Tagged by: தேடல்

தொழில்நுட்ப அகராதி: Crawl Budget- துழாவல் கணக்கு

இப்படி ஒரு காட்சியை கற்பனை செய்து பாருங்கள். தினமும் அல்லது அடிக்கடி, யாரேனும் ஒருவர் அல்லது ஒரு சிலர், வீடு,வீடாக வந்து தகவல்களை சேகரித்து சென்று கொண்டிருந்தால் எப்படி இருக்கும். வருபவர் எதுவும் கேட்பது கூட கிடையாது, வீட்டின் வெளியே குறிப்பிட்ட இடத்தில் நின்றபடி தேவையான தரவுகளை சேகரித்துக்கொள்கிறார். அவ்வளவு தான். நிஜ உலகில் இப்படி நிகழ்வதில்லை: ஆனால் இணைய உலகில் நிகழ்கிறது. அதாவது மனிதர்கள் அல்ல, பாட்கள் அல்லது வலை சிலந்திகள் பெரும்பாலான இணையதளங்களின் கதவைத்தட்டி, […]

இப்படி ஒரு காட்சியை கற்பனை செய்து பாருங்கள். தினமும் அல்லது அடிக்கடி, யாரேனும் ஒருவர் அல்லது ஒரு சிலர், வீடு,வீடாக வந்து...

Read More »

ஒரு புழுவின் சுயசரிதை இணையதளம்

உயிரியல் நோக்கில் மண்புழுக்கள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், ஏராளமான தகவல்கள் இருக்கின்றன. இவற்றை தெரிந்து கொள்ள வேண்டும் எனும் ஆர்வம் இருந்தால் அல்லது இத்தகைய ஆர்வம் வரவேண்டும் என்றால், பயோமெடிகல் செண்ட்ரலின் வலைப்பதிவு தொடரில், மண்புழுக்களின் பரிணாம வளர்ச்சி தொடர்பான பதிவு பயனுள்ளதாக இருக்கும். மண்புழு பரிணாம வளர்ச்சி தொடர்பான அண்மை ஆய்வுக்கட்டுரையை எழுதிய ஆய்வாளர்களான டாக்டர்.ஆண்டர்சனும், சாமுவேல் ஜேம்சும் (Dr. Frank Anderson & Dr. Samuel James ) இந்த பதிவை […]

உயிரியல் நோக்கில் மண்புழுக்கள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், ஏராளமான தகவல்கள் இருக்கின்றன. இவற்றை தெரிந்து கொள்...

Read More »

கூகுள் காலடியில் பலியிடப்படும் உள்ளடக்கம்

பெரும்பாலான இணையதளங்கள் கூகுளுக்காகவே உருவாக்கப்படுகின்றன. அதாவது கூகுளை மனதில் கொண்டு உருவாக்கப்படுகின்றன. இணையத்தில் கண்டறியப்பட கூகுள் சிறந்த வழியாக கருதப்படுவதால் இந்த உத்தியில் தவறேதும் இல்லை தான். ஆனால், கூகுளை மட்டுமே கருத்தில் கொண்டு தளங்களை உருவாக்கும் போக்கு தான் தவறானது. அதாவது, பயனாளிகளின் தேவை பற்றி எதுவும் சிந்திக்காமல் கூகுள் கடைக்கண் பார்வையை மட்டுமே இலக்காக கொண்டு தளங்களை உருவாக்குவது. இப்படி, கூகுளில் முன்னிலை பெறும் ஒற்றை நோக்குடன் உருவாக்கப்படும் பயனில்லா இணையதளங்களுக்கு ’மெலிதான உள்ளடக்கம்’ […]

பெரும்பாலான இணையதளங்கள் கூகுளுக்காகவே உருவாக்கப்படுகின்றன. அதாவது கூகுளை மனதில் கொண்டு உருவாக்கப்படுகின்றன. இணையத்தில் க...

Read More »

டக்டக்கோவிலும் ஏ.ஐ தேடல் வசதி

’வாத்து உதவியாளர்’ என்பது உங்களை ஈர்க்காமல் இருந்தாலும், டக்டக்கோ தேடியந்திரத்தை அறிந்தவர்களுக்கு இது நிச்சயம் ஈர்ப்புடையதாக இருக்கும். ஏனெனில், டக்டக்கோ தேடியந்திரமும் ஏ.ஐ சார்ந்த தேடல் வசதியை வழங்க துவங்கியிருப்பதன் அடையாளம் தான் இந்த வாத்து உதவியாளர் சேவை. டக்டக்கோ, கூகுளுக்கான மாற்று தேடியந்திரங்கள் வரிசையில் பல ஆண்டுகளாக முன்னிலையில் இருக்கும் தேடியந்திரம். கூகுள் போல, பயனாளிகள் தேடல் நடவடிக்கைகளை பின் தொடராமல், தகவல்களை சேமிக்காமல் தனியுரிமை அம்சம் கொண்ட தேடல் அனுபவத்தை அளிப்பது டக்டகோவின் தனித்தன்மையாக […]

’வாத்து உதவியாளர்’ என்பது உங்களை ஈர்க்காமல் இருந்தாலும், டக்டக்கோ தேடியந்திரத்தை அறிந்தவர்களுக்கு இது நிச்சயம் ஈர்ப்புடை...

Read More »

எதுகை மோனை இணையதளங்கள்

மிக நீளமான பெயர் கொண்ட இணையதளங்களுக்கு என்று சின்னதாக ஒரு பட்டியல் போடலாம் என நினைக்கிறேன். இந்த பட்டியலில் முதலில் வரக்கூடிய இணையதளம் பற்றி ஏற்கனவே எழுதியிருக்கிறேன். இன்னொரு தளம் பற்றிய அறிமுகம் இதோ! இணையதளங்களுக்கான பெயரை தீர்மானிக்கும் போது, அவை சுருக்கமாக அழகாக இருக்க வேண்டும் என்பது பொன் விதிகளில் ஒன்றாக வலியுறுத்தப்படுவதால், நீளமான பெயர் கொண்ட தளங்கள் என்பதே ஒருவித முரண் தான். ஆனால், பெயர் காரணத்தை நியாயப்படுத்தும் வகையில் தளத்தின் உள்ளடக்கம் அமையும் […]

மிக நீளமான பெயர் கொண்ட இணையதளங்களுக்கு என்று சின்னதாக ஒரு பட்டியல் போடலாம் என நினைக்கிறேன். இந்த பட்டியலில் முதலில் வரக்...

Read More »