Tagged by: publish

எழுதியவுடன் பதிப்பிக்க உதவும் இணையதளம்

எனிதிங் போன்ற இணைய சேவைகள் ஏற்கனவே இருக்கின்றன என்றாலும், இந்த சேவை உற்சாகம் அளிக்க கூடியதாகவே இருக்கிறது. காரணம், அதன் எளிமை. ஒரு இணைய பக்கத்தை மிக மிக எளிதாக உருவாக்கி கொள்ள எனிதிங் வழி செய்கிறது. எனிதிங்கில் எதையும் எழுதலாம், எழுதியவுடன் பதிப்பிக்கலாம். அவ்வளவு தான் உங்களுக்கான இணைய பக்கம் தயார். இதுவே எனிதிங் தளத்தின் சிறப்பாக இருக்கிறது. உங்களுக்கான இணைய பக்கத்தை உருவாக்கி கொள்ள உதவினாலும், அதற்காக நீங்கள் எதுவுமே செய்ய வேண்டாம். எனிதிங் […]

எனிதிங் போன்ற இணைய சேவைகள் ஏற்கனவே இருக்கின்றன என்றாலும், இந்த சேவை உற்சாகம் அளிக்க கூடியதாகவே இருக்கிறது. காரணம், அதன்...

Read More »

இணைய கட்டுரை எழுதலாம், எழுதியவுடன் பதிப்பிக்கலாம்!

வலைப்பதிவு என்று வரும்போது இப்போது மீடியம் (Medium) தான் அருமையான சேவை. மீடியம் தளத்தில் மிக எளிதாக வலைப்பதிவை துவக்கி பராமரிக்கலாம். இப்போது, மீடியம் போலவே மிக எளிதான வலைப்பதிவு சேவை ஒன்று அறிமுகமாகியிருக்கிறது. டெலிகிராப் (https://telegra.ph/ ) அந்த சேவை. டெலிகிராப் தளத்தில் நுழைந்ததுமே, நீங்கள் எழுத துவங்கிவிடலாம். பயணர் பெயர் தேடுவது, பதிவு செய்வது, டெம்பிளேட் தேர்வு செய்வது போன்ற எந்த சம்பிரதாயங்களும் கிடையாது. எடுத்த எடுப்பில் எழுத துவங்கிவிடலாம். முதலில் கட்டுரை தலைப்பு, […]

வலைப்பதிவு என்று வரும்போது இப்போது மீடியம் (Medium) தான் அருமையான சேவை. மீடியம் தளத்தில் மிக எளிதாக வலைப்பதிவை துவக்கி ப...

Read More »

இணையத்தில் டைரி எழுதலாம் வாங்க!

பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் அதிக நேரத்தை வீணாக்குகுறோம் என்ற எண்ணம் உங்களுக்கு இருக்கிறதா? சமூக ஊடகங்களில் நிலைத்தகவல்களை வெளியிடும் வழக்கம் மிகை பழக்கமாக மாறி விட்டது என்ற எண்ணமும் உங்களை வாட்டுகிறதா? இவற்றில் இருந்து விடுபட என்ன வழி என யோசித்துக்கொண்டிருக்கிறீர்களா? எனில் டேடிப் (https://daydip.com/ ) எனும் எளிமையான இணைய சேவையை பயன்படுத்திப்பார்க்கலாம். ’டேடிப்’ சேவை உங்களுக்கு ஈர்ப்புடையதாக இருந்தால், சமூக ஊடக மோகத்திற்கான மாற்றாக இந்த சேவை அமைந்திருப்பதை உணரலாம். சமூக ஊடகத்திற்கு […]

பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் அதிக நேரத்தை வீணாக்குகுறோம் என்ற எண்ணம் உங்களுக்கு இருக்கிறதா? சமூக ஊடகங்களில் நிலைத்த...

Read More »