Tagged by: reddit

பேஸ்புக், ஸ்னேப்சாட் கணக்கு வைத்திருக்கும் இணைய நாய்

எவர் ஒருவரையும் நோக்கி ‘நீங்கள் நாயா?’ என கேட்பது அநாகரீகம் மட்டும் அல்ல அநியாயமும் தான். ஆனால், இணையத்தில் இதே கேள்வி கேட்பது பொருத்தமானது என்பது மட்டும் அல்ல, மிகவும் பொருள் பொதிந்தது என்பது உங்களுக்குத் தெரியுமா? இணைய நாய் உணர்த்தும் இந்த அர்த்தத்தை உணர வேண்டும் என்றால், இணைய நாய் கார்ட்டூன் தொடர்பான விக்கிபீடியா கட்டுரை வழிகாட்டும். இந்த கார்ட்டூன் தொடர்புடைய ரெட்டிட் விவாத சரடு இதை இன்னும் அழகாக உணர்த்துகிறது. நிற்க, இணைய நாய் […]

எவர் ஒருவரையும் நோக்கி ‘நீங்கள் நாயா?’ என கேட்பது அநாகரீகம் மட்டும் அல்ல அநியாயமும் தான். ஆனால், இணையத்தில் இதே கேள்வி க...

Read More »

ஜெயமோகன் பதிவுகளும், ரெட்டிட் கற்றுத்தரும் பாடமும்!

எழுத்தாளர் ஜெயமோகனுக்கும், அமெரிக்க கம்ப்யூட்டர் அறிஞரான காஸ்மோ ஷாலிசிக்கும் (Cosma Shalizi) எந்த தொடரும் இல்லை. இருந்த போதிலும், ஷாலிசி தொடர்பான ரெட்டிட் கேள்வி பதில் சரட்டை படித்த போது, ஜெயமோகனை மேற்கோள் காட்டத்தோன்றியது. காஸ்மா ஷாலிசியை இணைய தேடலில் தான் தற்செயலாக தெரிந்து கொண்டேன். புள்ளியியல் பேராசிரியரான ஷாலிசி, தரவுகள் அலசல் தொடர்பான துறைகளில் வல்லுனராக இருக்கிறார். இத்துறைகளில் தனக்குள்ள புரிதலை தொடர்ந்து எழுதியும் வருகிறார். ஷாலிசியின் எழுத்துக்கள் அடர்த்தியானவை என்றாலும், அவரது இணையதளம் லேசானது. […]

எழுத்தாளர் ஜெயமோகனுக்கும், அமெரிக்க கம்ப்யூட்டர் அறிஞரான காஸ்மோ ஷாலிசிக்கும் (Cosma Shalizi) எந்த தொடரும் இல்லை. இருந்த...

Read More »

ரெட்டிட் மூலம் புகழ் பெற்ற ஓவியத்தின் பின்னணி கதை !

இது பழைய செய்தி தான் என்றாலும், அது தரக்கூடிய புத்துணர்ச்சிக்காக இப்போதும் புதிய செய்தியாக இருப்பதோடு, ஒரு இணைய நிகழ்வு எப்படி செய்தியாகிறது என்பதற்கான உதாரணமாகவும் விளங்குகிறது. அதோடு, இந்த செய்தியாக்கம் பல கட்டங்களை கொண்டிருந்தது, இந்த இணைய நிகழ்வை, இணையம் அதிலும் குறிப்பாக சமூக ஊடகம் எப்படி செய்தி மூலமாக விளங்குகிறது என்பதற்கான பாடப்புத்தக உதாரணமாகவும் அமைகிறது. ரெட்டிட் மூலம் புகழ் பெற்ற ஓவிய அம்மா ஒருவர் தான் இந்த நிகழ்வின் நாயகி. அவரைத்தவிர பல […]

இது பழைய செய்தி தான் என்றாலும், அது தரக்கூடிய புத்துணர்ச்சிக்காக இப்போதும் புதிய செய்தியாக இருப்பதோடு, ஒரு இணைய நிகழ்வு...

Read More »

இணையத்தில் வைரலாக பரவிய ஒரு தாயின் ஓவியம் !

ஒரு வீடியோவோ, புகைப்படமோ இணையத்தில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்துவது புதிதல்ல என்றாலும், அண்மையில் அம்மா ஒருவர் வரைந்த ஓவியம் வைரலாக பரவிய விதம் சுவாரஸ்யமும், புதுமையும் நிறைந்திருப்பதோடு, இணையத்தின் அன்பான முகத்தை உணர்த்துவதாகவும் அமைந்துள்ளது. வழக்கமான வைரல் நிகழ்வுகள் எனில், முதலில் நூற்றுக்கணக்காணவர்களிம் கவனத்தை ஈர்த்து, அதன்பிறகு ஆயிரக்கணக்கிலும், லட்சகணக்கிலும் பகிரப்பட்டு இணையம் முழுவதும் வலம் வருவது என்பது பொதுவான அம்சமாக இருக்கும். தற்போது வைரலாகி உள்ள  அம்மாவின் ஓவியத்தை பொருத்தவரை, முகம் தெரியாத மனிதர்களின் […]

ஒரு வீடியோவோ, புகைப்படமோ இணையத்தில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்துவது புதிதல்ல என்றாலும், அண்மையில் அம்மா ஒருவர் வரைந்த...

Read More »

டெலிட் செய்யப்படும் விக்கி கட்டுரைகளுக்கு இடமளிக்கும் மாற்று விக்கிபீடியா

விக்கிபீடியாவை அறிந்தவர்கள் அவசியம் டெலிஷன்பீடியா (https://deletionpedia.org/en/Main_Page) தளத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக விக்கிபீடியா செயல்பாட்டின் மீது விமர்சனமும், அதிருப்தியும் கொண்டவர்கள் இந்த மாற்று விக்கிபீடியா பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். விக்கிபீடியா விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட தளம் இல்லை தான். பயனாளிகள் பங்களிப்பால் உருவாவதால் துவக்க காலத்தில் அதன் நம்பகத்தன்மை மீது சந்தேகம் எழுப்பினர். தன்னார்வலர்களின் கூட்டு முயற்சியால் இப்போது விக்கிபீடியா மையமாக்கப்பட்ட எந்த ஒரு களஞ்சியத்தாலும் உருவாக்க முடியாத தகவல் களஞ்சியமாக உருவாகியுள்ள சூழலில், […]

விக்கிபீடியாவை அறிந்தவர்கள் அவசியம் டெலிஷன்பீடியா (https://deletionpedia.org/en/Main_Page) தளத்தையும் தெரிந்து கொள்ள வேண...

Read More »