Tagged by: railways

வலை 3.0: இந்திய ரெயில்வேயில் நிகழ்ந்த அற்புதம்!

ஆன்லைனில் ரெயில் டிக்கெட்கள் முன்பதிவு செய்வது இன்று சர்வ சாதாரணமாகி இருக்கலாம். டிக்கெட் முன்பதிவு செய்வது மட்டும் அல்ல, ரெயிலில் பயணம் செய்யும் போது தேவையன உணவை ஆன்லைனிலேயே ஆர்டர் செய்ய உதவும் செயலிகள் இருக்கின்றன. ரெயிலின் வருகை, தற்போதைய நிலை போன்றவற்றை அறிந்து கொள்ள உதவும் செயலிகளும் இருக்கின்றன. ரெயில் பயணிகளைப்பொருத்தவரை, எல்லாமே விரல்நுனியில் சாத்தியமாகிறது. இந்த சேவைகளில் எதிர்கொள்ளக்கூடிய சின்ன சின்ன குறைகள் கூட பெரும் அதிருப்தியை உண்டாக்கிவிடுகிறது. அந்த அளவுக்கு மேம்பட்ட சேவையை […]

ஆன்லைனில் ரெயில் டிக்கெட்கள் முன்பதிவு செய்வது இன்று சர்வ சாதாரணமாகி இருக்கலாம். டிக்கெட் முன்பதிவு செய்வது மட்டும் அல்ல...

Read More »

ஆபாச விளம்பரமும், ரெயில்வே தளத்தின் பதிலடியும்!

கடந்த வாரம் இணையத்தில் நடைபெற்ற கொஞ்சம் சுவாரஸ்யமும்,கிளுகிளுப்பும் கலந்த ஒரு செய்தியை பார்க்கலாம். இந்த செய்தி இணையவாசிகளுக்கான பாடத்தையும் கொண்டிருக்கிறது. ரெயில் பயணத்திற்கான டிக்கெட்களை முன்பதிவு செய்வது உள்ளிட்ட வசதிகளை இந்திய ரெயில்வேயின் ஐஆர்சிடிசி இணையதளம் வழங்கி வருகிறது. இதன் செயலி வடிவமும் இருக்கிறது. இந்திய ரெயில்வே போலவே, ஐஆர்சிடிசி தளம் மீது இணையவாசிகளுக்கு பலவிதமான புகார்கள் உண்டு. அண்மையில் இணையவாசி ஒருவர் , ஐஆர்சிடிசி மீது விநோதமான புகாரை தெரிவித்திருந்தார். ஐஆர்சிடிசி செயலியை பயன்படுத்திய போது, […]

கடந்த வாரம் இணையத்தில் நடைபெற்ற கொஞ்சம் சுவாரஸ்யமும்,கிளுகிளுப்பும் கலந்த ஒரு செய்தியை பார்க்கலாம். இந்த செய்தி இணையவாசி...

Read More »

ரெயில் டிக்கெட்களின் நிலை அறிய உதவும் இணையதளம்.

நீங்கள் அடிக்கடி நீண்ட தூர ரெயில் பயணம் மேற்கொள்கிறவர் என்றால் நிச்சயம் இந்திய ரெயில்வேயின் முன்பதிவு வசதி தளமான ஐசிஆர்டிசி தளத்தை அறிந்து வைத்திருப்பீர்கள்.அதோடு மைபிஎன்ஆர் இணையதளத்தை அறிந்து வைத்து கொள்வது பயனுள்ளதாக இருக்கும். இந்த தளம் ஒரே கிளிக்கில் ரெயில் டிக்கெட்டின் பிஎன்ஆர் எண் நிலை குறித்து அறிந்து கொள்ள உதவுகிறது. இந்த வசதி தான் ரெயில்வே இணைய‌தளத்திலேயே இருக்கிறதே என்று விவரம் அறிந்தவர்கள் அலட்சியத்தோடு கேட்கலாம்.உண்மை தான் ரெயில்வே தளத்திலே பிஎன்ஆர் எண் நிலை […]

நீங்கள் அடிக்கடி நீண்ட தூர ரெயில் பயணம் மேற்கொள்கிறவர் என்றால் நிச்சயம் இந்திய ரெயில்வேயின் முன்பதிவு வசதி தளமான ஐசிஆர்ட...

Read More »