Tagged by: readers

கிளவுட்பேர் சேவை ஒரு அறிமுகம்

கிளவுட்பேர் (cloudfare ) முடக்கத்தில் இருந்து இணையம் மீண்டு வந்திருக்கிறது. ஆனால், இந்த முடக்கம் ஏற்படுத்திய தாக்கம் பயனாளிகள் மனதில் ஆழமாக பதிந்திருக்கும் என்றேத் தோன்றுகிறது. இணையம் எப்படி ஒரு சில பெரும் நிறுவனங்களின் கைகளில் சிக்கியிருக்கிறது என்பதற்கான இன்னொரு உதாரணமாகவும் இந்த சம்பவம் பார்க்கப்படுகிறது. கிளவுட்பேர் முடக்கத்திற்கான தொழில்நுட்ப காரணங்கள் ஒரு பக்கம் இருக்க, அமேசான் கிளவுட் சேவை முடக்கத்தை அடுத்து, கிளவுட்பேர் முடக்கமும் நிகழ்ந்ததால், இணைய கட்டமைப்பு இத்தகைய எதிர்பாரா முடக்கத்திற்கு காத்திருப்பதை உணர்த்துவதாக […]

கிளவுட்பேர் (cloudfare ) முடக்கத்தில் இருந்து இணையம் மீண்டு வந்திருக்கிறது. ஆனால், இந்த முடக்கம் ஏற்படுத்திய தாக்கம் பயன...

Read More »

சிறந்த புத்தக பட்டியல் இணையதளம்

சிறந்த புத்தகங்களின் பட்டியல் எப்போதுமே சர்ச்சைக்கும், விவாதத்திற்கும் உரியவையாக இருந்தாலும், படிக்க வேண்டிய புத்தகங்களை அறிமுகம் செய்வது கொள்ள இத்தகைய பட்டியல்கள் சிறந்த வழி என்பதை மறுப்பதற்கில்லை. விடுபடல்கள் மற்றும் அளவுகோள் தொடர்பான கேள்விகளை மீறி, சிறந்த புத்தகங்களின் பட்டியல் கவனிக்க வேண்டிய நூல்களை முன்னிறுத்த தவறுவதில்லை. இத்தகைய பட்டியல்களின் அடிப்படையில் உலகின் சிறந்த புத்தகங்களின் பட்டியலை தொகுத்தளித்து வாசகர்களுக்கு வழிகாட்டுகிறது தி கிரேட்டஸ்ட் புக்ஸ்.ஆர்க் இணையதளம். இந்த தளத்தில் பிரதானமாக, உலகின் சிறந்த நாவல்களின் பட்டியல் […]

சிறந்த புத்தகங்களின் பட்டியல் எப்போதுமே சர்ச்சைக்கும், விவாதத்திற்கும் உரியவையாக இருந்தாலும், படிக்க வேண்டிய புத்தகங்களை...

Read More »