருவாக்குவது சவால் தான். ஆனால் சாத்தியமில்லாதது இல்லை. பாதுகாப்பான பாஸ்வேர்டுக்கு பல அம்சங்களை சொல்கின்றனர்.தனிப்பட்ட விஷயங்கள் சார்ந்ததாக பாஸ்வேர்டு இருக்க கூடாது.அகராதி சொற்கள் கூடவே கூடாது.பொதுவாக பலரும் பயன்படுத்தும் பதங்களை சுத்தமாக தவிர்த்துவிட வேண்டும்.இப்படி நிபந்தனை போன்ற பல அம்சங்கள் வலியுறுத்தப்படுகின்றன. இவை போதாதென்று பாஸ்வேர்டில் எண்கள் இருக்க […]
ஒரு நல்ல பாஸ்வேர்டு எவராலும் யூகித்து அறிய முடியாததாக இருக்க வேண்டும்.அதே நேரத்தில் உருவாக்கியவரால் எளிதில் நினைவில் கொள...