Tagged by: quote

பொன்மொழிகளுக்கான வலைவாசல்.

‘கோட் காயில்‘ தளம் பொன்மொழிகளுக்கான கூகுல் என்றால் கோட்டபில்ஸ் தளத்தை பொன்மொழிகளுக்கான யாஹூ என்று சொல்லலாம்.அதாவது அது பொன்மொழி தேடியந்திரம் என்றால் இது பொன்மொழிகளுக்கான வலைவாசல். பொதுவாக இணைய உலகில் வலைவாசல் என்னும் கருத்தாக்கமே தேய்பிறையாகி கொண்டிருக்கிற‌து.ஒரு காலத்தில் இணையய உலகின் நுழைவு வாயில் என்று வர்ணிக்கப்பட்ட யாஹு இன்று களையிழந்த இணைய மாடமாகிவிட்டது. இந்த சூழலில் யாஹூவுடன் ஒப்பிடக்கூடிய எண்ணம் ஏற்படுவதே வியப்பானது தான்.ஆனால் கோட்டபில்ஸ் தளம் இந்த எண்ணத்தை தான் ஏற்படுத்துகிறது. வலைவாசல் தளங்கள் […]

‘கோட் காயில்‘ தளம் பொன்மொழிகளுக்கான கூகுல் என்றால் கோட்டபில்ஸ் தளத்தை பொன்மொழிகளுக்கான யாஹூ என்று சொல்லலாம்....

Read More »

தினம் ஒரு பொன்மொழி அனுப்பும் இணையதளம்.

இணையத்தில் பொன்மொழிகளை தேடுவது பெரிய விஷயமல்ல.பொன்மொழிகளுக்கென்றே பிரத்யேக இணையதளங்கள் அநேகம் இருக்கின்றன.சொல்லப்போனால் இணையத்தின் ஆரம்ப காலத்திலேயே பொன்மொழிகளுக்கான தளங்கள் உருவாக்கப்பட்டு விட்டன‌. பொன்மொழி தோட்டம் (கோட் கார்டன்) போன்ற தளங்கள் பொன்மொழிகளை அழகாக வகைப்படுத்தி தருகின்றன. பொன்மொழிகள் ஊக்கத்தையும் உத்வேகத்தையும் அளிக்க வல்லவை என்ற போதிலும் இந்த பொன்மொழி தளங்களுக்கு தினமும் விஜயம் செய்து புதிய பொன்மொழிகளை தினமும் படித்துப்பார்க்கும் வழக்கம் எத்தனை பேருக்கு இருக்கிறது சொல்லுங்கள். எப்போதாவது மேற்கோள் காட்ட பொன்மொழிகள் தேவைப்பட்டால் தான் இந்த […]

இணையத்தில் பொன்மொழிகளை தேடுவது பெரிய விஷயமல்ல.பொன்மொழிகளுக்கென்றே பிரத்யேக இணையதளங்கள் அநேகம் இருக்கின்றன.சொல்லப்போனால்...

Read More »