Tagged by: productivity

உங்களுக்கான இமெயில் பரிசோதனை

தமிழில் இமெயில் கலாச்சாரம், பயன்பாடு சார்ந்து யார் எழுதிக்கொண்டிருக்கின்றனர் என்று தெரியவில்லை. ஆனால், தமிழகத்தில் இருந்து ஒருவர் ஆங்கிலத்தில் இமெயில் பயன்பாட்டு குறிப்புகளை எழுதியிருக்கிறார். ரவிடிடீர்ம்ஸ் (https://ravidreams.net/ ) தளத்தை நடத்திய இணைய வடிவமைப்பாளர் ரவி தான் அது. ரவிசங்கர் இந்த தளத்தை பல ஆண்டுகளாக புதுப்பிக்கவில்லை என்பதை மீறி, இமெயில் பற்றி அவர் எழுதியுள்ள குறிப்புகளை கவனத்தை ஈர்க்கின்றன. இமெயில் செயல்திறனை அதிகரிப்பதற்கான வழிகள் எனும் தலைப்பில், தோட்டா வரிகள் பாணியில் ( புல்லெட் பாயிண்ட்ஸ்) […]

தமிழில் இமெயில் கலாச்சாரம், பயன்பாடு சார்ந்து யார் எழுதிக்கொண்டிருக்கின்றனர் என்று தெரியவில்லை. ஆனால், தமிழகத்தில் இருந்...

Read More »

இமெயில் இன்னும் சில குறிப்புகள்

இமெயில் பற்றி தமிழில் அதிகம் எழுதப்படுவதில்லை. ஆனால், ஆங்கிலத்தில், இமெயில் மார்க்கெட்டிங்கில் துவங்கி, இமெயில் கலாச்சாரம், இமெயில் செயல்திறன் என்றெல்லாம வளைத்து வளைத்து எழுதிக்கொண்டிருக்கின்றனர். இவை படிக்க சுவாரஸ்யமானவை என்பதோடு, இமெயில் பயன்பாடு தொடர்பான லேசான கண் திறப்பையும் சாத்தியமாக்குபவை. அண்மையில் படித்த இமெயில் சார்ந்த இரண்டு கட்டுரைகளை இதற்கு உதாரணமாக சொல்லலாம். முதல் கட்டுரை, தினந்தோறும் காலையில் நீங்கள் தவறாமல் அனுப்பி வைக்க வேண்டிய இமெயில் தொடர்பானது. ஒவ்வொரு நாளும், நீங்கள் பத்து அல்லது பதினைந்து […]

இமெயில் பற்றி தமிழில் அதிகம் எழுதப்படுவதில்லை. ஆனால், ஆங்கிலத்தில், இமெயில் மார்க்கெட்டிங்கில் துவங்கி, இமெயில் கலாச்சார...

Read More »

வெற்றிக்கு வழி வகுக்கும் 6 செயல்களும், அதற்கு வழிகாட்டும் செயலியும்

’ஐவி லீக்’ எனும் பதத்தை அடிக்கடி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். அமெரிக்காவில் உயர்கல்விக்காக அறியப்படும் 8 தனியார் பல்கலைக்கழகங்களை இது குறிக்கிறது. ஐவி லீக்கில் படித்தால் அதன் மதிப்பே தனி என்பது பரவலான கருத்து. இது ஒரு பக்கம் இருக்கட்டும், ’ஐவி லீ’ எனும் பெயரில் ஒருவர் இருந்திருக்கிறார் என்பது தெரியுமா? அவரது பெயரில் அருமையான ஐபோன் செயலி ஒன்று அறிமுகமாகியிருக்கிறது. சோம்பலை வென்று செயல்திறனை அதிகரிக்க வழிகாட்டும் இணையதளங்களும், செயலிகளும் இணையத்தில் கொட்டிக்கிடக்கின்றன. ஐவிலீ செயலியும் இந்த […]

’ஐவி லீக்’ எனும் பதத்தை அடிக்கடி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். அமெரிக்காவில் உயர்கல்விக்காக அறியப்படும் 8 தனியார் பல்க...

Read More »

சிறு நிறுவனங்களுக்கான அருமையான செயலி:ஹனிடேஸ்க் நிறுவனருடன் நேர்காணல்.

தேவைகள் தான் கண்டுபிடிப்புகளுக்கான தாய் என்பார்கள்.வலைப்பதிவு யுகத்தின் துவக்கமான பிலாகர் சாப்ட்வேர் அதன் மூல நிறுவன‌ உழியர்களின் தேவைக்காக உருவாக்கப்பட்டு பின்னர் எலோருக்குமானது.பிலாகரை தந்த இவான் வில்லியம்ஸ் பின்னர் ஓடியோ நிறுவனத்தை துவங்கிய போது தங்கள் குழுவினரிடையே தொடர்பு கொள்வதற்கான சுலபமான வழியாக உருவாக்கப்பட்ட குறும்பதிவு சேவை தான் உலகம் போற்றும் டிவிட்டராக உருவானது. இதே போலவே தனிநபர்களுக்கான இணைய குறிப்பேடாக உருவாக்கப்பட்ட நியாபக் செயலியை உருவாக்கிய ஒரு குழுவாக தங்கள் செய‌ல்பாடுகளை நிர்வகிக்க ஒரு செயலியை […]

தேவைகள் தான் கண்டுபிடிப்புகளுக்கான தாய் என்பார்கள்.வலைப்பதிவு யுகத்தின் துவக்கமான பிலாகர் சாப்ட்வேர் அதன் மூல நிறுவன‌ உழ...

Read More »