Tagged by: quora

டெக் டிக்ஷனரி- 10 Eyeballs- இணைய ஜடங்கள்

ஐபால்ஸ் என்றால் ஆங்கிலத்தில் பொதுவாக கருவிழிகள் என பொருள் கொள்ளப்படுகிறது, ஆனால் இணையத்தில் ஐபால்ஸ் என்பது எப்போதும் இணைய பயனாளிகள் அதாவது நெட்டிசன்களை குறிகிறது. இணைய மார்க்கெட்டிங் மொழியில், வலைதளங்களின் வருகையாளர்களை இந்த சொல் குறிப்பதாக இணைய அகராதியான நெட்லிங்கோ பொருள் தருகிறது. ஒரு ஜோடி கருவிழிகள் என்றும் குறிப்பிடப்படுகிறது. இதன் பொருள் இணைய மார்க்கெட்டிங் நபர்கள், பார்வையாளர்கள் விளம்பரங்களை பார்க்கின்றனரா இல்லையா என்பது தவிர வேறு எது பற்றியும் கவலைப்படுவதில்லை என்றும் பொருள் சொல்லப்பட்டுள்ளது. ; […]

ஐபால்ஸ் என்றால் ஆங்கிலத்தில் பொதுவாக கருவிழிகள் என பொருள் கொள்ளப்படுகிறது, ஆனால் இணையத்தில் ஐபால்ஸ் என்பது எப்போதும் இணை...

Read More »

பேஸ்புக் தவிர நீங்கள் அறிய வேண்டிய சமூக வலைத்தளங்கள்!

நீங்கள் தீவிர பேஸ்புக் பயனாளியாக இருக்க அதிக வாய்ப்பிருக்கிறது. பேஸ்புக் முன்னணி சமூக வலைத்தளமாக இருக்கும் போது இதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை. அநேகமாக உங்கள் இணைய காலைகள் பேஸ்புக்கிலேயே துவங்கலாம். அதன் பிறகு பேஸ்புக்கில் பதிவிடுவதும், பகிரவதும் கூட உங்கள் வேலைகளில் ஒன்றாக இருக்கலாம். பேஸ்புக் மூலம் ஆயிரக்கணக்கில் நண்பர்களை பெற்றிருக்கலாம். உங்கள் நிலைத்தகவல்களுக்கு லைக்குகளை அள்ளியிருக்கலாம். பேஸ்புக்கில் நீங்கள் கருத்துப்போராளியாக ஜொலித்திக்கொண்டிருக்கலாம். இன்னும் பலவிதங்களில் பேஸ்புகை நீங்கள் பயன்படுத்திக்கொண்டிருக்கலாம். இவை எல்லாவற்றையும் விட்டுவிடுங்கள், பேஸ்புக்கில் அதிக […]

நீங்கள் தீவிர பேஸ்புக் பயனாளியாக இருக்க அதிக வாய்ப்பிருக்கிறது. பேஸ்புக் முன்னணி சமூக வலைத்தளமாக இருக்கும் போது இதில் வி...

Read More »

கருப்பு பண விவகாரமும், குவோரா கேள்வியும்!

கேள்வி பதில் சேவையான குவோரா என்னை எப்போதும் வியக்க வைத்துக்கொண்டே இருக்கிறது. நான் குவோராவின் தீவிர பயனாளி இல்லை என்றாலும் கூட, இந்த சேவை அடிக்கடி கவனத்தை ஈர்த்து தனது சேவையின் சிறப்பம்சத்தின் நீள அகலங்களை நினைவூட்டிக்கொண்டே இருக்கிறது. குவோரா இப்படி கவர்வதற்கான காரணம் அதில் கேட்கப்படும் கேள்விகள். அவற்றுக்கு அளிக்கப்படும் பதில்கள்! இதற்கு ஓராயிரம் உதாரணங்கள் சொல்லலாம். இதே சற்று முன் தடுக்கி விழுந்த உதாரணம் ஒன்றை சொல்கிறேன். ஜெஸ்ட் மணி எனும் இணைய சேவை […]

கேள்வி பதில் சேவையான குவோரா என்னை எப்போதும் வியக்க வைத்துக்கொண்டே இருக்கிறது. நான் குவோராவின் தீவிர பயனாளி இல்லை என்றாலு...

Read More »