Tagged by: save

வெறும் பட்டன் என்றா நினைத்தாய்-7

பட்டன் என்றால் என்ன? பட்டன் என்றதும், ஆடைகளில் பொருத்தப்படும் பட்டன்கள் தான் நினைவுக்கு வரும். அதே போல் வன்பொருள் உலகில் பட்டன் என்றால், எந்த ஒரு விசையையும் இயக்க கூடிய ஸ்விட்சை குறிக்கும். வழக்கமான ஸ்விட்சகளை விட, கையால் அழுத்துவதுதன் மூலம் இயக்கும் விசைகளளை பட்டன் என சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இந்த வகை பட்டன்கள் கம்ப்யூட்டரிலும் இருக்கின்றன, கால்குலேட்டர்களிலும் இருக்கின்றன, டிவியிலும் இருக்கின்றன, டிவி ரிமோட்டிலும் இருக்கின்றன. நம்மைச்சுற்றி எல்லா இடங்களிலும் பட்டன்கள் இருக்கின்றன. […]

பட்டன் என்றால் என்ன? பட்டன் என்றதும், ஆடைகளில் பொருத்தப்படும் பட்டன்கள் தான் நினைவுக்கு வரும். அதே போல் வன்பொருள் உலகில்...

Read More »

புதிய யூடியூப் சேனல்களை கண்டறியும் வழிகள்!

டிவி சேனல்கள் போலவே எண்ணற்ற யூடியூப் சேனல்கள் இருக்கின்றன. இவற்றில் லட்சக்கணக்கான சந்தாதாரர்கள், கோடிக்கணக்கான பார்வைகளை பெறும் முன்னணி சேனல்களும் இருக்கின்றன. இந்த சேனல்களின் உரிமையாளர்கள் யூடியூப் பிரபலங்களாக கொடி கட்டிப்பறக்கின்றனர். இப்படி யூடியூப் மூலம் இணையத்தில் ஹிட்டான சேனல்களை கண்டறிவதில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால், அதிகம் கவனத்தை ஈர்க்காத அருமையான புதிய யூடியூப் சேனல்களை அறிமுகம் செய்து கொள்ள விரும்பினால் கொஞ்சம் திண்டாட வேண்டியிருக்கும். யூடியூப் தளத்திலேயே தேடல் வசதி இருக்கிறது தான். ஆனால் […]

டிவி சேனல்கள் போலவே எண்ணற்ற யூடியூப் சேனல்கள் இருக்கின்றன. இவற்றில் லட்சக்கணக்கான சந்தாதாரர்கள், கோடிக்கணக்கான பார்வைகளை...

Read More »

இணைய சமநிலைக்கு ஆதரவாக டிராய் உத்தரவு; கொண்டாடும் இணையம்

இணையம் கொண்டாடிக்கொண்டிருக்கிறது.இணைய சமநிலை காப்பாற்றப்படும் வகையில் டிராய் பிறப்புத்துள்ள உத்தரவு தான் காரணம். மாறுபட்ட கட்டணங்கள் தொடர்பாக டிராய் வெளியிட்டுள்ள உத்தரவு, இந்தியாவில் பேஸ்புக்கின் பிரிபேசிக்ஸ் திட்டத்தை செல்லாததாக ஆக்கியிருப்பதோடு, எந்த விதத்திலும் இணைய சேவைகளுக்கு உள்ளடக்கத்தின் அடிப்படையில் வேறு வேறு கட்டண விகிதங்களை வசூலிக்க முடியாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.இதன் பொருள் இணைய சேவைக்கான கட்டணம் ஒரே விதமாக தான் இருக்க வேண்டும். இந்த உத்தரவை தான் இணைய சமநிலை ஆதரவாளர்கள் உற்சாகமாக கொண்டாடுகின்றனர். டிவிட்டரில் […]

இணையம் கொண்டாடிக்கொண்டிருக்கிறது.இணைய சமநிலை காப்பாற்றப்படும் வகையில் டிராய் பிறப்புத்துள்ள உத்தரவு தான் காரணம். மாறுபட்...

Read More »

கடத்தப்பட்ட கலெக்டரை விடுவிக்க ஒரு பேஸ்புக் பக்கம்.

கடத்தப்பட்ட கலெக்டர் அலெக்ஸ் பால் மேனனை மீட்பதற்கான முயற்சிகள் அரசு தரப்பில் தொடர்கிறது.அவரி விடுவிப்பதற்கான விலையை மாவோயிஸ்ட்களும் பேச்சு வார்ர்த்தை என்னும் பேரத்தில் அதிகரித்து கொண்டே இருக்கின்றனர்.இரண்டாவதாக விதித்த நிபந்தனையில் மேலும் 9 தீவிரவாதிகளை விடுவிக்க கோரியுள்ளனர். இதனால் சிக்கல் நீடிக்கும் நிலையில் மேனன் எப்போது விடுவிக்கப்படுவார் என்பது தெரியாமலே இருக்கிறது.மக்கல் நலனுக்காக பாடுபடும் ஒரு இளம் கலெகடருக்கு ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடி சோதனை தான்!. மேனனை விடுவிக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசியல் […]

கடத்தப்பட்ட கலெக்டர் அலெக்ஸ் பால் மேனனை மீட்பதற்கான முயற்சிகள் அரசு தரப்பில் தொடர்கிறது.அவரி விடுவிப்பதற்கான விலையை மாவோ...

Read More »