Tagged by: profile

ஹை5 எனும் முன்னோடி வலைப்பின்னல் சேவை!

சமூக வலைப்பின்னல் தளங்களில், பேஸ்புக் ஆகத்தவறிய சேவைகள் என வர்ணிக்கப்படும் வலைப்பின்னல் தளங்கள் சில இருக்கின்றன. பேஸ்புக்கிற்கு முன்னதாக துவங்கப்பட்டு, பேஸ்புக்கை விட செல்வாக்கு பெற்றிருந்த முன்னோடி சமூக வலைப்பின்னல் தளங்களே இவ்வாறு குறிப்பிடப்படுகின்றன. முதல் சமுக வலைப்பின்னல் தளம் என பரவலாக கருதப்படும் சிக்ஸ்டிகிரீஸ், பிரண்ட்ஸ்டர், மைஸ்பேஸ், ஆர்குட் என நீளும் இந்த பட்டியலில் அதிகம் கவனிக்கப்படாத பெயராக ஹை5-https://hi5.com/ அமைகிறது. இந்த முன்னோடி வலைப்பின்னல் சேவைகள், பேஸ்புக் அளவுக்கு ஏன் வெற்றிபெறவில்லை எனும் கேள்விக்கான […]

சமூக வலைப்பின்னல் தளங்களில், பேஸ்புக் ஆகத்தவறிய சேவைகள் என வர்ணிக்கப்படும் வலைப்பின்னல் தளங்கள் சில இருக்கின்றன. பேஸ்புக...

Read More »

டிஜிட்டல் குறிப்புகள் -4 உங்கள் குழுவுடன் இன்னும் சிறப்பாக பணியாற்ற உதவும் இணைய சேவை

இது ஸ்டார்ட் அப்களின் காலம். அதோடு, எப்படியும் நாம் சிறிய நிறுவனங்களை, புதிய நிறுவனங்களை கொண்டாடியாக வேண்டும். அவை தான் வளர்ச்சிக்கான ஊற்றுக்கண் கொண்டுள்ளன. சிறிய, புதிய நிறுவனங்களின் வளர்ச்சிக்கு மிகவும் தேவை நல்ல குழு, அதாவது பணியாளர்கள். நிறுவன குழுவிடையே ஈடுபாடும் அர்ப்பணியும் கொண்ட புரிதலும் ஒத்துழைப்பும் அவசியம். மகிழ்ச்சி என்னவெனில் இதற்கு உதவக்கூடிய இணையதளங்களும் சேவைகளும் அநேகம் இருக்கின்றன. சிறிய குழுக்கள் தங்களிடையே தகவல் பரிமாற்றம் மேற்கொள்ளவும், ஆலோசனைகளை நிகழ்த்திக்கொள்ளவும் வழி செய்யும் அருமையான […]

இது ஸ்டார்ட் அப்களின் காலம். அதோடு, எப்படியும் நாம் சிறிய நிறுவனங்களை, புதிய நிறுவனங்களை கொண்டாடியாக வேண்டும். அவை தான்...

Read More »

டிவிட்டர் குறும்பதிவுகளை சுலபமாக டெலிட் செய்ய!

திடிரென ஒரு கட்டத்தில் டிவிட்டர் பக்கத்தை சுத்தமாக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றலாம்.அதாவது எல்லா குறும்பதிவுகளையுக் அழித்து விட்டு மீண்டும் புதிதாக துவங்கலாம் என்று தோன்றலாம். பல காரணங்களினால் இந்த தேவை ஏற்படலாம்.ஒரு ஆர்வத்தில் டிவிட்டர் செய்ய துவங்கி மனதில் தோன்றுவதை எல்லாம் குறும்பதிவுகளாக பகிர்ந்து கொண்டிருப்போம்.ஆனால் டிவிட்டரின் ஆர்ம்ப உற்சாகம் வடிந்த நிலையில் யோசித்து பார்த்தால் தேவையில்லாத விஷயங்களை எல்லாம் பகிர்ந்து கொண்டிருப்பதாக தோன்றலாம். அல்லது டிவிட்டரில் பகிரும் விஷயங்களின் திசையை மாற்றி கொள்ளலாம் என்று […]

திடிரென ஒரு கட்டத்தில் டிவிட்டர் பக்கத்தை சுத்தமாக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றலாம்.அதாவது எல்லா குறும்பதிவுகளையுக் அழித...

Read More »