Tagged by: reader

இந்த தளம் கொரோனா வாசிப்பான்

கொரோனா காலத்தில், நாளிதழ்கள், தொலைக்காட்சிகள், சமூக ஊடகங்கள் என நோக்கும் இடம் எல்லாம் கொரோனா செய்திகள் தான் என்பதால், கொரோனா செய்திகள் போதுமே என்ற எண்ணம் பலருக்கு ஏற்படுகிறது. இதனால் கொரோனா அல்லாத தகவல்களை தேடிச்செல்வதும் இயல்பாக இருக்கிறது. அதிலும் எதிர்மறை செய்திகளில் இருந்து தப்பித்து ஓடும் வேட்கை தீவிரமாகவே உண்டாகிறது. இப்படி கொரோனா அயர்ச்சிக்கு நடுவே, ஆசுவாசம் அளிகும் கொரோனா செய்தி தளமாக கொரோனா ரீடர் (https://coronareader.com/ ) விளங்குகிறது. இந்த தளம் ஒரே இடத்தில் […]

கொரோனா காலத்தில், நாளிதழ்கள், தொலைக்காட்சிகள், சமூக ஊடகங்கள் என நோக்கும் இடம் எல்லாம் கொரோனா செய்திகள் தான் என்பதால், கொ...

Read More »

புதுமையான புத்தக பரிந்துரை தளம்

ஆங்கிலத்தில் நல்ல புத்தகங்களை தேடித்தேடி வாசிக்க விரும்புகிறவர்களை உற்சாகத்த்தில் ஆழ்த்தும் வகையில் புக்சலேட்டர் இணையதளம் அறிமுகம் ஆகியுள்ளது. இந்த தளம் புதிய புத்தகங்களை பரிந்துரை செய்கிறது. பரிந்துரைக்கப்படும் புத்தகங்களை தேர்வு செய்ய இந்த தளம் பயன்படுத்தும் முறை தான் சுவாரஸ்யமானது. புத்தக பரிந்துரை செய்யும் மற்ற தளங்களில் இடம்பெறும் பட்டியலை அலசி ஆராய்ந்து அதன் அடிப்படையில் புத்தகங்களை இந்த தளம் பரிந்துரைக்கிறது. உதாரணமாக இணைய கண்டறிதல் சேவையான பிராடக்ட் ஹண்ட் தளத்தில் புத்தக பரிந்துரைகள் இடம்பெறுகின்றன. அதே […]

ஆங்கிலத்தில் நல்ல புத்தகங்களை தேடித்தேடி வாசிக்க விரும்புகிறவர்களை உற்சாகத்த்தில் ஆழ்த்தும் வகையில் புக்சலேட்டர் இணையதளம...

Read More »

என் கேள்விக்கு என்ன புத்தகம்? பதில் சொல்லும் இணையதளம்.

புதிதாக என்ன புத்தகம் படிக்கலாம் என்னும் கேள்விக்கு பதில் அளிக்கும் தளங்களில் புதிய வரவாக மைன்ட் த புக் தளம் அறிமுகமாகியுள்ளது.மற்ற தளங்களில் இருந்து மாறுபட்டு புதுமையான முறையில் இந்த தளம் அடுத்ததாக படிக்ககூடிய புத்தகத்தை பரிந்துரைக்கிறது. அநேகமாக இந்த தளம் பரிந்துரைக்கும் புத்தகம் புத்தக பிரியர்கள் தேடியதாக இருக்க வாய்ப்பும் இருக்கிறது.காரணம் புத்தக பிரியர்கள் எந்த புத்தகத்தை படிக்க விரும்புகின்றன்றோ அதனை இந்த தளம் பரிந்துரை செய்கிறது. பெரும்பாலான புத்தக் பரிந்துரை தளங்கள் ,ஒருவர் படிக்கும் […]

புதிதாக என்ன புத்தகம் படிக்கலாம் என்னும் கேள்விக்கு பதில் அளிக்கும் தளங்களில் புதிய வரவாக மைன்ட் த புக் தளம் அறிமுகமாகிய...

Read More »

20 ஆயிரம் புத்தகங்களோடு அழைக்கும் இணையதளம்.

இணையத்தில் புத்தகம் படிக்க உதவும் தளங்களை பொருத்தவரை ரீட் எனி புக் தளத்தை அடித்து கொள்ள முடியாது.கிடைக்கும் புத்தகங்களின் வகைகளிம் சரி அவற்றை இணையத்தில் படிக்க கூடிய அனுபவத்திலும் சரி இந்த தளம் விஷேசமானது. புதிய புத்தக சேவை தளமான ஹாட் ப்ரி புக்ஸ் தளத்தை இதற்கு நிகரானது என்று சொல்ல முடியாவிட்டாலும் இணையத்தில் புத்தகம் படிக்க விரும்பினால் இந்த தளத்தையும் குறித்து வைத்து கொள்ளலாம். 20 ஆயிரம் புத்தகங்களோடு அழைக்கும் இந்த தளம் அவற்றை இ […]

இணையத்தில் புத்தகம் படிக்க உதவும் தளங்களை பொருத்தவரை ரீட் எனி புக் தளத்தை அடித்து கொள்ள முடியாது.கிடைக்கும் புத்தகங்களின...

Read More »

வாசகர்களே வாங்க;புத்தகம் பதிப்பிக்க,அழைக்கும் தளம்.

சுயபதிப்பில் அழகான அடுத்த கட்டமாக பப்ஸ்லஷ் இணையதளம் உதயமாகியுள்ளது. புதிய எழுத்தாளர்கள் தங்கள் புத்தகத்தை (தாங்களே)வெளியிட்டு கொள்ள உதவுவது இதன் நோக்கம். அதாவது பதிப்பகங்களின் தயுவு இல்லாமல் எழுத்தார்வம் மிக்கவர்களே தங்கள் புத்தகத்தை வெளியிட்டு கொள்ளவது.வாசகர்களின் ஆதரவோடு என்பதை இங்கே சேர்த்து கொள்ள வேண்டும். காரணம் அது தான் இந்த தளத்தின் சிறப்பம்சம். ஆம்,வாசகர்களே ஒன்றாக சேர்ந்து புத்தகம் வெளியாக வழி செய்ய இந்த தளம் வழி செய்கிறது.அந்த வகையில் பதிப்புலகிற்கான கிக் ஸ்டாரட்டர் என்று இந்த […]

சுயபதிப்பில் அழகான அடுத்த கட்டமாக பப்ஸ்லஷ் இணையதளம் உதயமாகியுள்ளது. புதிய எழுத்தாளர்கள் தங்கள் புத்தகத்தை (தாங்களே)வெளிய...

Read More »