Tagged by: portal

யாஹூ பெயர் காரணம் தெரியுமா?

இணைய உலகம் யாஹுவை மறந்திருக்கலாம். ஆனால், இன்று இயல்பாக ஏற்றுக்கொள்ளப்படும் பல இணைய சேவைகள் யாஹுவின் உருவாக்கம் என்பது மறக்க கூடாத தகவல். யாஹு இணையத்தின் முதல் வலைவாசல்களில் ஒன்று. அநேகமாக முதல் வலைவாசல் யாஹு தான். ( இந்த தகவலை உங்களால் கூகுளிலோ அல்லது சாட்ஜிபிடியிலோ உறுதி செய்ய முடியாது.) இணையத்தில் எல்லாவற்றையும் ஒரே இடத்தில் அணுக கூடிய சேவை என்பதை குறிக்கும் வலைவாசலின் மற்றொரு முக்கிய அம்சம், பயனாளிகள் தங்களுக்கான தகவல்களை தனிப்பட்ட முறையில் […]

இணைய உலகம் யாஹுவை மறந்திருக்கலாம். ஆனால், இன்று இயல்பாக ஏற்றுக்கொள்ளப்படும் பல இணைய சேவைகள் யாஹுவின் உருவாக்கம் என்பது ம...

Read More »

வலை 3.0- வலை வாசல்களின் காலம்

எல்லா தகவல்களையும் ஒரே இடத்தில் தெரிந்து கொள்ள வழி செய்ய வேண்டும் என்பதே இணையத்தில் பின்பற்றப்பட்டு வந்த விதியாக இருந்தது. அப்போது வலைவாசல்கள் ஆதிக்கம் செலுத்தின. இந்த காலகட்டத்தில் உருவாகி வளர்ந்து பின் இணைய விருட்சங்களில் ஒன்றாக வேரூன்றிய தளம் தான் அபவுட்.காம். (About.com). இந்த தளம் இப்போது அதன் பழைய வடிவில் இல்லை. அதன் பெயரும் இல்லாமல் போய்விட்டது. 2017 ம் ஆண்டு அபவுட்.காம், டாட்டேஷ் எனும் இணைய நிறுவனத்தால் வாங்கப்பட்டு அதற்குள் ஐக்கியமாகி வேறு […]

எல்லா தகவல்களையும் ஒரே இடத்தில் தெரிந்து கொள்ள வழி செய்ய வேண்டும் என்பதே இணையத்தில் பின்பற்றப்பட்டு வந்த விதியாக இருந்தத...

Read More »